பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

எல்லோரும் ஏற்றனர். இவ்வாறாக இஸ் லாமிய மாதம் பெருமானார் மக்கா 'ஹிஜ்ரத் செய்த கொண்டு

விலிருந்து மதீனா, நாளை அடிப்படையாகக் 'ஹிஜ்ரி ஆண்டின் முதல்

முஹர்ரம் மாதம் அமைக்கப்பட்டது.

மாதமாக

பெருமானார் மக்காவினின்றும் மதி னா புறப்பட்டு இடம் பெயர்ந்து சென் றது ரபீயுல் அவ்வல் மாதத்திலாகும். அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்

கள் மக்காவிலிருந்து ரபீயுல் அவ்வல்

முதல் தேதி கிழமை மதினா நகருள் புகுந்தார்கள்.

புறப்பட்டு, வெள்ளிக்

ஆனால், ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் பெருமானார் புறப்பட்ட ரபீயுல் அவ் வல் மாதம் முதல் தேதியிலிருந்தோ அல்லது மதீனா நகர் போய்ச் சேர்ந்த ரபீயுல் அவ்வல் பன்னிரண்டாம் தேதி யிலிருந்தோ தொடங்கப்படவில்லை. அதற்கு களைப் பின் னுக்குத் தள்ளி முஹர்ரம்

முன்பாக உள்ள 69 நாட்

முதல் நாள் ஹிஜ்ரி ஆண்டின் துவக்க

நாளாக ஆக்கப்பட்டது. இதற்குக்

சிறப்பான காரணம் உண்டு.

அக்கால அரபு மக்களின் முக்கியத் தொழிலாக அமைந்திருந்தது வணிகத் தொழிலாகும். இஸ்லாத்தின்

op te

பெரும் கடமைகளில்

ஐந்தாவது

இறுதிக் கடமை

i 3.2

ஹஜ் கடமையாகும். அக்கடமையை இனிது நிறைவேற்றிய

வாணிக

o go > 3. - 8, (lf @}} 蕊「蠱」幫露霞 தங்கள நடவ

டிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்

பான காலமாக முஹர்ரம் மாதம் அமைந்திருந்தது.அதனால் ரபீயுல் அவ் வல் மாதத்திற்குப் பதிலாக வாணிக த் திற்குரிய மாதமாகிய முஹர்ரம் மாதம் ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமாக

அமைக்கப்பட்டது.

ஹலைன் (ரலி:) நாயகத் திரு

மேனியின் பேரர்களுள் இளையவர்

ஹாஸைன்

அலீ (ரலி) அவர்கட்கும் ஃபாத்திமா நாச்சியாருக்கும் ஹிஜ்ரி நான்காமாண்டு ஷஃபான் பிறை5இல் மதீனாவில் பிறந்த பேரன்பைப்

வர். பெருமானாரின்

பெற்றவர்.

தம் தமையனார் ஹஸன் (ரலி) அவர் களின் நிழலாக வாழ்ந்தவர். தம் அன்புச் சகோதரர் மறைவுக்குப் பின் அவர் முஆவியா (ரலி) அவர்களிட மிருந்து பெற்று வந்த உதவித் தொகையை இவரும் பெற்று வந்தார்.

தம் மறைவுக்குப்பின் கலிஃபா பத வியை ஹஸன் (ரலி) அவர்கட்கு வழங் குவதாக முஆவியா (ரலி) முன்பு வாக் களித்திருந்தார். ஆனால் அவ் வாக் குறுதிக்கு மாறாக அவர் மகன் யளதுே கலீஃபா பதவிக்கு வந்தார்.

யளtத் தீய பழக்கங்கள் உள்ளவர். குடிகாரர்; தருக்கு மிகுந்தவர்: மார்க் கப் பற்றுக் குறைந்தவர். எனவே, அவர் கலிஃபா பதவிக்குத் தகுதியற்ற வர் என ஹாளைன் (ரலி) கருதினார். ஆளுகைத் த ல

அவ்வாறே யஸீதின்

மான கூஃபாவின் மக்களும் கருதினர்.

எனவே, எல்லா வகையிலும் தகுதி படைத்த ஹாலைன் (ரலி) அவர்களே

கலிஃபாவாக ஆகவேண்டுமென விரும்பி

னர். இதற்காகத் தாங்கள் உடல்,

பொருள், ஆவி அனைத்தையும்தியாகம்

இருப்பதாகவும் த்தனர். இதற்கு வாய்ப்

செய்யத் தயாராக வாக்குறுதி அளி பாக கூஃபா நகர் வந்தால்

(ரலி) சேர்ந்துகொள்வதாகக் கூஃபா மக்கள் உறுதியளித்தனர். இதை முழுவதுமாக நம்பி ஹாலைன் (ரலி) தம் குடும்பத் தார் உட்பட இாறு பேருடன் கூஃபா நகர் நோக்கிச் சென்றார். கூஃபாவுக்கு

தாங்களும்

வாளைன் கூட்டத்துடன்

அருகில் உள்ள கர்பலா எனுமிடம் சென்று தங்கினார், அப்போதுதான்

கூஃபா மக்கள் தங்களை ஏமாற்றிய து.