பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முஹம்மது (ஸல்)

முயன்றனர். பல வகையான தீங்கு

இ : இஸ்லாத்தில் இணைந்தவர் களுக்கு ஏற்படுத்தினர். எண்ணற்ற

இடர் ஏற்பட்டபோதிலும் நபிகள் நாயகம் (ஸல்) உறுதி இஸ்லாத்தை எடுத்துச் தார். இதனால் கலக்கமடைந்த எதிரி கள் நபிகள் நாதரை பெருஞ்செல்வத் துக்கு அதிபதியாகவும் மன்னராகவும் ஆக்குவதாக ஆசை வார்த்தை கூறி னர். அதற்குப் பகரமாக ஒரே இறை வன்' என்ற கொள்கையை விட்டுவிடும் படியும் வேண்டினர். இதற்கெல்லாம் சற்றும் இணங்காமல் தொடர்ந்து இஸ் லாமியப் பிரச்சாரம் செய்து வந்தார் நாயகத் திலகம். இறுதியில் அவரைக் கொல்லத் திட்டம் திட்டினர்.

அப்போது இறை கட்டளைப்படி நபிகள் நாயகமும், தோழர் அபூபக்ரும்

குறையாமல் சொல்லி வந்

மக்காவை விட்டு வெளியேறினர். மதீனா செல்லும் வழியில் இருந்த

தெளர் குகையில் தங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்போது எதிரி கள் அவர்களைத் தேடி குகையின் வாயிலை அடைந்தனர். அங்கே இறை யருளால் சிலந்தி வலை பின்னியிருந் தது. கூட்டில் புறா முட்டையிட்டிருந் தது. அதனால் குகையினுள் யாரும் இருக்க முடியாது என எண்ணித் திரும்பி விட்டனர்.

மீண்டும் நபிகள் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் மதீனா நோக்கித் தம் பயணத்தைத் தொடர்ந்தனர்.

நாயகம்

இவ்வாறு பெ ரு மா னா ர் (ஸல்) மக்காவிலிருந்து மதீனா சென்ற நிகழ்ச் சியே ஹிஜ்ரத் என்று அழைக்கப்படு கிறது. இதிலிருந்துதான் இஸ்லாமிய ஆண்டான 'ஹிஜ்ரி தொடங்குகிறது.

முன்னரே இஸ்லாமிய நெறியில் தங்களை இணைத்துக்கொண்டிருந்த

1 37

மதீனா வாசிகள் பெருமானாரை வர வேற்றனர். தங்களுடன் தங்கவைத் துக் கொண்டனர். நாளடைவில் இஸ் லாத்தில் நம்பிக்கை கொண்ட மக்கா வாசிகள் மதீனா வந்து சேர்ந்தனர்.

முதன்முதலாக தொழு 'பள்ளிவாசல் ஒ ன் ைற நபிகள் நாகம் (ஸல்) கட்டினார். அடிமையாக இருந்து இஸ்லாத்தை ஏற்று விடுதலை பெற்ற கறுப்பரான பிலால் அவர்கட்குத் தொழுகைக்கு அழைக்கும் 'பாங்கு சொல்லும் பணி யை அளித்தார்.

மதீனாவில் கைக்கான

மதீனாவில் வே க ம க இஸ்லாம் பரவி வருவதைக்கண்டு மக்காவாசிகள் வெகுண்டனர். அவர்கள் பெரும்படை யுடன் மதீனா மீது படையெடுத்துச் சென்றனர். பத்ர் எனுமிடத்தில் நடந்த முதற்போரில் பெருமானார் (ஸல்) மிகச்சிறு படையுடன் சென்று எதிரிகளுடன் போரிட்டார். இதில் பெருமானாருக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.

தோல்வியடைந்த கு ைற ஷி ய ர் அடுத்த ஆண்டே மீண்டும் படையெடுத் துச் சென்று உஹத்' எனுமிடத்தில் போரிட்டனர். இதில் முஸ்லிம்களே இறுதி வெற்றி பெற்றனர். இஸ்லாம் வேகமாக வளர்ந்து எங்கும் பரவியது.

நபிகள் ந | ய க த் ைத வெற்றி கொள்ள இயலாது என்பதை நாளடை வில் குறைஷியர் உணர்ந்தனர். உம்ரா செய்வதற்கு 1,400 முஸ்லிம்களுடன் பெருமானார் (ஸல்) மக்கா நோக்கிப் புறப்பட்டார். போரில் வீணாக மக்கள் மடிவதைத் தவிர்க்க ஹாதை பிய்யா எனுமிடத்தில் பெருமானார் குறைஷிகளோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அ த ன் ப டி அடுத்த ஆண்டு உம்ரா - ஹஜ் செய்ய வருவ தாகக் கூறி பெருமானார் மதீனா