பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்லீக்

பட்ட முதல் பள்ளிவாசல் எனச் சொல் லப்படுகிறது. இதன் பின்னர் கொல் ற இடங்களில் பள்ளிவாசல் கள் பிறகு இஸ்லாமும் கேரளமெங்கும் விரைந்து

பரவலாயிற்று.

லம் போன்

சட்டப்பட்டன. இதன்

ஞானியார் சாகிபு: இ ஸ் லா மி ய மெய்ஞ்ஞானத் தமிழ்ப் புலவ ர்களுள் குறிப் பிடத்தக்கவர் ஞா னியார் சாகிபு ஆவார். கும ரி மாவட்டம் கோட்டா றில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ஷைகு மு ஹிய்யுத் தீன் மலுக்கு முத லி

யார் என்பதாகும். இவர் தந்தை ஷைகு அபூபக்ர், தா யார் சையது

மீரான் பீவி.பிற்காலத்தில் இவர் ஞான மேதையாக விளங்கியதால் ஞா சாகிபு என்றே அழைக்கப்பட்டார்.

இவர் பதினான்கு வ யதினராக இருந்தபோது ஞானமேதை ஜமாலுல் மி ஹ் பரி ய்யி என்பவரால் ஈர்க்கப்பட் டார். அவரிடம் தீட்சை பெற்றார். அதன்பின் ஞான மார்க்க த்தில் மூழ்கிய வராய் காடுகளுக்கு அடிக்கடி போவ தும் தியான த்திலும் தவத் திலும் ஈடு படுவதுமாக இருந்தார். பிறகு மன மேற்குடியில் சின்னாட்கள் தங்கி தம்

ஞான குருவை மீண்டும் சந்தித்து உபதேசம் பெற்றார். கமுதி சென்று எளிய வாழ்வு வாழ்ந்தார். அங்கு

சையது முஹிய்யுத்தீன் யூஸுப் என்பவ ரின் பேரன்புக்குரியவரானார். அவரது அன்பு வேண்டுகோளுக்கிணங்க அவரது

விருப்பத்திற்கேற்ப மெய்ஞ்ஞானப் பாடல்கள் பலவற்றைப் பாடினார்.

அவை மெய்ஞ்ஞானத் திருப்பாடல் கள் என்ற பெயரில் நூலாக வெளிவந் துள்ளன.

இவர்கள் ஹிஜ்ரி 1209 ஜமாதியுல் அவ்வல் பிறை 14இல் காலமானார். இவரது உடல் கோட்டாற்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரது அடக்க

97.

விடத்தில் ஆண்டுதோறும் உர்ஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. -

தப்லீக்: இஸ் லாமியப் பிரச்சாரத் தைக் குறிக்கும் சொல்லாகத் த ப்லீக்' கருதப்படுகிறது. த ப்லீக்' என்றால் சேர்ப்பித்தல்' என்பது பொருளாகும். ஈமான்குறைந்தவர்களை ஈமானின் பக் கம் அழைத்துச் சென்று சேர்ப்பதால் இவ்வாறு கு றிப்பிடப் படுகிறது.

"தப்லீக் பணி இன்று நேற்று தொடங் கியதல்ல. அஃது ஆதம் (அலை) தொடங்கி அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் க ல ம் வ ைர தொடர்ந்து நடைபெற்றதாகும். ஒரு இலட்சத்து இருபத்திநான்காயிரம் நபி மார்களும் தப்லீக்' பணி செய்தவர் களேயாவர். அவ்வழியிலே பெருமா னார் (ஸல்) அவர்களும், சகாபாக்களும் வலிமார்களும் தப்லீக்' தொடர்ந்து கொண் டே

அவர்தம்

பணியைத் யிருந்தார்கள்.

இந்தியாவில் இதில் ஒரு விதத் தொடர்பு ஏற்பட்டபோது, மெள லானா முஹம்மது இல்யாஸ் (ரஹ்) அவர்கள் தப்லிகை ஒர் இயக்கமாகச் செயல்படுத்தலானார்கள். இந்த இயக் கத்தில் பங்கு கொண்டோர் தப்லீக் ஜமாஅத் என்று அழைக்கப்பட் டார்கள். இந்தியாவில் தொடங்கப்பட்டாலும் இது ஒரு உலக இயக்கமாகவே இயங்கி வருகிறது. இ தன் தலைமையகம் டெல்லியில் நிஜாமுத்தீன் அவுலியா தர் காவின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. இவ்வியக்கத்தில் பங்கு கொள்வோர் தங்கள் குடும்பத்தை, தொழிலைவிட் டும் ஊர் ஊராச் சென்று இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து மக்களைத் தீன் வழிக்கு மீட்டு வருகிறார்கள்.

தப்லீகில் ஈடுபட்டுள்ளோர் வாசல்களில் தொழுகை

பள்ளி முடிந்த