பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 () 6

துள்ள ஊராகும். இவ்வூரின் ஆதிப் பெயர் நாகப்பூர் என்பதாகும். இதுவே நாளடைவில் மருவி நாகூர் என ஆயிற்று.

இங்குதான் நாகூர் ஆண்டகை

ஹமீது ஒலியுல்லாஹ் 28 ஆண்டுகள் தங்கி இஸ்லாமியப் பிரச் சாரம் செய்துள்ளார். இறுதியில் இங் கேயே அடக்கமாகி விட்டார். இதனால் இவ்வூர்

லாயிற்று. மக்கள் நாட்டின் பல்வேறு லி ரு ந் து ம், வெளிநாடுகளிலிருந்தும் வந்து இங்குள்ள ஜியாரத் செய்கின்றனர். ஆண்டுதோறும் நாகூர் ஆண்டகையின் நினைவு நாளாக உர்ஸ்

ஷாஹா ல்

பெரும்புகழ்பெற்று விளங்க மத, இன வேறுபாடின்றி

பகுதிகளி

தர்காவில்

விழா நடைபெறுகிறது.

இஸ்லாமியத் தமிழ்ப்புலவர்கள் பல ரும் இங்கே வாழ்ந்து மறைந்துள்ளனர். இதனால் இவ்வூரை தமிழ்ப்புலவர்களின் கோட்டை என்று போற்றுகின்றனர். அவர்களுள் தலை கருதப்படுபவர் குலாம்

இஸ்லாமியத்

யாயவராகக் காதிறு நாவலர் ஆவார்.

மசூதிகளும், மூன்று பெரும் மதரஸாக்

களும் உள்ளன.

枋雷邯: பாரசீக மொழியிலுள்ள இலக்கிய வகைகளில் ஒன்று நாமா என்பதாகும். இது நாமே என்ற

சொல்லிலிருந்து வந்ததாகும். இதற்கு வரலாறு என்பது பொருள் ஆகும். இது

தமிழில் புதிய இலக்கிய வடிவமாக இஸ்லாமியத் தமிழ்ப்புலவர்களால்

கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழில் மொத்தம் பதினாறு நாமா இலக்கியங்கள் உள்ளன. செய்யது அஹ மது மரைக்காயர் இயற்றிய நூறு நாமா' என்னும் நூல் உலகப் படைப்பு வரலாற்றை விரித்துரைக்கிறது. மதாறு

நிய்யத்

சாஹிபு பாடிய மிஃறாஜ் நாமா' இலக் கியம் பெருமானார் (ஸல்) அவர்களின் விண்ணுலகப்பயணத்தை விளக்கிக் கூறு கிறது. ஷாமுனாலெப்பை யாத்த இரு ஷாது நாமா' இறைவணக்கம் புரியா தோர் இறுதியில் பெறும் தண்டனை களை விரித்துரைக்கிறது. ஆம்பூர் அப்துல்காதர் சாஹியு பாடிய சக்க றாத்து நாமா மரண வேதனைகளை விவரிப்பதாகும். இந்நூல் தமிழ் முஸ் லிம் பெருமக்களிடையே பெரும்புகழ் பெற்ற நூலாகும்.

கிகாஹ்: நிகாஹ்' என்ற அரபுச் சொல்லுக்குத் திருமணம் என்று

பெயர் இஸ்லாத்தின் திருமணம் என் பது ஸான்னத்' ஆகும். துறவறமும் சந்நியாசமும் இஸ்லாத்தில் போற்றப் படவில்லை.

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகளைப் பெற்று வாழ்வது சரியான குடும்ப வாழ் வா கு ம். திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமகன் 'மஹர்' கொடுக்க வசதியுள்ளவனாகவும் மண மகளுக்குரிய செலவுகளைச் செய்யக் கூடியவனாகவும் இருத்தல் வேண்டும்.

திருமணச் சடங்குகளில் நான்கு மத் ஹபுகளுக்கிடையே சிறுசிறு வேறுபாடு கள் உண்டு. ஆயினும் திருமணத்தின் போது இரு சாட்சிகள், மணப்பெண் னின் சம்மதம் பெறுதல், மணமகன் சம்மதம் கூறுதல், மஹர் தருதல் ஆகி யன இன்றியமையாத அடிப்படை அம்சங்களாகும். இ ஸ் லா மி ய த் திருமணம் வாழ்க்கை ஒப்பந்தமாகும்.

கிய்யத் இஸ்லாத்தில் நிய்யத் என் பது மிக முக்கியமான ஒன்றாகும். அதற்கு எண்ணம் என்பது பொருளா கும். இந்த எண்ணம் வலுவானதாக இருக்க வேண்டும் என்பது நியதி. இந்த