பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மத்ரஸா

மாண்புடைய ஆக்கியுள் ளான். இறுதிவரை இந்நகர் அவ்வாறே தான் இருக்கும். இங்குள்ள புல்பூண்டு களை யாரும் பிடுங்கவோ மரங்களை

நகரமாக

வெட்டவோ பிராணிகளை வேட்டை யாடவோ இரத்தம் சி ந் த ேவா கூடாது' எனக் கூறினார். அன்றி

லிருந்து இம்முறையே இங்குக் கடைப் பிடித்து வரப்படுகிறது.

இன்று உலகின் அனைத்துப் பகுதி

"

யிலிருந்தும் இருபத்தியைந்து இலட்சத்

திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டு மக்க

மாநகரம் வருகின்றனர்.

இன்று மக்கா மாநகரம் சவூதி மன்ன

ரின் ஆளுகையின் கீழும் பராமரிப்

பிலும் இருந்து வருகிறது.

கல்வி

மத்ரஸா: கற்பிக்கப்படும்

$.

இடம் மத்ரஸா ஆகும். பள்ளிக்கூடத் தைக் குறிக்கும் பொதுச் சொல்லாக இருப்பினும், இஃது குறிப்பாக இஸ்லா மிய மார்க்கக் கல்வி பெறும் இடத்தை

யே குறிப்பதாகும்.

தொடக்கத்தில் மார்க்கக் கல்வி போதிக்கும் இடங்களாகப் பள்ளி வாசல்களே அமைந்திருந்தன. மதீனா

வில் பள்ளிவாசல் உருவானவுடன் அங் கிருந்தபடியே நபிகள் நாயகம் (ஸல்) இறைச் செய்திகளுக்கு விளக்கம் தந்து வந்தார். அவர்களின் போதனையைக் கேட்டு மூன்று முறை திரும்பச் சொல்லி மனனம் செய்து கொள்வது வழக்கம்.

குர்ஆன்

f: T గా , + + - - தோழாகளல

நாளடைவில் விளக்கம்

தருவதற்கெனத் தம்

சிலரை வெவ்வேறு கூட்டத்தினரிடம் அனுப்பி வைத்தார். நபித்தோழர்

களும் இக்கூட்டத்தினரை பள்ளிவாச லுக்கு அழைத்தே மார்க்க போதனை செய்தார். காலப்போக்கில் இப் போதனைகளில் திருக்குர்ஆன் விளக் கங்கள், இஸ்லாமிய சட்டத்திட்டங்கள்

மட்டுமல்லாது வேறு பல கலைகளைப் பற்றிய விளக்கவுரைகளும் இடம் பெற்றன. இதன் விளைவாக இஸ்லாத் தையும், இதர வாழ்வியல் கலைகளை யும் துறைகளையும் விளக்கவும் போதிக் கவும் தனி மத்ரஸ்ாக்கள் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவ் வகையில் ஹிஜ்ரி 361இல் கெய்ரோவில் உருவான தனி மத்ரஸ்ாதான் புகழ் பெற்ற அல் அஸ்ஹர் அவ்வாறே ஹிஜ்ரி 449இல் பக்தாதில் நிறுவப்பட் டதே மத்ரஸா நிஜாமிய்யா. இதே போன்று வேறு பல மத்ரஸாக்களும் மத்திய கிழக்கு நாடுகளில் உருவாக்கப் பட்டன.

இத்தகைய மத்ரஸ்ாக்கள் சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கில் உருவாக

மன்னர்களும், நிலப்பிரபுக்களான அமீர்களும், சமுதாய நலன் நாடும்

அறிஞர்களும் பெருமுயற்சி மேற்கொண் டார்கள். இத்துறையில் பெண்களும் பெரும் அக்கரை காட்டினர்.

இன்று உலகெங்கும் இலட்சக்கணக் கான மத்ரஸ்ாக்கள் மார்க்கக் கல்வி

புகட்டி வருகின்றன. பள்ளிவாசல் உள்ள ஊர்களிலெல்லாம் மத்ரஸ்ாக் களும் உருவாக முயற்சிகள் மேற்

கொள்ளப்படுகின்றன. பல மத்ரஸாக் களில் இலவச உணவும் உடையும் உறை யுளும் அளிக்கப்படுகின்றன.

அரபு நாடுகளைப் போன்றே இந்தி யாவில் உள்ள தேவ்பந்த், லக்னோ மத்ரஸாக்கள் புகழ் பெற்றவையாகும். தமிழகத்தில் வேலூரில் உள்ள மத்ரஸா பாக்கியத்துஸ் ஸாலிஹாத், சென்னை யிலுள்ள மத்ரஸா ஜமாலியா, உம்ரா பாதிலுள்ள ஜாமியா தாருஸ்ஸலாம் போன்றவை குறிப்பிடத்தக்க மத்ர ஸ்ாக்கள் ஆகும். தமிழகத்தில் ஐம்ப துக்கு மேற்பட்ட பெரிய மத்ரலாக்கள் உண்டு. சிறிய மத்ரஸ்ாக்களுக்கு