பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைமயக்கத்தில் இருப்பவர்கள். இத் தகையவர்கள் மஸ்தான் என்ற பெய ரில் அழைக்கப்படுவர். குணங்குடி மஸ் தான், வாலை மஸ்தான் போன்றவர் கள் இத்தகையவர்கள் ஆவர்.

மஸ்ஜித்: மஸ்ஜித் எனும் சொல் ஸ்"ஜூது என்பதிலிருந்து வந்ததாகும். இதற்குத் தொழுகைத் த லம்' என்பது பொருளாகும்.

மனிதன் இறைவனைத்

تت;

உலகில் தொழுவதற்கு என ஏற்படுத்தப்ப to-1முதல் தொழுகைத்தலம் கஃபா ஆகும். இரண்டாவதாக ஸ்ாலைமா ன் (அலை) அவர்களால் எழுப்பப்பட்ட சக்ராவா

கும். மூன்றாவது மஸ்ஜித் குபாவில் அண்ணல் நபி (ஸல்) அவர்களால் அமைக்கப்பட்ட மஸ்ஜிதுத் தக்வா.

பள்ளிவாசல் மதீனாவில் எழுப்பப் பட்ட

நான்காவது பெருமானாராலேயே மஸ்ஜிதுந் நபவியாகும்.

இதன் பின்னர் இஸ்லாம் எங்கெல் லாம் பரவியதோ அங்கெல்லாம் மஸ்ஜி

துகளும் தொழுகைக்கென எழுப்பப் பட்டன. முஸ்லிம்கள் வெற்றிபெற்ற

சில இடங்களில் இருந்த பழைய கட்ட டங்களே மசூதிகளாக மாற்றப்பட் டன. பள்ளிவாசலின் உட்புறத் தோற் றத்திலும் வெளி அமைப்பிலும் நாட்

டுக்கு நாடு சிறு வேறுபாடுகள் இருப்பது

தவிர்க்க முடியாததா இ யது. ஆயினு ம் காலப்போக்கில் மசூதிகள் மிஹ்ராப்,

மனாரா மக்ஸ்-ரா, ஹெளஸ் ஆகிய வ ற் ேற ர டு இன்று உலகில் பல்லாயிரக் கணக்கான பள்ளிவாசல்கள் இவற்றுள் பைத்துல் முகத்தஸில் உள்ள மஸ்ஜிதுல் அக்லா, கார்டோவாவில் உள்ள பள்ளி வாசல், துருக்கியில் இஸ்தன்புலிலுள்ள ஸ்ாலைமானிய பள்ளி வாசல் டில்லியில் மஸ்ஜித் ஆகியவை

அமைக்கப்படலாயின.

உள்ளன.

உள்ள ஜும்மா

அழகுமிக்கவையாகும்.

స్థ ஜி துத நடவ

இந்தியாவில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல் கேரளாவில் உள்ள கொடுங்கோளுரில் 642இல் மாலிக்

இப்ை கீனாால் இபனு தனரால பள்ளிவாசலாகும்.

உருவாக்கப்பட்ட

பள்ளிவாசல்கள் தெ ாழுகைக்கான

இடமாக மட்டுமல்லாது முஸ்லிம்கள்

ஒருங்கிணைய உதவும் சந்திப்புத் தல மாகவும் விளங்குகிறது.

மஸ்ஜிதுல் அக்ஸா: இ த ற் கு தொலைவிலுள்ள தொழுகைத் தலம்' என்பது பொருளாகும் ஸ்ாலைமான் நபியால் பைத்துல் முகத்தஸின் தென் பகுதியில் தொழுவதற்கென்று நிர் மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுல் அக்லாவை நோக்கியே முன்பு தொழுகை நடத்தப் பட்டு வந்தது. மதீனாவில் இருந்த அண்ணல் (ஸல்) அவர்களும் மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கியே தொடக்கத்தில் தொழுது வந்தார். பிறகுதான் இறை ஆணைக்கொப்ப கஃபாவை நோக்கித் தொழுதார்.

பெருமானார் (ஸல்) அவர்களின் விண்ணேற்றத்தின்போது இப்பள்ளிக்கு வந்து தொழுது,அதன் பின்னரே விண்

ணேகினார்.

இப்பள்ளியும் ஹ ர ம் ஷரீஃப் போன்றே இஸ்லாமியர்களால் போற் றப்படுகிறது. மக்கா, மதீனா ஆகிய புனிதத் தலங்களுக்கு அடுத்த புனித இடமாக அமைந்திருப்பது 'மஸ்ஜிதுல் அக்ஸ்ாவே யாகும்.

மஸ்ஜிதுங் நபவி மதீனாவில் ஆரம் பத்தில் பெருமானார் (ஸல்) அவர் களால் கட்டப்பட்ட முதல் பள்ளிவாச லாகும். அதனால் இது நபியின் பள்ளி வாசல்' எனும் பொருளில் மஸ்ஜிதுத் நபவி எனும் பெயரால் அழைக்கப்பட லாயிற்று.