பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 44

கொடுமைப்படுத்தினான். ஈவு இறக்க மின்றிக் கொன்று குவித்தான்.

'இறைவனால் படைக்கப்பட்ட எது வுமே வணங்குதற்குரியவை அல்ல; மூலப் படைப்பாளனாகிய இறைவன் மட்டுமே வணங்குதற்குரியவன்' என அப்போது மக்களிடையே போதனை செய்து வந்தார் மூஸா நபி. இதனால் சினங்கொண்ட கொடுங்கோலனின் கொடுமைகளிலிருந்து விடுபட எகிப்தை விட்டு வெளியேறியபோது, செங்கடல் பிளந்து வழிவிட்டது. அப்பிளவினூடே ஃபிர்அவ்ன் விரட்டிச் சென்றான். மூலா நபியும் அவரைப் பின்பற்றியோ பிளந்து நின்ற இணைந்தது. கடலிடை அகப்பட்ட ஃபிர்அவ்னும் அவன் படை யினரும் கடலுள் மூழ்கி அழிந்தனர். இந்நிகழ்ச்சி நடைபெற்றது முஹர்ரம் பத்தாம் நாளாகும்.

ரும் கரை சேரவே, செங்கடல்

இந்நாளை மூஸா நபிவழி வந்த யூதர்களும் முஸ்லிம்களும் ஆஷாரா'

தினமாகக் கடைப்பிடித்து நோன்பு தோற்று வருகிறார்கள். ரமலான் நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறப்பு மிகு நோன்பாக ஆஷாரா நோன்பு கருதப்படுகிறது. பத்தாம் நாள் எனப் பொருள்படும், வகையில் யவ்முல் ஆஷாரா என அழைக்கப்படும் பத் தாம் நாளன்றே, இறைவனின் திரு பத்து நிகழ்வுகள் நடை பெற்றதால் ஆஷாரா நாள் என்று அழைககபபடடது.

வுளப்படி

நூஹ் நபி ஊழிக்கால மழையிலிருந்து உயிரினங்களைக் அவற்றைக் கப்பலில் ஏற்றி கடலில் சுற்றிச் சுழன்று இறுதியில் கரையிறங்கிய நாள் முஹர் ரம் பத்தாம் நாளாகும்.

காக்க

தாவூது நபிக்கு இறை மன்னிப்புக் கிடைத்தது இப்பத்தாம் நாளில்தான்.

மூஸா (அலை)

'ஒரே இ ைற வ ன்' என்ற ஒப்பற்ற இறைத் தத்துவத்தை உலகுக்குப் போதித்த இப்ராஹீம் நபிக்கு கலீல்' (இறைத்தோழர்) எனும் உன்னதப் பட்டத்தை இறைவன் வழங்கியதும் இப்பத்தாம் நாளிலேதான். ஈஸ்ா நபியை இறைவன் விண்ணுலகத்திற்கு அழைத்துக் கொண்டதும் முஹர்ரம் பத்தாம் நாளன்றுதான்.

இவையனைத்தும் பெருமானாருக்கு முன்னதாக நடைபெற்ற இறையருள் நிகழ்வுகளாகும்.

பெருமானாரின் பெருவாழ்வுக்குப் பின்னர், அவர்தம் பேரர் இமாம் ஹ-லைன் (ரலி) அவர்களும் அவர்தம் கு டு ம் ய த் தி ன ரு ம் தோழர்களும் “கர்பலா எனுமிடத்தில் எதிரிகளால் இதே முஹர்ரம் பத்தாம் நாளன்று தான் கொல்லப்பட்டார்கள்.

முஹர்ரம் 9, 10 அல்லது 10, 11 ஆகிய இருநாட்களில் நோன்பு நோற் பது முஸ் த ஹப் (விரும்பத்தக்கது) ஆகும். முஹர்ரம் பத்தாம் நாள் மட்டும் என நோன்பு நோற்பது மக்ருஹ் விரும்பத்தகுந்ததில்லை; தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் யூதர்கள் தாம் முஹர்ரம் பத்தில் மட்டும் நோன்பு நோற்றனர்.

மூஸா (அலை): ந பி மார் க ளி ல் முக்கியமானவர். மூஸா (அலை) ஆவார். அவர் பனு இஸ்ராயீல் கூட் டத்தை வழி நடத்த அவர்களினிடை யே தோன்றிய இறைத்துதர் ஆவார். இவருக்கு இறைவன் தெளராத், எனும் வேதத்தை அருளினான். இவர் தந்தையார் பெயர் இம்ரான் என்பதா கும். தாயார் பெயர் யூகானிது ஆகும்.

இவர் பிறந்த அன்று எகிப்து மன்னன் ஃபிர்அவ்ன் என்பவன் ஒரு கனவு கண் டான். அதை அரசாங்கச் சோதிடர்களி