பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபுல் வஃபா புஸ்ஜானி

இஸ் லாமியத் துறைத் பணியாற்றினார்.

தலைவர் கப்

இந்திய முஸ்லிம்கள் மேல்நாட்டு நாக ரிகப் போக்கின் தீமையை உணராது அதில் நாட்டங் காட்டுவதைக் கண்டு வருந்தினார். பொருளியல் வாத அடிப் படையில் இறைச் சிந்தனை மங்கும் நிலையைப் போக்க விரும்பினார். இவ் விரண்டின் மாயத் தோற்றத்தை மக் களுக்கு விளக்கவும் இஸ்லாமியக் கருத் தும் சிந்தனையும் இவற்றையெல்லாம் விட உயர்ந்தது என்பதைத் தெளிவாக் கவும் அமைப்பொன்றை நிறுவினார். அந்த அமைப்பின் பெயரே ஜமா அத்தெ இஸ்லாமி' என்பதாகும். இதன் மூலம் மார்க்கச் சிந்தனைகளை மக்கள் மத்தியில் தீவிரமாகப் பிரச்சாரம் .ெ ச ய் ய ல | ன ர். இன்றும் இந்த அமைப்பு இஸ்லாமியப் பிரச்சாரமும் சமுதாய சேவையும் செய்து வருகிறது.

பாகிஸ்தான் உருவான பின் அந்நாட் டுச் சட்டங்கள் மார்க்க அடிப்படை

யில் முழுக்க முழுக்க அமைய வேண்டு மெனப் போராடினார். ஆட்சியாளர் களை எதிர்த்ததால் சிறைவாசம்

போன்ற பல கொடுமைகளை அனுப

w

வித்தார்.

சவூதி அரேபிய அரசின் விருப்பத்திற் கிணங்க மதீனா பல்கலைக்கழக உரு வாக்கத்திற்கும் பாடத் திட்டங்களை வகுத்தளிக்கவும் பெரிதும் உதவினார். இவர் திருக்குர்ஆனை தஃப்ஹீமுல் குர் ஆன்' என்ற பெயரில் உர்துவில்

பெயர்த்துள் ளார்.

அபுல் காசிம் மரைக்காயர் இவர் வள் ளல் சீதக்காதியின் மறைவுக்குப் பின் னர் உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல், இவர் முஹம்மது பந்தர் என வழங்கப் பட்ட பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த வர். இவருடைய தந்தையின் பெயர் ஹாசைன் நயினார் என்பதாகும்.

வள்ளல்

ஆதரவால்

|ரான த தை

தக்காதியின்

உமறுப்புலவர் சீறாப் எழுதி வந்தார். இது அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை யைக் கூறும் காப்பியமாகும். நூல் முழு மையடையும் முன்னரே வள்ளல் சீதக் காதி மறைந்தார். அதன்பின் ஆதரிப் பார் யாரும் இல்லாத உமறுப்புலவர்

- o, + -o so - o- - வருந்தி நின்றார். இதை அறிந்த வள் ளல் அபுல்காசிம் மரைக்காயர் தாம் ஆதரவு தருவதாகவும், சீறாப்புராண காப்பியத்தை பாடி முடிக்கும்படியும் வேண்டினார். இவரின் கொடையால் உமறுப்புவவர் சீறாப்புராணக் காப்பி யத்தை தொடர்ந்து எழுதலானார். அபுல்காசிம் மரைக்காயரின் பேருதவி

யாலும் முயற்சியாலும் முறைப்படி சீறாப்புராணம் முஹம்மது பந்தர்

எனும் பரங்கிப் பேட்டையில் இயற் றப்பட்ட வரை சீரும் சிறப்புமாக அரங்

கேற்றம் செய்யப்பட்டது. உமறுப் புலவர் சீறாப் பாடல்களுக்கிடையே

சீதக்காதியையும் அபுல் காசிம் மரைக் காயரையும் புகழ்ந்து பாடியுள்ளார். இதன்மூலம் வள்ளல் இருவரும் இறவா நிலையில் இலக்கியத்தில் வாழ்கின் றனர்.

அபுல் வஃபா புஸ்ஜானி அறிவியல் துறைக்கு ஆரம்ப காலங்களில் இஸ் லாம் அளித்த விஞ்ஞான மேதைகளுள் ஒருவர். இவர் கி.பி. 940இல் புஸ்ஜான் எனுமிடத்தில் வாழ்ந்த பாரசீகக் குடும்பமொன்றில் பிறந்தார்.

இவருக்கு இளம் வயதிலேயே அறி வியலில் குறிப்பாக வானவியலிலும், கணிதத்திலும் பேரார்வம் ஏற்பட் டது. கணிதத்தில் சிறந்து விளங் கிய இவருடைய சிறிய தந்தையாரே இவருக்குக் கணித ஆசிரியராக இருந்து கணிதத்தைத் திறம்படக் கற்பித்தார். தம் பத்தொன்பதாவது வயதில் வான வியலிலும், கணிதவியலிலும் மேலும்