பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹைதர் அலி

உபையதுல்லா சூழ்ந்து கொண்டது. தலைமையை ஏற்றுக்கொண்டு பிழைத்துக் செல்லுமாறு கூறப்பட்டது. ஹா'ஸைன் (ரலி) அவர்களும் அவர்தம் கூட்டத்

தெரிந்தது. இதற்குள் என்பவரின் பெரும்படை

யnதின்

உயிர்

தினரும் மறுக்கவே கடுமையாகத் தாக் கப்பட்டனர். 4、 காயங்களுடன் ஹா லைன் (ரலி) கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2பேர் கொல்லப்பட்டனர். இப் படு பாதகச் செயல் கர்பலா களத்தில் முஹர்ரம் பத்தாம் நாள் நிகழ்ந்தது. இவரது தலை வெட்டப்பட்டு மதீனாவில் அன் னையின் கப்ருக்கருகில் அடக்கம் செய் யப்பட்டதாக ஒரு செய்தி கூறுகிறது. மற்றொரு செய்தி திமிஷ்க்குக்கு அனுப் பப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட் டதாகக் கூறுகிறது. இதற்கிடையில் கெய்ரோ நகரில் அடக்கம் செய்யப்பட் டதாகக் கூறப்படுகிறது. அங்குள்ள தர்கா ஒன்றில் இன்றும் ஒரு தொப்பி வடிவம் வைக்கப்பட்டுள்ளது. ஆயினும் ஹலைன் (ரலி) அவர்களின் உடல் கர்பலாவிலேயே அடக்கம் செய்யப்பட் டுள்ளது. அ வ் வி ட ம் 'மஷஹத் ஹாஸ்ைன்' என்ற பெயராலேயே இன் றும் அழைக்கப்பட்டு வருகிறது.

இவரும் இவர்தம் குடும்பத்தினரும் கொலையுண்ட முஹர்ரம் பத்தாம் இவரது நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளை oயாப் பிரிவு முஸ்லிம்கள் துக்க தின மாகக் கொண்டு தங்கள் மார்பிலும் முதுகிலும் கையாலும் சங்கிலியாலும்

நாள்

அடித்துக் கொள்கின்றனர். இதனை ஊர்வலமாகச் சென்று செய்கின்றனர்.

ஹைதர் அலி மைசூர் சுல்தானாக விளங்கிய திப்பு சுல்தானின் தந்தையா

வார். ஹைதர் அலியின் தந்தையார்

17 7

ஃபத்வி முஹம்மது என்பதாகும், இவர் முகலாயப் படையணியில்

பணியாற்றியவர்.

ஹைதர் அலி வீர உணர்வுமிக்கவராக இளமைதொட்டே விளங்கினார். இத னால் இவர் படிப்பைக் கூடக் கைவிட்டு வாளோடு வளர்ந்தார். இவர்போர்ப் படையில் சேர்ந்து தம் வீரத்தை நிலை நாட்டினார். அதனால் வெகுவிரைவில்

படைத் தளபதியாக உயர்ந்தார். மைசூர் மன்னர் பெயரளவுக்கு இருந் தாலும், அதிகாரம் முழுமையும்

ஹைதர் வசமே இருந்தன.

இவர் தலைமையில் சென்ற படை மராட்டியப் படையை வென்று வாகை குடியது. இதற்கு வெகுமதியாக இவர்

மைசூர் மன்னரால் தி ண் டு க் கல் பகுதிக்கு ஆளுநராக நியமிக்கப்பட் டார். அங்கு இவர் ஒரு வலுவான

கோட்டையைக் கட்டினார். அதன் பின் இவர் கண்ணனூர்வரை சென்று சிற்றரசர்கள் பலரை வெற்றிக்கொண் டார். இவர் வெற்றிகளைக் கண்டு வெகுண்ட நிஜாம் மன்னரும், மராட்டி யரும் ஆங்கிலேயர்களும் ஒன்றிணைந்து ஹைதருடன் போரிட்டனர். இறுதி வெற்றி ஹைதருக்கே கிட்டியது.

இவர் சென்னைமீதும் படையெடுத் தார். பரங்கிமலை வரை வந்த இவரி டம் ஆங்கில அரசாங்கம் சமரச உடன் படிக்கை செய்து கொண்டது. அதன் படி ஆற்காடு நவாப் வசமிருந்த கரூர் பகுதியை மைசூருக்கே திருப்பி தந்தது. அதன்பின் கடப்பை, .ெ பல் லா 庶 போன்ற ஆந்திரப் பகுதிகளையும் கைப் பற்றினார். இவற்றைக் கைப்பற்றிய தன் நோக்கம் ஆங்கிலேயர்களை எச்ச சித்து. அவர்களை இந்திய மண்ணிலி ருந்து விரட்ட வேண்டும் என்பதே. இந்நோக்கத்தைப் புரிந்து கொண்ட