பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 4 6

அரீஹா எனும் பகுதிக்குச் சென்று, அறப்போர் செய்து மக்களை நல்வழிப் படுத்த பணி இஸ்ரவேலர்களை அழைத் தார். அவர்கள் ஏளனம் பேசி உடன் வர மறுத்தனர். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளாகி துன்புறலாயினர். ஆயினும் மூஸா (அலை) அங்கு சென்று வெற்றியடைந்தார். இஸ்ரவேலர்

களை மன்னிக்குமாறு இறைவனை வேண்டினார். இவர் வேண்டுதலை இறைவன் ஏற்று பனு இஸ்ரவேலர்

களின் துயரம் போக்கினான்.

இறை ஆணைப்படி முளா (அலை) துர்சினாய் மலை சென்றார். அங்கே இறைவனுடன் உரையாடும் பேறு பெற் றார். இறைவன் இவருக்குப் பத்துக் கட்டளையும் தெளராத் வேதத்தை யும் அருளினான்.

முலா (அலை) மலையிலிருந்து இறங் கும் முன்பு சாமிரி என்பானின் துர்

இஸ்ர உருவைச் செய்து இதைக் கண்டு வெகுண்ட மூஸா (அலை) அவ் வுருவத்தை நொறுக்கிக் கடலில் தூக்கி எறிந்தார். பின்னர், இஸ்ரவேலர்களின்

போதனையின் விளைவாக

வேலர்கள் காளைமாட்டு

வணங்கலாயினர்.

வணக்கத்திற்கென தனி ஆலயத்தை அமைத்தார். ச னி ேத று ம் அங்கு இறைவணக்கம் செய்யப் பணித்தார்.

150 வயதுவரை வாழ்ந்து மக்களுக்கு இறைவழி காட்டினார். இறைவனுடன் நேருக்கு நேராக உரை யாடும் பேறு பெற்றமையினால் கலி போற்றப்படலா

சுமார்

முல்லாஹ்' எனப்

னார்.

மெளலிது: இச்சொல் பெருமானா ரின் பிறந்த நாளையும் பிற இறை நேசச் செல்வர்களின் பிறந்த நாளை யும் குறிக்கும் சொல்லாக அமைந்துள் ளது. அண்ணலாரின் பிறந்த நாளான

யாளிர் அரஃபாத்

ரபியுல் அவ்வல் பிறை 12இல் மீலாதுந்

நபி விழாவாகக் கொண்டாடப்படு கிறது. பிறை முதல் நாள் தெ τι ήι 3)

12ஆம் நாள் முடிய பள்ளிவாசல்களி லும் வீடுகளிலும் பெருமானாரின் மீது புகழ்ப்பாக்கள் இசைக்கப்படுகின்றன. இதுவே மெளலிது ஆகும். இதில் பெரு மானார் மீது பாடும் சலவாத்துகளே

அதிகம் இடம் பெறுகின்றன.

அராபியாவிலும் துருக்கி, இந்தியா,

எகிப்து போன்ற நா டு க ளி லு ம் மெளலிது ஒதப்படுகின்றது. மற்ற

நாடுகளிலும் இடங்களிலும் தனிப்பட்ட ஒரு சில வீடுகளில் மெளலிது ஒதும் பழக்கம் இருந்து வருகிறது. இத்தகைய மெளலிது அரபி மொழியில் மட்டுமல் லாது அவரவர் தாய்மொழியிலும் புகழ்ப்பாக்களாக துண்டு. இதற்கென்றே குழுக்களும் உண்டு.

இசைக்கப்படுவ மெளலிது

மெளலிது ஒதும் இடத்திற்குப் பெரு

மானார் எழுந்தருளுவார் என்பது ஆன் றோர் கணிப்பாகும். அண்ணலாரின் அழகிய முன்மாதிரி வாழ்வையும் வாக் கையும் நினைவுகூரும் வாய்ப்பாக மெளலிது அமைகிறது.

யாஸிர் அரஃபாத்: செயல்திறனும் அறிவாற்றலுமிக்க பலஸ்தீன் விடுதலை இயக்கத் தலைவரான இவர் 1988இல் பலஸ்தீனத்திற்கு வெளியே அமைக்கப்

பட்ட பலஸ்தீன் அரசின் தலைவர் ஆவார்.

1929இல் பைத்துல் முகத்திளில்

பிறந்த இவர் இளமையிலேயே துடிப் பும் வீர உணர்வும் மிக்கவராக இருந் தார். கெய்ரோ பல்கலைக் கழக்கத் தில் படித்து பொறியியல் பட்டம் பெற் றார். இரண்டாம் உலகப்போருக்குப் பின் யூதர்கள் பலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டது இவரது