பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 4

துவத்தை வளர்த்து வளமடையச் செய்த பெருமை கெளதுல் முஹிய்யுத்தின் ஆண்டகை அவர்களை இவரே குஃபித்துவத் தந்தையாக சூஃபிகளின் தலைவராகப் போற்றப்படுகிறார்,

9 ...a அல்ல மி

யே சாரும்.

றவர்களாக, இன்பத் தையும் துன்பத்தையும் பாவிக்கும் மன இயல்பினராக இறை வனின் இன்னருளைப் பெற ஆறு வழி

பின்பற்றி ஒழுகுவர்.

உலகப் பற்றற்

சமமாகப்

முறைகளைப்

அவை யாவன :

1. தாஅத் (கீழ்படிதல்) 2. ஷரீஅத் (சட்டம்), 3. தரீக்கத் (வழி) 4 மஃரி பத் (இறைஞானம்), 5. ஹகீகத் (உண்மை ஞானம்) 6. அகீதத் (இறை வன் மீது கொள்ளும் அளவிலா அன்பு). இப் படித்தரங்களை முறையாகப் பின் பற்றி இறைவனிடம் தங்களை முழுமை யாக ஒப்படைத்துக்கொள்வது சூஃபி களின் இயல்பாகும்.

இந்திய சூஃபிகளுள் அஜ்மீரில் அடக்க மாகியுள்ள காஜா முயீனுத்தீன் சிஷ்தி

தலையாயவராகக் கருதப்படுகிறார். தமிழகத்தில் மெய்ஞ்ஞானிகளாகிய

சூஃபிகள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் மெய்ஞ்ஞானி பீர் முஹம் மது அப்பா, குணங்குடி மஸ்தான், ஞானியார் அப்பா போன்றோர்களும் தென்காசி ரசூல்பீவி, செய்யது ஆசியா உம்மா போன்ற பெண்பாற் சூஃபிகளும் குறிப்பிடத் தக்கோராவர். இவர்கள் சூஃபித்துவ அடிப்படையில் மெய்ஞ்ஞானப் பாடல் களை நூற்றுக் கணக்கில் தமிழில் எழுதிக் குவித்துள்ளனர்.

கீழக்கரை

சேகனாப் புலவர்: புலவர் நாயகம்' என இஸ்லாமியத் தமிழ்ப் புலமையுல கால் போற்றப்படும் சேகனாப் புலவ ரின் முழுப்பெயர் ஷைகு அப்துல் காதிர்

சேகனாப் புலவர்

நெய்னா லெப்பை என்பதாகும். இதுவே சுருங்கிய வடிவில் சேகனா' என அழைக்கப்படலாயிற்று. இவர் சென்னைக்கடுத்துள்ள கோ வ ள ம் எனும் ஊரில் பிறந்தவர். இவர் தந்தை காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹபீபு

முஹம்மது லெப்பை ஆவார்.

இவர் கிழக்கரையில் புகழ்பெற்று விளங்கிய மார்க்க மேதை தைக்கா சாஹிபு அவர்களிடம் மார்க்கக் கல்வி யும், ஞான உபதேசமும் பெற்றார். அப்போது இவருடன் கல்வி கற்றவர்

பிற்காலத்தில் மிகப்பெரும் மெய்ஞ் ஞானியாக விளங்கிய குணங்குடி

மஸ்தான் ஆவார்.

இவர் கல்விப் பயிற்சி முடிந்தபின்னர் தம் தந்தையார் செய்துவந்த நவரத் தின வணிகத்தையே இவரும் மேற் கொண்டார். எனினும் இவருக்குத் தமிழின் மீதிருந்த ஆர்வம் இவரைப் புலவராக்கிற்று. தமிழின் ஆற்றல் முழுவதையும் அறிந்துணர்ந்த இவர் திறம்பட்ட புலவராகப் பாடல் இயற் றத் தொடங்கினார். மார்க்க ஞான அறிவும், தமிழறிவும் இணைய இஸ்லா மியத் தமிழ் இலக்கியங்கள் பல உருவா யின. அவற்றுள் குறிப்பிடத்தக்கன புதுகுஷ்ஷாம் (ஷாம் நகர் வெற்றி), திருமணி மாலை, குத்பு நாயகம், திருக் காரணப்புராணம் ஆகிய நான்கு மாகும். இந்நான்கு காப்பியங்களுள் முடிமணியாகத் திகழ்வது புதுகுஷ் ஷாம் காப்பியமே யாகும். இது 67.86 செய்யுட்களைக் கொண்டதாகும். ஒரே புலவர் நான் கு காப்பியங்களைப் பாடிய பெருமை புலவர் சேகனாப் புல வர் அவர்களையே சாரும்.

சேகனாப் புலவர் காப்பியங்களை அன்னியில் சுவர்க்க நீதி, நாகை அந் தாதி, கோத்திர மாலை போன்ற நூல் களையும் வண்ணப்பாக்களையும் சித் திாக்கவிகள் சிலவற்றையும் இயற்றி