பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லெப்பை

াৈট மி: இவருடைய முழு ப்பெயர் வல்ாலத்தின் ருமி என்பதாகும். இவர் ஆ. ப ി :) ரு _ * : கு ... & 3. : மாபெரும் சூஃபிக் கவிஞராகப் போற்

படுகிறார்.

இவர் 120 7 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் பஹாவுத் தீன் முஹம்மது வின் இரண்டாம் மகனாக ப ல்கில் பிறந்தார். ஏழுவயதுப் இருந்தபோதே மிகுந்த பேணுதலுடன் நடக்கலானா ர், இறைப்பற்று மிக்க வராகத் தொழுகை, நோன்பு மு

கடமைகளைச் செவ்வனே

i f f f at: 9; 3: #fff;

༩”ཝཱ་ து ல 1:

மார்க்கக் நிறைவேற்றி வந்தார்.

(?ોદ્ધ r; ~ க் கொ : : : இவ т a, и في تلك أن (قة نة نة تي தாடககத

ருத்தும், பன்பு

திர்மிதி

தில் தம் தந்தை யாரிடமி

த்தின் யிட

ஸையித் புர்ஹா இ மிருந்தும் பெற்றார். மார்க்க ஞானம் நிரம்பப் பெற்ற இவர் திர்பாராத

தி ப் of ஸ்

விதமாக வு ட் லாத் எனும் மெய்ஞ்ஞானச் சந்தித் தார். அன்று முத ல் அவரையே தம்

ஞான குருவாக க் கொண்டார்.

செல்வரைச்

இவர் தம் குரு மீது அளவிலா அன்பும் ம ரி யா ைத யு ம் கொண்டிருந்தார். வெறுத்த

தொடக்கத்தில் இசையை

ལྟ་ང་།། '.. 3-y ལ་བཏུ༦༣)ལ་བའི་ད་ལྟ་བ་ ༩ & ~. . . ് -- ' f'. தம் குருவின் உறவால் இசைப்

இவர், பித்தரானார். இதைக்கண்டு வருந்திய g>g இதை ககனடு வருநத ரூமியின் நண்பர்களும், உறவினர்களும்

५५ چند : : గి -: இவர் குருவை இவரிடமிருந்து பிரித்த

குருவை க் காணாத ருமி பித்துப்

னர். பிடித்தவரான ார். தம் குருவைத் தேடி திமிஷ் நகர் சென்றார். அங்கும் கானா மல் வருந்தினார். தம் பிரிவாற்றாமை து அக்கண்ணிர்க் கவி

யைக் கவிதைகளாக வடித்துத் ே தல் அடை- ந்தார்.

பிற்காலத்தில்

தீவானே

பெயரில்

தைகளே ഖ് ம்சு த் நூலாக வ ந்த து.

தப்ரீஸ் என்ற

குருவை இழந்து தவிக்கும் இவரது இரங்கத்தக்க நிலை கண்டு வரு ந்திய

| 4 9

நண்பர்களும் உறவினர்களும் ஷம்ஸ்- த் தப்ரீஸ்ைக் கண்டு பிடித்து இவரோடு

சேர்த்தனர். ஆயினும், சில காலத்திற் குப் பின் பொறாமை காரணமாக கு f *

இவர் குரு கொலை செய்யப்பட்டார்.

தம் ஞான குருவை இழந்துவிட் குமி, தம் சிந்ைைனயை ஞான மா 片、 கம் நோக்கிச் செலுத்தினார். இவரது சிந்தனையின் செழுமையினைக் கண்ட இவர் சீடர்கள் அமர த்துவக் கவிதை களை வடிக்குமாறு வேண்டினர். இவ ரும் இரவு பகலாக பே ரி ல க் கி ய ம் படைக்கும் பெரும்பணியில் ஈடுபடலா

னார்.

அமரத்துவ இலக்கியப் படைப்பு மஸ்னவி என்ற பெயரில் .ெ வ ளி வ ந் த து. ஆத்ம பேரொளிப் படைப்பான இந்நூல்

- . . . . ." § to . . . . . - .ெ உலகப் பேரிலக்கியங்களில்

- 以 x 2. போற்றப்படுகிறது. இல க்கியங்களிலேயே இலக்கியமாகும். 600 அடிகளைக் கொண்டதாகும்.

இவரது

ஞான ப்

ஒன்றாகப் பார் n மொழி

இது முத்திரை இது மொத்தம் 26,

இவர் தமது 6 8ஆம் வயதில் காலமா னார். சிறந்த கவிஞராகவும் மாபெரும் மெய்ஞ்ஞானச் செல்வராகவும் விளங்கி னார். மகாகவி இ க்பால் போன்றவர் ஞான குருவாகவும்

& 2- 滚 கடகு ஆன உட்க விளங்கினார்.

லெப்பை: லப்பைக்' எனும் அரபிச் சொல்லிலிருந்து வந்த புதிய சொ ல்லே லெப்பை என்பது. இதற்கு இதோ ஆஜரானே ன், செவிமடுத்தேன்' என் பது பொருளாகும். இச்சொல்லினடி யாகப் பிறந்த மற்றொரு சொல் லெவை' என்பதாகும்.

இந்தியாவில் இஸ்லாம் தொடங்கிய கால த்தில்,

ங்குக் கு டியேறி இஸ்லாமிய மார்க்கப்

பரவத் அரபிகள்