பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& - ...! 麓「霸 「畿』

நீண்ட நாட்களுக்குப்பின் மஹ்முது கஸ்னவி இந்தியாவின் மீது படையெடுத் தார். தம் அமைச்ச ரோடு அவர் உரை யாடிக்கொண்டிருந்த போது அம்ை # з гі பேச்சினூடே ஒரு பாடலைக் கூ றினார்.

அதன. சொறசுவையலு էն, ում T (5ւ

& < C ~ ~ ~ /^:* - er er e சுவையிலும் மனதைப் ப றிகெ டுத்தா o

சுல்தான். ஃபிர்தெளஸி இயற்றியது என்பதை அ. றிந்து பெரு மகிழ்வு கொண்டார். ஃ பிர்தெளளி முப்பத்தெட்டு ஆண்டுக ள் உழைத்து ஷா தாமா எழு தியும் அதன் பயனைப் பெற முடியாது போன துயரத்தை ச் சுல்தானிடம் அமைச்சர் வெளிப்படுத்தி

அப்பாடல்

னார். இதைக்கண்டு மன ம் வருந்திய

மஹ்முது

திரும்பியதும் அவருக்குத் தாம் வாக் களித்த படி அடு! o பொற் து க 1ெ. ೬ ിക് அமைச்சரிடம் கூறினார். ஊர் திரும்பியவுடன் பொற்காசுகளை அவர்

அடைந்தபோது நல்லுடல்

கல்தான் கஸ்னவி, கஸ்னா

னாயிரம்

விரும்புவதாக அவ்வாறே

யும் அனுப்பினார். அப்பரிசு இ ரு ப் பி ட த் ைத ஃ பிர் ெ த of ன் * 一 க்க விடத்தை நோக்கிப் பயணம் சென்று

கொண்டிருந்த

ஃபிர்தெளஸி நாமாவுக்கு அடுத்தபடியாக யூசுப் கலைகா எனும்

வ: rr

அரிய இலக் கியத்தைப் பார்ஸி மொழி யில் படைத்துப் புகழ்பெற்றார்.

பிலால் (ரலி): இ ஸ் ல த் தி ல் தொழுகைக்காக முத ன் முதலாக பாங்கு எனும அதான கூறிய பெருமைக்

& c. lo & குரியவர் பிலால் (ரலி).

இவர் இஸ்லாத் தில் இணைவதற்கு முன் குறைவி ஒருவ ரிடம் அடிமையாக

இருந்தார். இவர் அ பிசீனியா நாட்டி

லிருந்து அடிமையாக வா ங்கி மக்காவுக் குக் கொண்டு வ ரப்பட்டவர்.

இஸ்லாத் தின் ஒரிறை வணக்கமுறை களை அறிந்து, அதன்பர் ல் ஈர்க்கப்

1 9

பட்டு முஸ்லிம் ஆனார். இவர் முஸ் லி மாகி நபி வழி நடப்பதை விரும்பாத இவர் எசமானர் இவருக்குச் சொல் லொணாத் துன்பங்களைத் தந்தார். 2. ; - & ~ & o os- -- ཏ་ཉམས་ கடுமணலில் கிடத்தி மார்பில் பாராங் கல்லை வைத்தார். அப்போதும் இவர் சிறிதும் மன ம் தளராது அல்லா ஹ்' ஒருவனே அல்லாஹ் ஒருவ னே' என - ... • » ... F á 1 (ീറ്റ് ു முழங்கிக் கொண்டிருந்தார். இதை யறிந்த அபூபக்ர் (ரலி) இவரை விலை கொடுத்து வாங்கி விடுதலை செய் தார். அன்று முதல் பெருமானா ரின் நிழலாக அடிமையா யிருந்து இஸ்லாத்தில் இணைந்தவர் களில் இவரே முதன்மையானவர்.

வாழ் ந்தார்.

முறையாகத்

உரு அப்போது யாரைக்

முதல்

பள்ளிவாசல்

மதீனாவில் தொழுகைக்கென வாக்கப்பட்டது. கொண்டு முதன் முறையாக தொழுகை அழைப்பாகப் பாங்கு சொல்வது என்ற பிரச்சினை எழுந்தது. பெருமானார் (ஸல்) பிலாலைப் பாங்கு சொல்லுமாறு பணித்தார். இவ்வாறு இஸ்லாத்தின் முதல் முஅத்தினாக பிலால் (ரலி) நிய மிக்கப்பட்டார். அபிசீனிய நாட்டின் முதல் முஸ்லிமும் இவரே யாவார்.

இவரது இனிய குரல் பாங் கி ன் சிறப்பை உயர்த்துவதாக இருந்தது. இவரது கணிரென்ற கம்பீரமான குரல் அர்ஷா வரை கேட்பதாக ஜிப்ரில் (அலை) ஒரு சமயம் கூறினார்.

பெருமானார் பங்கேற்ற போர்களி லெல்லாம் இவர் கலந்து கொண்டுள்

ளார். வீரத்தோடு போரிட்டுள்ளார். உமர் (ரலி) இவரை லையதுனா

(எஜமானே) என அடைமொழியிட்டு அழைப்பது வழக்கம்.

பெருமானார் மறைந்தபின் இவர் மதீனாவில் இருக்கப் பிடிக்காமல் சிரியா சென்று தங்கினார். இதன்பின் இவர்