பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 இளைஞர்களுக்கு

தந்தை பெரியார் வரலாறு—நாரா நாச்சியப்பன்—


மாநிலப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட "பெரியார் வாழ்க்கை வரலாறு" போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 பெற்றது இந்நூல்.

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு

பெரியார் திடல், சென்னை - 600 007.