பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜகாத

இவ்வூர் முஸ்லிம் மக்களில் பெரும்பா லோர் வணிகர்களாவ தோல் சம் பந்தமான தொழில்கள் இவ்வூரில் முக் கியத் தொழிலாக நடைபெறுகிறது. இவ்வூர் முஸ்லிம்களில் பெரும்பாலோர் உருது மொழி பேசுகின்றனர். எனவே இவ்வூர் முஸ்லிம்கள் உருது மொழி வளர்ச்சியிலும் பெரும்பங்கு கொண் டுள்ளனர். விடுதலைப் போராட்ட காலத்தில் இங்கு மூன்று உருது மொழி இதழ்களும், ஒரு தமிழ் இதழும் வெளி வந்துள்ளன.

இவ்வூர் முஸ்லிம் வணிகர்கள் கல்வி வளர்ச்சியில் எப்போதுமே பேரார்வம் காட்டி வந்துள்ளனர். 1921 ஆம் ಕT டிவ் துவக்கப்பட்ட பள்ளிக்கூடம் நாள டைவில் படிப்படியாக வளர்ந்து இன்று இஸ்லாமியக் கல்லூரியாக மலர்ந்து, அறிவு மணம் வீசிவருகிறது. முஸ்லிம் ஆண் பெண்களுக்கென தனிப் பள்ளி கள் இங்குள்ளன. கல்வி பயில வசதி

i

கள் இல்லா முஸ்லிம் ஆண்பெண் மாணவர்களுக்கு இவ்வூர் முஸ்லிம் அமைப்புகள் பொருளுதவி செய்து

படிக்க வாய்ப்பேற்படுத்தி வருகின்றன.

இங்கு இருபதுக்கு மேற்பட்ட பள்ளி வாசல்கள் உள்ளன. ஆண்களுக்கும், பெண்களுக்கும் மார்க்கக் கல்வி புகட்ட தனித்தனி மதரஸ்ாக்கள் பல இங்கு இயங்கி வருகின்றன. மதரளா மத்னுல் உலூம்' என்ற பெயரில் பெண்களுக் கான அரபிக்கல்லூரி இயங்கி வருகிறது. ஹிப்ளு மதரஸா ஒன்றும் உண்டு. இவ் ஆரில் உருது மொழிக் கவியரங்குகள் அடிக்கடி நடைபெறுவதுண்டு.

ஜஃபர் லாதிக் (ரஹ்): இஸ்லாமிய மார்க்க ஞான மேதைகளுள் ஒருவர். இவர் ஷியாப் பிரிவின் ஆறாம் இமா மாகவும் போற்றப்படுகிறார். இவர் ஹிஜ்ரி 80 ஆம் ஆண்டில் மதீனாவில்

153

பிறந்தார். தந்தையார் இமாம் முஹம் மது பாக்கிர் (ரஹ்), தாயார் உம்மு ஃபர்வா.

ஜஃபர் ஸாதிக் (ரஹ்) மார்க்க அறிவு மிக்கவராக விளங்கியதே ாடு நாவன்மை மிக்கவராகவும் திகழ்ந்தார். இவரி டம் மார்க்கக் கல்வி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் இ ம ம் அபூ ஹனீஃபா (ரஹ்) ஆவார்.

இவரது ஞானமும் நாவன்மையும் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தன. இவர் யாருக்கும் அஞ்சி நடக் கும் இயல்பினர் அல்லர். எனவே, அப்பாளியக் கலீஃபா மன்ஸ்கர் ஆட்சி யின் அவலத்தை க லீ ஃ பா வி ட .ே ம சுட்டிக்காட்டினார். இதனால் சின முற்ற கலீஃபா இவர் மாணவரைக் கொண்டே இவருக்கு நஞ்சூட்டச் செய்து கொன்றார். 68வது வயதில் காலமான இமாம் ஜஃபர் ஸாதிக்

(ரஹ்) மதீனாவிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

இவரது எழுத்தும் பேச்சுமாக சுமார் ஐந்நூறு நூல்கள் உள்ளன. அவற்றில் கவிதை நூல்களும், கனவு நூலும் அடக்கம்

இவர் மகன்களில் ஒருவரான இஸ்மா யில் இஸ்மாயிலிகள்' என்னும் பிரிவின

ரின் பெரும் இமாமாகக் கருதப்படு கிறார். மற்றொரு மகனான மூலல்

காலிம் (ரஹ்) iயா பிரிவின் ஏழாம் இமாமாகக் கருதப்படுகிறார். இவரது நினைவு நாளன்று பாத்தியா ஒதி பூரி யான் வழங்கப்படுவது சில இடங்களில் வழக்கமாக உள்ளது.

ஜகாத் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நான்காவது கடமை. 'ஜகாத்' எனும் அரபுச் சொல்லுக்கு தூய்மையாக்கல்’ என்பது பொருளா