பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மியச் சட்டங்களில் மட்டுமே சிறுசிறு மாற்றங்கள் உண்டு. அவையும் நேர் வழிகளைக் காட்டுவனவே. இந்நான்கு மத்ஹபுகளும் இஸ்லாம் எனும் கொடி மரமானது நான்கு புறமும் கயிற்றால் இறுகப் பிணைத்திருப்பதற் கொப்பா

கும்.

மற்றும் ஸாப்யானுத் தெளரீ (ரஹ்), தாவூத் ஸாஹிரீ (ரஹ்), தபர் (ரஹ்),

அவ்ஸ்ாயி (ரஹ்), ஹஸ்னுல் பலர்

போன்றோரும் தனித்தனி மத்ஹபு களை உருவாக்கியிருந்தனர். இவை

காலப்போக்கில் தி ைல .ெ ப ற | ம ல் மறைந்து போயின.

மதீனா: மதீனா என்பதற்கு மாநகர் அல்லது பட்டணம்' என்பது பொருளா கும். பழைய பெயர் யத்ரிப்' என்பதாகும். பெருமானார் (ஸல்) மக்காவை விட்டு மதீனா வந்து தங்கியபின், இந்நகரை மக்கள் மதீனத் துந் நபி' அழைக்கலாயினர்.

இந்நகரின்

5T of

இதற்கு நபியின் மாநகர்' என்பது பொருளாகும். நாளடைவில் இப்

பெயர் சுருங்கி மதீனா என ஆயிற்று.

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) இந்

நகரில் வாழ்ந்து மறைந்ததால் இஸ்லா

மியப் புனித நகராகப் போற்றப்படு

கிறது. பெருமானார் உருவாக்கிய மஸ்ஜிதுந் நபவியும் அவரது அடக்க

விடமான ரெளலா ஷரிஃபும் இங்குள்ள மையால் உலக முஸ்லிம்கள் ஹஜ்ஜின் போது மட்டுமல்லாது மற்றையக் காலங்களிலும் ஜியாரத் செய்ய இங்கு வந்து செல்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த சிலரும் ஸஹா பாக்களில் பலரும் இங்குள்ள ஜன்னத் துல் பகியிலேயே அடக்கம் செய்யப்பட் டுள்ளனர். இந்நகரில் இறப்போரே இறுதித் தீர்ப்பு நாளின்போது முதலில் எழுப்பப் படுவர்.

25

சவூதி அரேபியாவின் முக்கிய நகர் களில் ஒன்றான மதீனாவில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இங்கு ஒரு இஸ்லா மியப் பல்கலைக்கழகம் உள்ளது. இதில் உலகெங்கணுமிருந்து முஸ்லிம் மாண வர்கள் வந்து பயின்று செல்கின்றனர்.

மலக்கு: மலக்கு எனும் சொல்லுக்கு 'வானவர் என்பது பொருளாகும். மலக்குகளை ஒளியைக் கொண்டு இறைவன் படைத்துள்ளான். மலக்கு

J. 3.

கள் ஆணுமில்லை; பெண்ணுமில்லை;

அலியுமில்லை. எனினும் இவர்கள் ஆண்பால் விகுதியைக் கொண்டே

அழைக்கப்படுகின்றனர்.

இறைவனின் கட்டளைகளை நிறை வேற்றுவதும் அல்லாஹ்வை வணங்குவ துமே இவர்களின் வேலை. இவர்களை இறைவன் பன்னிரண்டு வகையினராகப் பிரித்துள்ளான். ஒவ்வொருவருக்கும் உரிய பணிகளை அல்லாஹ் தனித் தனியே விதித்துள்ளான். அதன்படியே அவர்கள் பணிசெய்து ஒழுகுவர். இவ் வானவர்களின் தலைவராக விளங்கு பவர் ஜிப்ரீல் (அலை) அவர்களாவார்.

வானவர் தலைவருக்கு அடுத்த நிலை யில் மூன்று வானவர்கள் உள்ளனர். அவர்களில் மீகாயில் மழையையும் தாவர வர்க்கத்தையும் ஆள்பவர். இஸ்ராயிலின் பொறுப்பில் மரணம் உள்ளது. இறைவன் ஏ வும் ஏவல்களைச் செய்பவர் இஸ்ராஃபில் ஆவார். வான வர் படையும் உள்ளன. இவர்கள் இறக்கைகளை உடைய தூதுவர்களா வர்.

ஒவ்வொரு மனிதனுடனும் இறப்பு வரை மலக்குகள் தங்கி அவர்கட்கு ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தருகின்றனர்.

உருவமற்ற அருபிகளான வானவர் களை மனிதன் தன் ஊனக் கண்ணால்