பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீலாத்

டது. முஆவியா (ரலி)

... . so - . . . . so, , , , -- 恋 ! -- - யஜித் கால ததலும் மர்மபா ஐந்து படி

களைக் கொண்டதாக அமைந்தது.

பிற்காலத்தில் மிம்பர் அழகுள்ளதாக வும் மூன்று, படிகளையும் அமருவதற் கான இருப்பிடத்தையும் உடையதாக வே உலகெங்கும் அமைக்கப்பட்டது. இன்றும் அம்முறையிலேயே அமைந்து

வருகிறது. மூன்றாவது படியில் நின்று கதீப் குத்பா ஒதுவது வழக்கமாக உள்ளது.

ஆயினும், ஒரு சில நாடுகளில் சிறிது வேறுபாட்டோடு மிம்பர் அமைக்கப் பட்டு உள்ளது

குரியதாகும். மக்கா ஹரம்ஷர்பிலும், மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவியிலும் பல படிகளுள்ளதாக மிம்பர் அமைக்கப்

என்பது கவனித்தற்

பட்டுள்ளது. மலேஷியாவில் உள்ள பல பெரிய பள்ளிவாசல்களில், பல படிகள் உள்ள மேடை மிஹ்ராபுக்கு அருகில் அமைக்கப்படுகிறது. அதன் உச்சிப் பகுதியில் ஒர் இருக்கையும் போடப்பட் டுள்ளது. குத்பா ஒதும் கதீப் ஒரு பக்கமாகப் படிகளில் ஏறி நின்றும், அமர்ந்தும் மறுபுறப் படிகள்

இடையே இருக்கையில் குத்பா ஒதுகிறார். வழியே இறங்கிச் சென்று தொழ வைக்

? ргтті.

கலீஃபாக்களின் காலத்தில் அவர் சின்னமாக இம் பிற்காலத்தில்

கதிப்கள்

களின் அதிகார ச் மிம்பர் கருதப்பட்டது. அந்நிலை அடியோடு மாற, குத்பா ஒதும் மேடைகளாக மட்டும் அமையலாயின. மிம்பர் மேடை புனித மான இடமாகக் கருதப்படுவதால் இவ் விடத்தில் வைத்து உறுதி மொழிகள் பெறப்படுகின்றன. இங்கு செய்யும் சத்தியம் பொய்ப்பின் அசத்தியவாதி நரகம் புகுவார் எனக் கூறப்படுகிறது.

வானவர்களில்

மீக்காயில்: இவர் முக்கியமான ஒருவர். இவர் இரண்டா

வது வானத்தின் பாதுகாவலர் எனக்

கூறப்படுகிறது. மழை பொழியச் செய்வது, உலக உயிரினங்களுக்கு

உணவு அளிப்பது, கடல்களைப் பரா மரிப்பது ஆகியவை இவருக்கு இறைவன்

இட்டுள்ள பணிகளாகும்.

முதல் ம னி த கி ய ஆதமைப் படைக்க மண்ணெடுத்து வருமாறு அல்லாஹ் இவரைப் பணித்தான்.

இவரும் மண்ணைக் கையில் எடுக்க முனைந்தார். மண் அலறியது. இத னால் மண் எடுக்காமலே இறைவனிடம்

திரும்பினார்.

பின்னர், ஆ த ைம ப் படைத்து முடித்தவுடன் ஆதம் (அலை) அவர்கட் குச் ஸுஜூது செய்யுமாறு இப்லிஸ் முதலாக வானவர்களை அல்லாஹ் பணித்தான். இப்லீஸ் ஸுஜூது செய்ய மறுத்துவிட்டான். ஆனால் மீக்காயில் ஜிப்ரீல் (அலை) இறை ஆணைப்படி தனர்.

மற்ற வானவர்கள்

ஸ்-ஜூது செய்

கிருஸ்தவர்களும் யூதர்களும் மீக்கா யிலை மனித இனப் பாதுகாவலர் எனக் கருதிப் போற்றுகின்றனர்.

மீலாத்: மீலாத் எனும் அரபுச் சொல்லுக்குப் பிறந்த நாள் என்பது பொருளாகும். இச்சொல் குறிப்பாகப் பெருமானார் (ஸல்) அவர்களின் பிறந்த நாளையே குறிக்கும். மீலாதுந் நபி என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பி ற ந் த நாள் எனப் பொருள்படும். நாயகத் திருமேனியின் பிறந்த நாள் ரபீயுல் அவ்வல் மாதம் பன்னிரண்டாம் நாள் ஆகும்.

பெருமானார் அவர்களின் பிறந்தநாள் அவர்கள் மறைந்து அறுநூறு ஆண்டு கள் வரைக் கொண்டாடப்பட்டதாகத் தெரியவில்லை. அதன்பின் கொண் டாடச் சில முயற்சிகள் நடந்தன. அவ்