பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 34

வங்கள் மக்களுக்கு நடி த்துக்காட்டப் படுகின்றன. இவரைப் பற்றிய நகைச் சுவைக் கதைகள் எல்லா மொழிகளி லும் வெளிவந்துள்ளன. அவை சிரிப் போடு சிந்தனையையும் சேர்த்துத் தர வல்லனவாகும். திரைப்படங்களும் வெளிவந்துள்ளன.

முனாஜாத்: இந்த அரபுச் சொல் லுக்கு இரகசியமாய்ச் சொல்லுதல்' என்பது .ெ பா ரு ளா கு ம். பர்லுத்

தொழுகைக்குப்பின் தொழப்படும் நஃபில் தொழுகையும் முனாஜாத்

என்று கூறப்படுவது உண்டு.

'இறைவனிடம் மனமுருகிப் பிரார்த் தனை செய்தலே முனாஜாத் எனப்

படும். இதன் மூலம் முனாஜாத் என்ப தற்கு இஸ்லாமிய பக்தியுணர்வை

வெளிப்படுத்தும் இறைவேட்டல் என்ற கருத்துப் பெறப்படுகிறது. இத்தகைய இறையுணர்வை வெளிப்படுத்தும் இஸ் லாமியப் பக்தி பனுவல்கள் முனா ஜாத்து பாடல்கள்' என்றே அழைக்கப் படுகின்றன.

இவ்வகையான மு ன ஜ த் து ப் பாடல்கள் தமிழில் ஏராளமாக உள் ளன. இப்பாடல்கள் இறைவன் மீதும் நபிமார்கள், இறைநேசச் செல்வர்கள் மீதும் பாடப்பட்டவையாகும். இப் பாடல்களில் பக்தி உணர்வு பொங்கிப் பொழியும், தீன் தெறியாகிய இஸ்லாத் தின் கொள்கை கோட்பாடுகளையும் சாதாரணப் பாமரரும் எளிதில் புரிந்து கொள்ளப் பேருதவியாய் அமைவன முனாஜாத்துப் பாடல்களே யாகும்.

தமிழில் இதுவரை வெளிவந்துள்ள

முனாஜாத்து நூல்கள் இருபதுக்கு மேற்பட்டவையாகும். முனாஜாத்துப் பாடியோருள் புலவர் நாயகம் சேக

னாப் புலவர், பதுருத்தின் புலவர், காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

முஹம்மது

முஸ்தலிஃபா இந்த இடம் மினாவுக்

கும், அரஃபாத் பெருவெளிக்கும் இடையே அமைந்து உள்ளது. இங்கு ஹஜ் கடமையாற்றுவோர் துல்ஹஜ்

பிறை 9-க்கும் 10-க்கும் இடையில் ஒரு நாள் இரவு இங்குத் தங்கிச் செல்ல வேண்டும். தங்குவது லைலத்துல் கத்ர் இரவில் பெறுகின்ற நன்மையைவிட அதிக நன்மையை பெறமுடியும் என்றும் கூறப்படுகிறது.

இப்லீஸ் மீது எறிவதற்கான சிறு கற்களை ஹாஜிகள் இங்கே சேகரித்துக் கொள்வார்கள். நாம் கேட்கும் துஆக் களை வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள் ளும் இடங்களில் முஸ்தலிஃபாவும் ஒன்றாகும்.

முஸ்லிம்: தீன் வழி வாழ்வோர் முஸ்லிம் ஆவார். முஸ்லிம் என்ற அரபுச் சொல்லுக்கு அல்லாஹ்வுக்கு

முற்றிலும் அடிபணிவர். இஸ்லாத்தை ஏற்றுப் பேணுபவர்', 'சாந்தி பெற்ற வர் என்னும் பொருள்களுண்டு. இதே பொருளில் திருமறை இப்ராஹீம் (அலை) அவர்களைப் பற்றி அவர் ஒரு முஸ்லிமாகவும் ஹனீஃபாகவும் (நேர் வழியாளராக) இருந்தார்’ எனக் கூறு கிறது (3 67).

முஹம்மது (ஸல்) நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) நானில மக்களுக்கு இறைவழிகாட்ட வந்த இறுதி இறைத் து.ாதர் ஆவார்.

அரேபியாவில் அக்காலத்தில் மிகப் பெரிய வணிகக் கேந்திரமாக மக்கா நகர் விளங்கியது. அங்கு அப்துல்லாஹ் ஆமீனா தம்பதியரின் புதல்வராகப் பிறந்தார் முஹம்மது. அவர் பிறந்தது கி.பி. 57 1 ஏப்ரல் 20 ஆம் நாளாகும் (ரபியுல் அவ்வல்12.இவர் பிறப்பதற்குச் சில மாதங்கட்கு முன்பே தந்தை அப்துல் லாஹ் காலமாகிவிட்டார். இவர் ஆறு