பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு o # ဒီ့

உமறுப்புலவர் எழுதிய சீறாப் புரா னக் காப்பியம் 50 27 செய்யுட்களைக் கொண்டது. இது விலாதத்துக் காண் டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத் துக் காண்டம் ஆகிய மூன்று காண்டங் களைக் கொண்டதாகும். இம்மூன்று காண்டங்களும் 92 படலங்களைக்

கொண்டு அமைந்ததாகும்.

இக்காப்பியம் முழுமைபெறாது உறனிக்கூட்டத்தார் படலத்துடன் நிற்கிறது. பெருமானாரின் எஞ்சிய

வரலாற்றை பணி அஹமது மரைக் காயர் தொடர்ந்து பாடி முடித்துள்

இந்நூல் 1829 செய்யு கொண்டது. 39 படலங்களாக அமைந் தது. இது சின்ன சீறா என்று அழைக் கப்படுகிறது.

атті. களைக்

ஸ்-லைமான் (அலை): நபிமார் களில் ராஜநாயகம்' எனப் போற்றப் படுபவர் ஸுலைமான் (அலை) ஆவார். தாவூது (அலை) னாகப் பிறந்த இவர் தம் பதின்மூன்றா வது வயதிலேயே அரியணை ஏறினார். ஒரே சமயத்தில் அரசராகவும் நபியாக

அவர்களின் திருமக

,”

வும் விளங்கியவர். இவர் இறைவா! என் அறிவைப் பெருக்கு என வேண்டி யதற்கேற்ப இறைவன் இவருக்கு எல்லா வித அறிவையும் வழங்கினான். இத னால் மாபெரும் அறிவுச்சுடராக விளங் கினார். அதே சமயம் மிகச் சிறந்த ஆற்றல்மிக்க அரசராகவும் திகழ்ந்தார்.

இவருக்கு மனிதர்கள் பேசும் எல்லா மொழிகளும் தெரியும். அத்துடன் சிங்கம், புலி முதலிய மிருகங்களின் மொழியும் புரியும். ஈ, எறும்பு போன்ற பூச்சிகளும் பறவைகளும் பேசும் மொழி களும் தெரியும். மனித குலத்தை மட் டும் இவர் ஆளவில்லை. ஜின்களாகிய பூதங்களையும் இவர் ஆட்சி செய்தார். இவரது ஆட்சி எகிப்திலிருந்து அப் கானிஸ்தான் வரை பரவியிருந்தது.

ώ. to , {) : : : f &: இவர் கி.மு. 970 முதல் கி.மு. 930 வரை பேரரசராக விளங்கியபோதிலும் மிக எளிய வாழ்வே வாழ்ந்தார். கூடை முடைதல், மரப் பெட்டிகள் செய்தல் போன்ற வேலைகளைச் செய்தார். அவற்றை

or - ெ ਾਂ ਨੇ o ** リ , شیمیایی در سیم வருமானத்தையே தமக்கெனச் செலவு

விற்று அதன்மூலம் வரும்

செய்து கொண்டார். சில சமயம் ஒட்டு ஆடைகளை அணிவார். ரொட்

டித் துண்டுகளே பெரும்பாலும் அவ 円 உணவாக இருக்கும். அரசாங்க நிதியி நந்து தமக்கென எதுவும் எடுத்த நீதியை நிலைநாட்டும் அவர்

மக்களை மகிழ்ச்சிப்படுத்

தில்லை.

to . . * ".مميت தாபபுகள

என மக்களால்

தின. நீதிக்கரசர்

இவர் பெரிதும் போற்றப்பட்டார்.

இவர் நின்ற நிலையில் இறைவனை வணங்கிக் கொண்டிருந்தபோது இவ ரது உயிர் பிரிந்தது. இவரது உடல் பைத்துல் முகத்தளில் குப்பத்தஸ் ஸ்க்ரா என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சூஃபி இஸ்லாமிய மெ ய்ஞ்ஞானிகள் குஃபிகள்' என அழைக்கப்படுவர். இவர்கள் இஸ்லா மியச் ஆவர். இந்த ஞானம்

த லவ்வுஃப்' என்று அழைக்கப்படும்.

சித்தர்கள் அரபியில்

சூஃபி என்ற ெச ல் லு க் கு த் 'தூய்மை என்பது பொருளாகும்.

இதற்கு கம்பளி அணி என்று வேறொரு பொருளும் உண்டு என்பர். மிருதுவான ஆடைகளை விடுத்து கரடு முரடான ஆடைகளை அணிந்தமையால் இவர் கள் இப்பெயர் பெற்றனர்.நபிகள் நாய கம்(ஸல்) அவர்கள் காலத்தில் இவர்கள் 'திண்ணைத் தோழர்கள் என அழைக் கப்பட்டனர்.இவர்கள் முரட்டுக் கம்பளி ஆடைகளை அணிந்திருப்பர்.

சூஃபிகள் எப்போதும் வணக்கத்தி லும், தியானத்திலுமே ஈடுபட்டிருப்பர். மெய்ஞ்ஞான மார்க்கமாகிய சூஃபித்