பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 3

ി : it wo 蜜 烈 ” ៖ r மது இஸ்மாயீல் சாஹிப் 1972ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் நாள் காலமா

& ». & _-_ ; - 作 னார். அவர் உடல் திருவல்லிக்கேணி வாலாஜா மசூதியில் நல்லடக்கம் செய்

யப்பட்டது.

முஹம்மது துக்ளக் துக்ளக் அ ர ச

பரம்பரையின் புகழ்பெற்ற மன்னர் முஹம்மது துக்ளக் ஆவார். இவரது

இயற்பெயர் உலுக்கான் என்பதாகும்.

இவர் ஜவ்னா என்ற பெயராலும்

அழைக்கப்பட்டார். இவர் வாரங்கல்

மீது படையெடுத்துச் சென்று வெற்றி முஹம்மது

பெற்றதால்

சுல்தான்

என்ற .ெ ப ய ரு ட ன் பாராட்டப்

பட்டார். தந்தை கியாஸுத் தீனின் மறைவுக்குப் பிறகு இவர்

அரியணை ஏறினார். அப்போது இவர்

1325இல்

சுல்தானுல் முஜ ாவறி த் முஹம்மது துக் ளக் என்ற பட்டப் பெயரால் அழைக்

слі і і і і л гі,

இளமை தொட்டே அறிவுக்கூர்மை மிக்கவராக இருந்தார். நிறையப் படிக் கும் பழக்கமுள்ளவர். இலக்கியம், தத் துவம், தருக்கவியல், அறிவியல் துறை களில் பேரார்வமுடையவராக இருந் தார். இத்துறைகளில் பேரறிவு பெற்றி ருந்தார். பார்ஸி மொழியில் பெரும்

புலமையாளராகத் திகழ்ந்தார்.

  1. °

இவரது ஆட்சிப் பரப்பு மத்திய இந் தியாவில் புனேவரை விரிவடைந்திருந் தது. இதனால் வடகோடியில் இருந்த டில்லித் தலைநகரை புனேக்கு அருகில் இருந்த தேவகிரிக்கு மாற்றினார். இத னால் வரி வசூல் செய்யவும் நிர்வாகத் தைத் திறம்படச் செய்யவும் வசதியாக இருக்கும் எனக் கருதினார். இதற்காகத் தேவகிரியின் பெயரை தெள லதாபாத் எனவும் மாற்றினார். அங்கு அரசமாளி கைகளையும் அரசு நிர்வாகக் கட்டிடங் களையும். கட்டினர். அரசுத்துறையின

முஹம்மது துக்ளக்

ருக்கான வீடுகளையும் கட்டினார். இதற்காகப் பெருஞ்செலவு செய்தார். இதை விரும்ப

தலை

ஆனால் டில்லி மக்கள் வில்லை. எனவே, மீண்டும் நகரை டில்லிக்கே மாற்றினார். இத னால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளா யினர்.

இவர் காலத்தில் வெள்ளியில் நான யங்கள் அச்சிடப்பட்டு வந்தன. சீனா, கிரீஸ் போன்ற நாடுகளில் காகித நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வரு வதை அறிந்தார். தம் ஆட்சியிலும் நாணய மாற்றம் செய்ய விரும்பினார். வெள்ளிக்குப் பதில் தாமிர நாணயங் கள் புழக்கத் திற்கு வந்தவுடன், கள்ள தாமிர நாணயங்களும் ஏராளமாக வெளி இதை அறிந்த துக்ளக் தாமிர நாணயத்தைச் செல் லாத தாக்கி மீண்டும் வெள்ளி நாணயத் கருவூலத் இல் இருந்து தாமிர நாணயத்திற்குப்

வரலாயின.

തെ 5 யே கொண் டு வ ந் з ті f.

பதிலாக .ெ வ ள் ளி நாணயத்தைக்

கொடுக்க எற்பாடு செய்தார். இத னால் அரசுக்குப் பெரும் நட்டம் உண் டாயிற்று.

இவ்வாறு இவர் புத் திசாலித்தன

மிான முடிவுகளைச் செய்தாலும். പ് ി ഖ நடைமுறைக்கேற்றவையாக

அமைவதில்லை.

இவர் இஸ்லாத்தில் ஆழ்ந்த பற்றுக்

கொண்டவர். மார்க்க ஞானம் மிக்க வர். தம் குடிமக்களின் நன்மை ஒன்றை

யே குறியாகக் கொண்டு ஆட்சி செய்த

வர். இவர் கற்றறிந்த மேதையாக இருந்தமையால் கல்வி வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தார்.

«յ Ա Դ 6նI Ա ր հծr னார். நூற்றுக்கணக்கான பள்ளிவாசல் களையும் அவற்றில் மதரஸாக்களையும் ஏற்படுத்தினார். இவர் ஆரோக்கிய வாழ் வி லு ம் ஆர்வம்

பள்ளிகளை உருவாக்கி

மக்களின்