பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாளிகள்

முத்தலிப் இறக்கும் தருவாயில் பெரு

மானாரைத் தொடர்ந்து வளர்க்கும் பொறுப்பைத் தம் மகனும் பெருமா னாரின் சிறிய தந்தையுமான அபூதா லி

பிடம் ஒப்படைத்தார்.

அப்துல்லாஹ முத்தலிப் : இவர் பெருமானார் (ஸல்) அவ ர்களின் தந்தை ஆவார். அப்துல்லாஹ் வின் தந்தையின் பெயர் அப்துல் முத்தலிப். தாயார் பெயர் பாத்திமா ஸ்பை ரும் முத்தலிபும் இவருடைய உடன் பிறந்த சகோதரர்கள் ஆவர்.

மக்களின் நீர்பஞ்சத்தின்போது கன வில் கண்ட அடையாளப்படி முத்தலிப் ஜம்ஜம் கிணற்றைக் கண்டுபிடிக்க முற் பட்டபோது முத்தலியின் ஒரே மகன் ஹாரிதும் தந்தைக்கு உதவி வந்தார். இம்முயற்சியில் வெற்றி பெறத் தமக்கு பத்து ஆண் மக்களை அளித்தால் அவர் களில் ஒருவரைப் பலி தருவதாக இறை வனிடம் வேண்டிக் கொண்டார். அவ் வாறே பத்து ஆண் மக்களும் பிறந்த னர். அவர்களில் அப்துல்லாஹ்வும் ஒருவர். முத்தலிப் தோண்டும் முயற்சியில் பெரும் வெற்றி

x- . . ੋਂ ஜமஜம கணறு

பெற்றார்.

இறைவனிடம் வேண்டிக் கொண்ட படி தம் மக்களில் யாரைப் பலியிடுவது எனக் குறி பார்த்தார். அப்துல்லாஹ் வின் பெயர் வெளிப்பட்டது. உடன் இருந்தவர்களின் ஆலோசனைப்படி மீண்டும் மூன்று முறை குறி பார்த்தார். மூன்று முறையும் அப்துல்லாஹ்வுக்குப் பதிலாக நூறு ஒட்டகைகளைப் பலியிட் டால் போதும் என்றே குறி வந்தது. அதன்படி ஒட்டகங்களைப் பலியிட் டார். இவ்வாறு அப்துல்லாஹ் பலி யிடப்படாமல் காப்பாற்றப்பட்டார்.

அப்துல்லாஹ் அழகான தோற்ற முடையவர் கட்டுடல் வாய்க்கப் பெற்

றவர். இளமை எழில் இவரை மணந்து கொள்ளப் பெண்கள்

ஆயினும், தம் தந்தை முத்தலியின் விருப்பப்படி யத் ரிபில் வாழ்ந்து வந்த தம் உறவினரான

கொழிக்கும்

பலரும் விரும்பினர்.

酸 ή 8. Iા. ஆமீனா ೯೯೯, ೬ T ಛ8) மனநதா.

Y. 淺 & '. 3. ஆமீனா அழகும், இனிய நற்பண்பு

களும் வாய்க்கப் பெற்றவர்.

திருமணம் முடிந்த சில நாட்களில் தந்தையின் கட்டளைப்படி வியாபார நிமித்தம் யத்ரிப் (மதீனா) சென்றார். அங்கு, தம் மாமனார் இல்லத்தில் நோயுற்று மரணமடைந்தார். அப்துல் லாஹ் இறக்கும்போது ஆமீனா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். இவ் வாறு பெருமானார் அன்னை ஆமீனா

வின் கருவில் இருக்கும்போதே தம் தந்தை அப்துல்லாஹ்வை இழக்கும் படியாயிற்று.

அப்பாளிகள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ்

(ரலி) அவர்கள். அவருடைய வழித் தோன்றல்கள் அப்பா ளிகள்' என

அழைக்கப்ப பட்டனர்.

இவ்வழித் தோன்றல்கள் வில் பெரும் எண்ணிக்கையில் நாடெங்

நாளடை

கும் பரவினர். உமையாக்களின் ஆட்சியை அகற்றும் முயற்சியில் தீவிர மாக ஈடுபட்டனர். நபிகள் நாயகம்

(ஸல்) அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பதால் பொது மக் களும் இவர்களுடைய முயற்சிகளுக்குப் பேராதரவு நல்கினர். பெருமானாரின் மருகர் அலி (ரலி) அவர்களின் வழி வந்தவர்களும் இவர்களுக்குப் பெருந் துணை புரிந்தனர். இதனால் இவர்கள் உமையாயக்களை ஆட்சியிலிருந்து அகற்றி அப்பாளிகளின் ஆட்சியை நிலைநிறுத்தினர். இம்முயற்சி வெற்றி பெற தொண்ணுாறு ஆண்டுகள் ஆகின.