பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 0

சிறப்பறிவு பெற பக்தாது சென்றார். அங்கே இத்துறைகளில் சிறந்து விளங் கிய இப்னு குர்னாப், மாவர்.தி ஆகி யோரிடம் முறைப்படி உயர் கல்வி கற் றார். அரசர்களின் ஆதரவைப் பெறும் அளவுக்கு இத்துறைகளில் மிகச் சிறந்த

மேதை ஆனார்.

வானவியல் பற்றியும், கணிதவியல் குறித்தும் பல நூல்களை மூலமாகவே எழுதி வெளியிட்டார். கிரேக்க மொழி யில் தாலமி எழுதிய நூல்களை அரபி மொழியில் திறம்படப் பெயர்த்தார். அவற்றுள் கிதாபுல் காமில்' என்பது குறிப்பிடத்தக்க சிறந்த மொழி

பெயர்ப்பாகும்.

சிறந்த விஞ்ஞான மேதையாக அக் காலத்தில் வாழ்ந்த இவர், அறிஞர்களி டையிலும் ஆய்வாளர்கள் மத்தியிலும் சிறப்பான இடத்தைப் பெற்றிருந் தார். இவர் 999ஆம் ஆண்டில் பக்தா தில் காலமானார். இவர் நூல்கள் இன்னும் அங்கே இருப்பதைக் காண

.ெ

அபூலாஃப்யான்: பெரும் இஸ்லாமிய அன் ணல் நபி (ஸல்) அவர்கட்குப் பெருந் துன்பம் செய்தவர்களில் குறிப்பிடத் தக்கவர். இவர் நபிகள் நாயகத்தை விட வயது முத்தவர்.

எதிர்ப்பாளராக விளங்கியவர்.

பெரும் வணிகராகத் திகழ்ந்த அபூஸ் ஃப்யான் அண்ணல் முஹம்மது (ஸல்) அவர்களின் எதிர் அணியில் இறுதிவரையில் இருந்தார். அண்ண

லாருக்கு எதிரான பல நடவடிக்கை களில் ஈடுபட்டுத் தோல்வியடைந்தார். பத்ருப் போருக்குப் பின் பல போர் களுக்குத் தலைமை தாங்கிப் போரிட் அனைத்திலும் தோல்வியே அடைந்தார்.

டார்.

அபூதாலிப்

பெருமானாரின் செல்வாக்கையும் உயர்வையும் பெருமையையும் ஒரளவு தெரிந்திருந்தவர் ஆ யி னு ம் தம் மனைவி ஹிந்தாவின் லும்

லும்

பிடிவாதத்தா அபூஜஹலின் முரட்டுத்தனத்தா தொடர்ந்து பெருமானாருக்கு எதிராகப் போராட முனைந்தவர்.

மக்காப் படையெடுப்பின்போது குன்றின் உச்சியில் வரிசை வரிசையாக அடுப்பெரிவது கண்டு, துப்பறிய வந்த அபூஸுஃப்யான் பெருமானாரின் முன் பாக இஸ்லாத்தைத் தழுவினார். அங் கிருந்து மக்கா திரும்பி அண்ணலா ரோடு இணைந்து போவதே நம் அனை வருக்கும் நன்மை தரும் எனக் கூறி னார், ஆனால் அவரது பேச்சை இவர் மனைவி ஹிந்தா முதலாக அனைவரும்

ஏற்காது கேலி பேசினர். ஆயினும் இறுதியில் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். பெருமானார் அபூ

ஸாஃப்யானை உயர்வாகவே நடத்தி দুষ্ঠা T if ,

முதுமையின் எல்லைக் கோட்டில் படுத்த படுக்கையில் இருந்தபோது 'நான் இறு தி யாக இஸ்லாத்தில்

இணைந்தேன். முஸ்லிமாக ஆன பின்பு நான் தவறேதும் செய்யவில்லை. எனவே, இறைவன் அருள் தமக்குப் பூரணமாகக் கிடைக்கும் எனக் கூறிய வாறே தம் 88ஆம் வயதில் மதினா வில் காலமானார்.

உமைய்யா கலீஃபாக்கள் இவர் வழி வந்தவர்களாவர்.

அபூதாலிப். இவரது இயற்பெயர் அப்து மனாஃப் என்பதாகும். இவர் அப்துல் முத்தலிபின் ஐந்தாம் மகனாவார். இவர் மகன் பெயர் தாலிப் என்பதா கும். தாலிபின் தந்தை என்பதைக் குறிக்கும் அபூதாலிப் எனும் பெயரே இவரது பெயராக நிலைத்துலிட்டது.