பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் ஷைத்தான் மீது ஏழு கற்களை

} བ་སྨྲ་ & ※ 籌。 3. - ?

எறியவேண்டும். பின் கஃபாவை நோக்

கித் துஆச் செய்யவேண்டும்.

c. 。,劑。 g & அதற்குப்பின் இடை வுைத் தான்' மீது ஏழு கற்களை ஒன்றன் பின் றாக எறிந்து நோக்கித்

துஆச் செய்ய வேண்டும்.

ஒன

கஃபாவை

o, , r . ੋਂ / o ; : இறுதியாக மூன்றாவது ஜம்ராவில்

கல் எறிந்தவுடன் துஆக் கேட்காது

திரும்பிவிடவேண்டும்.

இதே போன்று துல்ஹஜ் பன்னிரண் டாம் நாளன்று ளுஹருக்குப்பின் மூன்று ஜம்ராக்களிலும் முன்பு போலவே கல் லெறிதல் வேண்டும். அதன்பின் மஃரி புக்கு முன்னதாக மக்காவிற்குத் திரும்பி விடவேண்டும்.

இத்துடன் ஹஜ் கடமை இனிது நிறை வேறுகிறது. இறந்தவர்களுக்காகவும் இயலாதவர்களுக்காகவும் ஒருவர் ஹஜ் செய்யலாம். இது 'பத்லு ஹஜ்' என அழைக்கப்படுகிறது. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஹஜ் செய்ய லாம், ஹஜ் கடமையாற்றும்போது ஒரு வர் இறப்பின் அவர் உலகுள்ளவும் ஹஜ் செய்து கொண்டிருப்பவர் ஆகிறார்.

ஹஜருல் அஸ்வத். இது விண்ணி லிருந்து வந்த கல் ஆகும். ஹஜருல் அஸ்வத்' என்பதற்குக் கருமைக்கல்' என்பது பொருளாகும். இஃது விண்ணிலிருந்து வந்தபோது தூய வெண்மை நிறத்தில் இருந்ததாம். பின்னர் அது கருஞ்சிவப்பாகி. பின் கருமை நிறத்தைப் பெற்றதாகக் கூறப் படுகிறது. தொடக்கத்தில் இது 15 செ.மீ. உயரமும் 20 செ.மீ அகலமும் உள்ளதாக இருந்தது. கனமற்றதான இதனை ஆதம் (அலை) சொர்க்கத்தி லிருந்து கொண்டு வந்ததாகவும் கூறப் படுகிறது. நூஹ் (அலை) காலத்தில்

ஹஜருல் அஸ்வத்

ஏற்பட்ட பெரும் பிரளயத்தின்போது, இது அபூகுபைஸ் மலை உச்சியில் வைக் கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் கஃபா இறை யில்லத்தை புனரமைத்தபோது இதைத் தேடிக் கண்டுபிடித்து கஃபாவில் பதித்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இவ் வாறு பதிக்கப்பட்ட மூலைப் பகுதி யையே தொடக்கவிடமாகக் கொண்டு தவாப் சுற்றுவது வழக்கமாகியது.

அண்ணலாருக்கு முப்பத்தைந்து வய தாகும்போது கஃபத்துல்லாஹ் குறை வியர்களால் மீண்டும் புனரமைத்துக் கட்டப்பட்டது. அப்போது ஹஜருல் அஸ்வதை உரிய இடத்தில் வைப்பது பற்றி இரு பிரிவினரிடையே தகராறு எற்பட்டபோது பெருமானார் (ஸல்) தீர்ப்புப்படி இதைத் துணியில் தூக்கி வைத்து இருபுறமும் தூக்க, பெருமா னார் (ஸல்) உரிய இடத்தில் வைத் தார்.

சாம்பிராணிப் கவனக்

பின்பு ஒரு சமயம் புகைபோட்ட பெண்ணின் குறைவால் கஃபா திரைச்சீலை தீப் பற்றி எரிந்தது.அத்தீவிபத்தில்ஹஜருல் அஸ்வத் மேலும் கருமை நிறம் பெற்ற தோடு மூன்று பெருந்துண்டுகளாகவும் நான்கு சின்னஞ் சிறுதுண்டுகளாகவும் உடைந்து சிதறுண்டது. பெருந் துண்டு களை வெள்ளிக் கம்பியால் பிணைத்து ஒன்றாக்கி. மீண்டும் அது இருந்த இடத் திலேயே வைக்கப்பட்டது. நான்கு சிறு துண்டுகள் மட்டுமே பதிக்கப்படா மல் எஞ்சியிருந்தன.

சில காலத்திற்குப்பின் அபூதாஹிர் என்பவரால் ஹஜர் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாருல் ஹிஜ்ரத் எனு மிடத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

ஹிஜ்ரி 329ஆம் ஆண்டில் இது மீண்டும் கஃபத்துல்லாஹ்வில் பதிக்கப்