பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

உள்ளவர்கள் புஷ்டு மொழி பேசுகின் றனர். இங்கு உர்து மொழியும் பார் n

மொழியும் பரவலாகப் பேசப்படுகிறது.

இவை போக சிறுபான்மையினர் மொழி

களும் வழங்கப்படுகின்றன.

இந்நாட்டில் குறைந்த அளவே விவசா யம் செய்யப்படுகிறது. மலைப் பாங் கான பகுதிகளில் பழவகைகளும் ஆடு வளர்ப்பும் சிறப்பாக நடைபெறுகின் றன. கரக்குல் எனும் ஆடுகள் உயர்ந்த ரக ஆட்டு ரோமம் அளிக்கின்றன. அவற்றிலிருந்து உயர்ரகக் கம்பளிகள் நெய்யப்படுகின்றன. ஐரோப்பிய நாடு களில் அவை நன்கு விலை போகின் றன. இரயில் போக்குவரத்தைக் காட் டிலும் சாலைப் போக்குவரத்தே மிகுதி யாக உள்ளது. இங்குள்ள மக்களில் குறைந்த சதவிகிதத்தினரே கல்வியறிவு பெற்றுள்ளனர். காபூல் இந்நாட்டின் தலைநகர் ஆகு ம்.

அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்): 'முஹிய்யுத்தீன் ஆண்டகை என உலக மெய்ஞ்ஞானச் செல்வர்களில் போற் றப்படுபவர் முஹிய்யுத்தின் அப்துல்

.. ‘. ལྕ ལས་ང་ལ། རྒྱ་གར་པ་3 * . !- - - |-> காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள். இவர் குஃபிகள்' எனப்படும் மெய்ஞ்ஞானி களின் தலைவர் ஆவார்.

இவர் இன்றைய ரஷ்ய நாட்டிலுள்ள pலான் அருகில் நீப் என்னும் சிற்றுாரில் ஹிஜ்ரி 470 (கி.பி. 1078) ரமளான்

மாதம் முதல் நாள் திங்கட்கிழமை பிறந்தார். இவர் தந்தை பெயர்

ளை யீது அபூ சாலிஹ் இப்னு மூசா என் பதாகும். தாயார் பெயர் உம்முல் கைர் என்பதாகும். இவர் தம் அறுபதாவது வயதில் முஹிய்யுத்தீன் அப்துல் காதர் pலானி (ரஹ்) அவர்களைப் பெற் றெடுத்ததாகக் கூறப்படுகிறது.

அப்துல் காதிர் ஜிலானி (ரவி)

இவர் இளமையிலேயே தம் தந் தையை இழந்துவிட்டார். தம் பாட்ட னாரால் வளர்க்கப்பட்டார். சிறு வய

~ ~ గజ్జ * . . . . . . .” - > ? திலேயே படிப்பில் பேரார்வம் உள்ள

வராக விளங்கினார். கல்வியில் சிறந்து

ং:

விளங்கியதால் உயர்கல்வி

தாது நகருக்கு புறப்படும்போது நாற்பது தங்கக் காசு

கற்க பக் அனுப்பப்பட்டார்.

களை இவரது சட்டையில் வைத்துத் தைத்து அன்னை அனுப்பினார். இவர்

ஒரு வணிகக் கூட்டத்துடன் பக்தாது

- . . . o -- ~~ or κ & 3 & o நகரம் நோக்கிப் புறப்பட்டுச் சென்

றார். பயணம் கிளம்பும்முன் எக்

காரணம் கொண்டும் பொய் பேசக் கூடாது' எனத் தாயார் அறிவுரை கூறி

அவைப்பினார். அது

வழியில் கள்வர் கூட்டம் ஒன்று இவ் வணிகக் கூட்டத்தைச் சுற்றி வளைத் துக் கொள்ளையிட்டது. கள்வர் தலை வன் சிறுவர் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களை நோக்கி சிறுவரே! உம்மிடம் என்ன இருக்கிறது?’ என வின இக்கேள்விக்குச் சற்றும்

தாமதியாது' 'என் சட்டைப்பையினுள்

வினான்.

40 தங்கக் காசுகள் மறைவாக வைத் துத் தைக்கப்பட்டுள்ளன' எனக் கூறி, தைக்கப்பட்ட இடத்தையும் காட்டி னார் சிறுவர் ஜீலானி, சிறுவர் பேசிய உண்மை மொழி கள்வர் தலைவனைத் திகைக்க வைத்தது, சிறுவரின் நேர்மை யும் சத்திய உணர்வும் கள்வர் தலை வனின் மனத்தையே மாற்றியது. அக்கணம் முதல் கள்வர் தலைவனும் கொள்ளைக் கூட்டமும் திருட்டுத் தொழிலை விட்டொழித்து நேர்வழிப்

பட்டனர் என்பது வரலாறு,

பக்தாது நகர் சென்ற சிறுவர் அப்துல் காதிர் pலானி அங்கிருந்த நிஜாமிய்யா கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்றார். விரைவிலேயே இவர் கையிலிருந்த பண