பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഈജ

இ றை தொழு

தில் தங்களால் இயன்றவரை வணக்கம் புரிதல் வேண்டும். தல், தல்பியா ஒதுதல், திக்ர் செய்தல் ஸ்லவாத்துச் சொல்லுதல், துஆக் கேட் டல் ஆகியவை அதிகமதிகம் செய்ய

வேண்டும்.

அரஃபாத் பெருவெளியில் உச் ஒ வெயில் சாய்ந்த பின்னர் ஹஜ் துவங்குவதா ல் அச்சமயம் ஹா ஜி கள்

அனைவரும் கட்டாயம் அங்கே குழுமி யிருக்க வேண்டும். இது பர்ளு ஆகும். அரஃபாத்தில் ளுஹருக்கும், மஃரிபுக்கு மிடையே தங்கா G தார் ஹஜ் கடம்ை

நிறைவேறுவதில்லை.

அரஃபாத் பெருவெளியில் தங்கியிருக் கும்போது தொழுகைகளுக்கான நேரம் போக மீத நேரங்களை முடிந்தவரை தல்பியா ஒதுதல்,

திக்ர் செய்தல்,

இஸ்திஃபார், சலவாத்துச் சொல்லுதல்

போன்ற இபாதத்தான இறைவணக்கச்

செய்கைகளில் செலவழிக்க வேண்டும். பெருவெளியில்

ஏனெனில் அரஃபாத்

தங்கக் கிடைத்த வாய்ப்பு வாழ் வில் பெறற்கரிய பெரு வாய்ப்பாகும்.

எனவே, அந்த வாய்ப்பைச் சிறப்பாகப்

பயன்படுத்திக் கொண்டு அல்லாஹ் வின்

பேரருளை வாரிக் கொள்ள வேண்டும். அரஃபாத்

கேட்கப்படும் துஆக்கள்

(ւբա օս பெருவெளியில்

அனைத்தை யும் அல்லாவற ஏற்றுக் கொள்கின் றான். எனவே, நம் குடும்பத்தினர், உறவினர், அண்டை விட்டார், நண்பர் கள் ஆகியோர்க்காக துஆ கேட்கலாம். அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ

செய்த பாவங்களுக்காகப் பாவ மன் னிப்புக் கேட்டு மன்றாடலாம். அவர் களின் பாவங்களும் இங்கு தங்கும் ஹாஜிகளின் பாவங்களும் ஒரு சேர

மன்னிக்கப்படுகின்றன.

அன்று அந்தியில் கதிரவன் மறைந்த

பின்னர் அரஃபாத் பெருவெளியி

H

17

லிருந்து புறப்பட்டு பத்து கி.மீ. தொலைவில் உள்ள முஜ்த லிபா செல்ல வேண்டும், முஜ்தலிபா வில் மஃரிப்,

欲 g ~ --~ * so இஷாத்தொழுகைகளை இணைத்தே

தொழவேண்டும்,

அன்று இரவு முழுமையும் முஜ்தலிபா வில், திறந்த வெளியில் தங்குவது இன் றி யமையாக் கடமையாகும். அன்று இரவு முழுமையும் தொழுகை, திக்ர் ஸ்ல வாத்து, குர்ஆன் ஓதுதல் எனப் பல வகையான இபாதத்துகளைச் செயல் படுத்திப் பயன்பெற மு யலவேண்டும். இந்த இரவு லைலத்துல் கத்ர் இரவை விட முக்கியத்துவமுடையதாகக் கரு தப்படுகிறது.

பத்தாம் நாள் வைகறையில் தொழுது விட்டு மினாவுக்குப் புறப்படவேண்டும். புறப்படும் மினாவில் எறிவதற்காக 19 சிறு கற்களைப் பொறுக்கிக் கொள்ள

வேண்டும்.

ஹஇ

பஜா

முஜ்தலிபாவில் துல்

மினாவை அடைந்தவுடன் இறுதி ஷைத்தான் மீது ஏழு சிறு கற்களை ஒன்றன் பின் ஒன்றாக எறியவேண்டும். பின் குர்பானி கொடுக்க வேண்டும். அதன் பின்னர் தலைமுடியை முழுமை யாக நீக்கியோ அல்லது சற்று முடியை வெட்டியோ விடவேண்டும். பெண்கள் தங்கள் முடியின் ஒரு கொத்தை ஒரு அங்குல நீளத்தில் வெட்டிவிடவேண்டும். இதன்பின், இஹராம் உடையை நீக்கி, * @鼻-@認」 அணிந்து

வழக்கமான கொள்ளலாம்.

பின்னர்,மக்கா சென்று கஃபா இறை யில்லத்தில் தவாஃப் ஜியாரத்' செய்ய வேண்டும். மஃரிபுக்கு முன் மினா திரும்பிவிடவேண்டும். இரவை மினா விலேயே கழிக்கவேண்டும்.

அடுத்த நாள் துல்ஹஜ் பதினோராம் நாளன்று ளுஹர் தொழுகைக்குப் பின்