பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெளர்

ஈராக் மத்திய தரைக்கடற்பகுதிகளும் மேற்கே ஏஜியன் கடல், கிரீஸ் ஆகியவை யும் எல்லைகளாக அமைந்துள்ளன. துருக்கி நாட்டின் மொத்தப் பரப்பளவு

நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 5 கோடியாகும், இவர்களில் 99

சதவிகிதத்தினர் முஸ்லிம்கள்.

துரு க்கி நாடு மை லகளும், ஆறுகளும், ஏரிகளும் நிறைந்த நாடாகும். இங்கு குளிர்காலத்தில் குளிர் அதிகமாகவும்

  • - - - rr - * ... ... - ^ ^ ^ „ . . . . , , ; to or கோடை காலத்தில் வெப்பம் அதிக

மாகவும் இருக்கும்.

ஏழாம் நூற்றாண்டில் துருக்கி இன

மக்கள் இஸ்லாத்தில் இ ைண ந் து

. . . . .پیامبر & : . . .سی : x *}, .. முஸ்லிம்களாயினர். இவர்கள் கலீஃபா பத்தாம் நூற்

ஈராக்

... so * . . . . ." 3. : } றி to .

றாண்டில் இவர்கள் ஈரான்,


---- . -- X - .-- ཉིད། བསྨད་༦༩༥༩ o,

ஆகிய நாடுகளில் பரவி வாழ்ந்தனர்.

I () 7 I இ ல்

அரசர் அல்ப் அர்ஸ்லான் பைசாந்தியப்

செல் ஜாக் துருக்கியர்களின்

பேரரசருடன் போரிட்டு, அனதோலி அதன் தங்கள் இனப்

யாவை வெற்றி கொண்டார். பின், அப்பகுதிக்குத் பெயரான துருக்கி என்பதைச் சூட்டி னர். 1451இல் உதுமானிய அரியணை @f றி இ ரண்டாம் முஹம்மது தம் ஆட்சியை ஐரோப்பாவரை விரிவுபடுத் தினார். இவ்வாறு துருக்கியின் எல்லை ஐரோப்பாவரை நீண்டது.

சுலைமானின் காலத்தில்

பெற்றது அவருக்குப்பின்

சுல்தான்

உதுமானியப் பேரரசு, கொஞ்சங் கொஞ்சமாக வலு குன்றியது. இறுதி யில் ஐரோப்பாவின் நோயாளி என அழைக்கும் வண்ணம் சீர்கேடு அடைந்

!

உச்ச நிலை

உலகப்போரின்போது, இணைந்து தோல்வி ஐரோப்பாக்

இரணடாம் ஜெர்மனியுடன் அடைந்தது. அதனால் கண்டத்தில் உள்ள பெரும் பகுதிகளை

| G 3

இழந்தது. பின்னர் முஸ்தபா கமால் கல்தானிய ஆட்சியை அகற்றி, குடியர

ஏற்படுத்தினார்.

கையாண்டு

சாட்சியை பலப்பல

് ി * . சாதருதத

நாட்டை

முறைகளைக் அழிவிலிருந்து காப்பாற் றி னார். எல்லா வகையிலும் துருக்கியை வலுமிக்க நாடாக்க முயன்றார். இத னால் இவரை துருக்கி மக்கள் அத்தா துர்க்' என அழைக்கலாயினர். இதற்கு துருக்கித் தந்தை' என்பது பொருளா கும். இரண்டாம் உலகப்போருக்குப் பின் நேட்டோ (NATO) கூட்டமைப் ஆகியது. துருக்கி நாட்டின் தேசியமொழி துருக்கி ஆகும். இது ரோமன் எழுத்துருவில் எழுதப்படு கிறது. நாட்டின் தலைநகரம் அங்காரா இது ஆசியப் பகுதியில் அமைந்துள்ளது.

பில் உறுப்பினர்

என்பதாகும்.

தெளர்: இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் தெளர் குகை. இது மக்காவிலிருந்து ஐந்து கிலோ மீட் டர் தொலைவில் அமைந்துள்ளது. பெருமானார் (ஸல்) அவர்களும் அபூ பக்ர் (ரலி) அவர்களும் மக்காவிலிருந்து மதீனா செல்லும் வழியில் எதிரிகளிட மிருந்து தப்பிக்க இங்குதான் மறைந்து இருந்தனர்.

அப்போது களைப்பு மிகுதியில் அபூ பக்ர் (ரலி) அவர்களின் தொடை மீது தலைவைத்து பெருமானார் அவர்கள் அப்போது ஒரு காலைக்

கண்ணயர்ந்தார். பாம்பு (ரலி) அவர்களின் கடித்தது. விஷம் ஏறி தாங்க முடியாத வலி ஏற்பட்டது. அண்ணலார் அவர் களின் தூக்கம் கலையக்கூடாதே என்று எண்ணினார் அபூபக்ர் (ரலி) அவர் கள். எனவே, காலை இழுக்கவோ, உதறவோ இல்லை. வலி பொறுக்க முடியாமல் கண்ணிர் விட்டார். கண் விழித்த பெருமானார் அவர்கள் அபூ பக்ர் (ரலி) அவர்களின் நிலையை உணர்ந்தார். பாம்பு தீண்டிய இடத்