பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஃபத்வா

நொண்டி நாடகங்கள் இதுவரை இயற்

றப்பட்டுள்ளன.

நோன்பு இஸ்லாத்தின் ஐம் பெரும் கடமைகளுள் மூன்றாவது கடமையாக அமைந்திருப்பது நோன்பு ஆகும். நோன்புக் கடமை ரமலான் மாதத் தில் நாள் தொடங் கி தொடர்ந்து நிறைவேற்றப்

முதல் அம்மாதம் முழுவதும் படுகிறது.

அதிகாலை நான்கு மணிக்கு முன்ன

தாக வே உண்பதும் பருகுவது ம் தப்படுகிறது. முன்னிரவு ஆறரை மணிவாக்கில் G கப்படுகிறது. அதற் வும் பருகவும் முடியும்.

__ ‘ , Ր տծ , tՌ

நான்பு முடிக்

- ངས་༥༣་ గ్య - .-- . குப் பறகே உண்ண

டு o ് ി ു ......." พ.ร.ธ. * * * * * * ส; 2 இறைவன் தன திருமறையல லஅல லகும் தத்தகூன்' ( இதனால் நீங்கள்

இறையச்சமுடை யோர்கள் ஆகலாம்)

என்று கூறியுள்ளான். இதிலிருந்து இறையச்ச உண ர்வைப் பூரணமாக

உருவாக்கி நிலைபெறச் முழுமுதல்

உள்ளத்தில் செய்வதே நோக்கமாகும்.

نسر (٤. یہ گا۔ -- یہ 63

நான பின்

நோன்பின்போது அல்லா ஹ் இட்ட கட்டளையை இம்மியும் பிசகாது முழு

z „-ax. * w లో میر கட்டுப்பாட்டோடு

இட் ட் கி மனக் நோன்பாளி நிறைவேற்றுகிறார். அல் லாஹ்வின் அன்பையு ம் அவன் அளிக்கும் வெகுமதியையும் பெறுகிறார். அத ற் கான பயிற்சிக் களமாக அமைந்திருப்

பதே ரமலான் மாத நோன்பு.

மனக் கட்டுப்பாடும், மன உறுதியும் மிக்கவராக வாழ நோன்பு பெரும் துணை புரிகிறது. எல்லா வகை யிலும் மனத்தைக் கட்டுப்படுத்துவதுதான்

தூய்மையான போராட்டம் (ஜிஹா துல் அக்பர்) என்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

நோன்புக் காலத்தில் தீய செயல் களைச் செய்யாததோடு திய உணர்வே

I 09

மஞ்சத்தில் எழச் சிறிதும் இடமில்லா மல் போகிறது. நோன்பாளி பசித் துன் பத்தை அனுபவிப்பதால் பிறர் பசியைப் போக்க முனைகிறான்.

மருத்துவ அடிப்படையில் நோன்பு மிகச் சிறப்பாக இயற்கை மருத்துவ முறையாக அமைந்துள்ளது. உடலில் கொழுப்பு மிகுந்திருத்தல், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், முத்திரக்

காய் வீங்கியிருத்தல், நாட்பட்ட இல் வாத நோய் போன்றவை குணமா

கின்றன.

ரமலானில் தொடர்ந்து நோன்பு நோற்பதால் உடலில் கொழுப்புச் சத்

துச் சேர்வது குறைகிறது. இதனால் உடல் பருமன் குறைய மாரடைப்பு நோய் தவிர்க்கப்படு கிறது.

தொடர் நோன்பின்போது உடல் உறுப்புகள் போதிய அளவு ஒய்வு பெறு கின்றன. ரமலான் மாதத்திற்குப் பின் அவை புத்துணர்வோடு வேலை செய்

கின்றன.

ஃபத்வா: இஸ்லாமியச் செயல்பாடு களில் ஐயம் ஏற்படின் அவற்றிற்கான சரியான தீர்வை மார்க்க ஞான மேதை கள் மூலம் பெறுவதே 'ஃபத்வா எனப் படுகிறது. இஸ்லாத்தின் நான்கு மத் ஹபுகளின்படி அந்தந்த மத்ஹபுகளின் சட்ட திட்டங்களுக்கேற்ப தீர்வு சொல்லப்படும். இத்தீர்வை முஃப்தி வழங்குவார். அரசு நியமித்த காஜி, அரபிக் கல்லூரிகளில் முதல்வர் பணி யாற்றுவோர் இத்தகைய ஃபத்வா எனும் தீர்வை வழங்க உரிமை படைத் தோராவர்.

ஃபத்வா வழங்குவோர் அந்தந்த மத் ஹபுகளின் சட்டதிட்டங்களை நன்கு அறிந்தவராக இருத்தல்வேண்டும். அவர்கள் தரும் ஃப த்வாவின்படியே சில சமயம் வழக்குமன்றத் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.