பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 68

பின்னர் நடந்த பெ ரும் போர்களான பத்ருப் போரிலும், உகதுப் போரிலும் சிங்கமெனக் சீறிப்பாய்ந்து வீரப் போரிட்டு எதிரிகளைக் கொன்று குவித் தார். உகதுப் போரில் கையை ஓங்கிய வண்ணம் வாளைச் சுழற்றிப் போட்ட போது மார்புக் கவசம் சற்று விலகி மேலேறிய நிலையில் வஹவு என்பவர் குறுவாளை எறிந்து அவரைக் கொன் இறந்த ஹம்ஸா (ரலி) அவர் களின் மார்பைப் பிளந்து இதயத்தைப்

дртії.

பிய்த்தெடுத்து அபூ சுப்யான் மனைவி கொடுத்தார். அக் கொடுஞ்செயலைப் பாராட்டி பரி சளித்த ஹிந்தா, தம் தந்தையையும் சகோதரரையும் கொன்ற

ஹிந்தாவிடம்

ஹம்லா or ~o 文 注 * (ரலி)யை பழிதீர்க்கும் வகையில் அவ் விதயத்தை மென்று துப்பினார்.

இவரது நல்லுடல் உகதுமலை அடி வாரத்திலேயே நல்லடக்கம் செய்யப் பட்டது. இ இவர்தம் அடக்கவிடத்திற்குச் சென்று இவர்கட்காக இறைவனிடம் இறைஞ் சுவதை அண்ணலார் (ஸல்) அவர்கள்

வர்களின் மறைவு நாளன் டு

வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஹலால், ஹராம்:அல்லாஹ்வும், இறைத் து.ாதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர் களும் ஒரு முஸ்லிம் ஏற்கக் கூடியவை எவை, எவை என அறிவித்துள்ளார் கள். இவ்வாறு இவர்களால் அனுமதிக் கப்பட்டவை ஹலால் ஆகும். விலக்கப் பட்டவை ஹராம்' எனப்படும். பெரு மானாரும் இறைமறையும் நிர்ணயித் துள்ள இவ்விரண்டையும் பகுத்து நன்கு அறிந்து, உணர்ந்து, பேணி நடக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் இன்றியமையாக் கடமையாகும்.

நாம் நுகரக்கூடியவற்றுள் ஆகுமான வற்றையும், ஆகாதவற்றையும் பற்றி மேலும் நன்கு ஆராய்ந்து பிக்ஹா,

ഈജ

எனும் இஸ்லாமியச் சட்டங்களின் மலம் இமாம்கள் தெளிவுபடுக் தியிருக் மூலம இமாமகள தெளிவுபடுததயரு

கிறார்கள்.

நாம் உண்ணும் உணவுகளிலும், கைக்

கொள்ளும் செயல்களிலும் ஹலா

དཀར། ང་ཡི་༽༡ཤི་ லானவை ஹராமானவை தனத

தனியே பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளன. மதுக்குடி போன்ற ஹராமான உண

வாளியின் தொழுகை இறைவனால் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. அவ் வாறே வட்டி போன்ற ஹராமான சம் பாத்தியமுள்ளவர்களின் வணக்கமும், துஆவும் இறைவனால் ஏற்கப்படுவ தில்லை.

ஹவ்வா. ஆதி மனிதரும் முதல், நபி

யுமான ஆதம் (அலை) அவர்களின் துணைவியார் ஹவ்வா. நாச்சியார்

ஆவார். ஆதம் (அலை) துங்கும்போது அவர்கட்கும் தெரியாமல் அவர்களின் இடப்புறக் கோணல் விலா எலும்பிலி ருந்து அல்லாஹ் நாச்சி யாரைப் படைத்தான்.

ஹவ்வா

சொர்க்கத்தில் இன்பமாக வாழ்ந்த அவர்கள், உண்ணக்கூடாது என இறை வன் தடுத்து வைத்திருந்த கனியை இப்லீசின் தூண்டுதலால் புசித்தமை யால் அவர்கள் அல்லாஹ்வின் கோபத் திற்கு ஆளாயினர். எனவே, இறைவ னால் அவ்விருவரும் மண்ணுலகிற்கு இறக்கப்பட்டனர். அரபகத்திற்கு வந்த ஹவ்வா. நாச்சியாரும் ஆதம் மலை சேர்ந்த ஆதம் (அலை) நீண்ட நெடுங் காலத்திற்குப் பிறகு அரஃபாத் பெரு வெளியில் ஒன்றிணைந்தனர்.

இன்று ஜித்தாவில் ஹவ்வா. நாச்சி யாரின் கப்ர் உள்ளதாகக் கூறப்படு கிறது.

ஹஜ் இஸ்லாத்தின் ஐம்பெரும் கட

மைகளில் ஹஜ் என்பது ஐந்தாவது இறுதிக் கடமையாகும். ஹஜ் என்ற