பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五5&

ஹஜ்ஜுக்கு வரும் புனிதப் பயணிகள்

| | இங்கிருந்து மக்கா நோக்கித் தரை

மார்க்கமாகச் செல்கின்றனர்.

ஜிப்ரீல்: வானவர் தலைவர்

அழைக்கப்படுகிறார். ஜிப்ால் 'இறை அடியார்’ எனப் பொருள் கூறப்படுகின்றது. அல் லாஹ்வுக்கு மிக நெருக் 鷲蘿 「@鯊 羹 「禽

இ) இ. என்ற சொல்லுக்கு

வர் நால்வரில் இவர் மிக முக்கியமான வர் ஆவார்.

இை ற துTதர்க ளுக்கு வ ഖ് எனப் படும் இறைச் செய்தி இவர் மூலமே அளிக்கப்பட்டது. இறைவன் தன் திரு மறையில் ஜிப்ரீல் (அலை) அவர்களை 'ரு விற' எனும் அடைமொழி தந்தே

குறிப்பிட்டுள்ளான்.

இவர்களின் உருத் தோற்றத்தை மூஸா (அலை), ஈஸ்ா (அலை), ஜக்கரியா (அலை), முஹம்மது (ஸல்) ஆகியே ті மட்டுமே கண்டுள்ளனர். மற்ற நபிமார் களுக்கு இவர் தோற்றம் தந்ததில்லை. அண்ணலார் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களின் முழுத்தோற்றத்தை ஹிரா குகையில் ஒரு முறையும், விண்னேற்றத் தின்போது ஒரு முறையுமாக இரு தட

வைகள் கண்ணால் கண்டுள்ளார்.

ஜிப்ரீல் (அலை) அவர்களைக் கா ಕ್ರ್ಯಕ್ತ th

சக்தி மனிதக் கண்களுக்கு இல்லை.


ro . ਾਂ "... . • * எனவே அவர்கள் வெவ்வேறு வடிவு

ॐ - ཤར་ནཱ་ § c களில் இந் நபிமார்களோடு உரையாடி o, - ه سهم ." .. - o இறைச் செய்தி வழங்கிச் செல்வது வழக

கம்.

ஜின்னாஹ்: பாகிஸ்தானின் தத்தை யாகப் போற்றப்படும் முஹம் மது அலி Ա 8 7 6 25 ஆம் நாளன்று கராச்சியில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் ஜின்னாஹ் பூ ஞ்சா என்பதாகும். அவர் மிக

ஜின்னா ஹ் டிசம்பர்

மெல்லிய உடலை உடையவராக, உயரமாக இருந்

ஜின்னாஹ்

தார். எனவே மெலிந்த, உயரமானவர்' எனப் பொருள்படும் 'ஜின்னாஹ்' எனும் குஜராத்திப் பெயரால் அழைக் கப்பட்டார். இவருடன் பிறந்தவர்கள் மூவர். இவரே மூத்தவர். இவர் சகோதரி பாத்திமா இவருடன் இறுதி வரை பணியாற்றியவர்.

இவர் லண்டனில் பாரிஸ்டர் படிப்புப் படித்துக்கொண்டிருந்தபோதே. இவர் மனைவியும், அடுத்து இவர் தாயும் இறந்தனர். அதைத் தொடர்ந்து இவர் தந்தையார் வாணிகம் மிகப்பெரும் இழப்புக்கு ஆளாகியது.

இவர் லண்டனில் படித்துக் கொண் டிருந்தபோதே சுதந்திர வேட்கை மிக்க

இருந்தார்.

o & - -- - . . வீரர்களுக்கும்,

3)r [TIT& விடுதலைப்

போரட்ட தலைவர் களுக்கும் உறுதுணையாய் இருப்பதைப் செயல்பட்

பெருமையாய்க் கருதிச்

டார். அப்போது தேர்தலில் ஈடுபட்டுப்

2 ४ & & jo போட்டியிட்ட தாதபாய் நெளரோஜி

ཤན། * - . .x. - རིགས་མ་ -: ४ ༼མ་དང་ངོ་༽ - -- *. :------ 3. யின் வெற்றிக்குப் பெருந்துணையாய் இருந்தார்.

༔ .... ༼ ༽ ് ി 8. !. so இந்தியா திரும்பிய ஜின்னாஹ் தம்

. *::: * நிலை சீர் கண்டார்.

குடும்பப் பொருளாதார கெட்டிருப்பதைக் தளராமல் கராச்சியில் தம் வழக்குரை ஞர் தொழிலை மேற்கொண்டார். விரைவிலே தம் தொழிலுக்குரிய இட நகரைத் தேர்ந்

மனம்

மாகப் பம்பாய் தெடுத்து,

தொழிலைத் தொடங்கினார்.

அங்கே வழக்குரைஞர்

சிலகாலம் தற்காலிக நீதிபதி பதவி யும் வகித்தார். ஆயினும் அதில் திருப்தி ஏற்படாததால், தம் திறமைக்கேற்ப வருவாய் அளிக்க வல்ல வழக்குரைஞர் தொழிலையே தொடர்ந்து கொண்டார். விரைவிலே தம் தொழி லில் பேரும் புகழும் பெரும் வருவாயும் பெற்றார். இவர் பார்ஸிப் பெண்ணை

மேற்