பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவூத்

அவரது உடலுடன் பெட்டியில் வைக் கப்பட்ட செப்புப் பட்டயம் இன்றும் நிஜாமின் கருவூலத்தில் கூறப்படு

ஐதராபாத் பத்திரமாக இருப்பதாகக் கிறது.

தராவீஹ் ரமளான் முதல் பிறை

லைலத்துல்

தோறும் இஷாத்

கண்டதிலிருந்து கத்ர்

இரவு வரை நாள்

தொழுகைக்குப்பின் .ெ த ழு ம் தொழுகை தராவி ஹ் எனப்படும்.

இரண்டிரண்டு ரக்அத்தாக இருபது 'ரகஅத் தொழவேண்டும். தராவி விற' என்ற பதத்திற்கு ஒய்வு பெறுதல்' என் பது பொருளாகும். ஒவ்வொரு நான்கு 'ரகஅத் தொழுகைக்குப்பின் சில நிமி ஒய்வெடுத்து மீ ண் டு ம் தொழத் தொடங்குவதால் இப்பெயர்

டங்கள்

வழங்கலாயிற்று,

ஒவ்வொரு நாளும் தராவி ஹ் தொழு கையின்போது, ஒரு ஜூஸ்வுக்குச் சற்று அதிகமாக ஓதி இருபத்தியேழாம் நாள் லைலத்துல் கத்ர் அன்று குர்ஆன் ஒது தலை முழுமைப்படுத்தி கத்தம்' ஒதி முடிப்பர். இறுதி மு ன் று நாட்கள் ஸ்குரா ஃபீலிலிருந்து அல்ஹம்துல இரா வரை திரும்பத் திரும்ப ஒதி முடிப்பர்.

தராவீஹ் தொழுகைக்குப் பின் வித்ருத் தொழுகை தொழப்படும்,

தவாஃப் கஃபத்துல்லாஹ்வை ஏழு முறை சுற்றி வருவது தவாஃப் எனப் படும். தவாஃப்' என்ற சொல்லுக்குச் 'சுற்றுதல்' என்பது பொருளாகும். இவ்வாறு ஏழுமுறை கஃபாவை சுற்றி வரும் முறை ஆதம் (அலை) கால ம் முதலே நடைபெற்று வருகிறது. அதற்கு முன் வானவர்களும், ஜின்களும் கஃபாவைச்சுற்றி வந்தனர்.

மக்கா சென்று உம்ரா, ஹஜ் செய்

வோர் இஹ்ராம் உடையுடன் உளுச்

செய்து கொண்டு, தவாஃப் சுற்ற வேண்டும். முதல் சுற்றின்போது கஃபா வில் பதிக்கப்பட்டுள்ள அல் அஸ்வத் கரு நிறக்கல்லிற்கு எதிரில் நிற்க வேண்டும். நிற்போரின் நெஞ்சு அல் அஸ்வதிற்கு நேராக இருக்கவேண்டும். தவாஃப் துவங்குமுன் பிஸ்மில்லாஹி அல்லாஹா அக்பர்' எனக் கூறியபடி இரு கைகளை காதுவரை உயர்த்தி விட்டு விடவேண் டும். பின் அல் அஸ்வதை நோக்கிச் சென்று, அதனை முத்தமிட வேண்டும். பின், இடக்கைப் பக்கமாக கஃபா இருக் கும் வண்ணம் கற்றி வர வேண்டும். அப்போது ஏதாவது ஒரு துஆவை ஒதி வ ர .ே வ ண் டு ம். அல் அஸ்வத்துக்கு நேராக வரும்போது மீண்டும் பிஸ்மில் } !! ஹறி அல்லாஹ7 அக்பர்' என்று கூறிச் சுற்றைத் தொடர வேண்டும். இவ்வாறே ஏழுமுறை சுற்றி தவாஃபை முடிக்க வேண்டும்.

அதன்பின் உடனடியாக இரண்டு ரகஅத் தொழவேண்டும். இத்தொழு கையை அருகில் உள்ள மகாமெ இப் ராஹீமில் தொழுவது மிகவும் நல்லது.

இறுதியாக அருகிலுள்ள ஜம்ஜம் கிணற்று நீ ைர ப் பருகவேண்டும். நடக்க இயலாதவர்கள் கட்டிலில் அமர்ந்தபடி தவாஃப் செய்யலாம். ஒருவர் மற்றவருக்காகவும் தவாஃப் செய்யலாம்.

தாவூத் (அலை) நபிமார்களில் ஒரு வரான தாவூத் (அலை) யாகூப் நபி வழி வந்தவராவார். இவருடன் பிறந்த பதினொரு பேரில் இவரே இளையவர்.

இவர் அரசராகவும், நபியாகவும் விளங்கியவர். இறைவன் இவர்மூலம்

"ஸ்பூர் வேதத்தை இறக்கியருளினான். அதனை இவர் எழுபது ராகங்களில் ஒதுவாராம்.