பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபூபக்ர் (ரலி)

த ய பெயர்

கும். ரின் தந்தை அப்துல்லா

༦ངས་༨༦༣། ༣ அபூதால் பல பாத்திமா என்பத்

೧ || LG T ಾ: T . . . . ." அபூத ல

籌。 - - - - - - - ཀྱང་བྱ་བལ་ན་ར་ பன சகோதரா ஆவா

அப்துல் முத்தலிபுக்குப் பின்பு:அண்ண லாரை வளர்த்து ஆளாக்கிய பெருமை தாம் பெற்ற

இவரையே சாரும்.

பிள்ளைகளைவிட அதிகப் பாசத்தை! o

தார். எப்

பெருமானார் மீது பொ போதும் அண்ணலாரை த் தம்முட னே வைத்துக் கொண்டிருப்பார். பொருள் வசதி குறைந்தவராயினும், பெருமா னார் மீது வறுமையின் நிழல் படாத வாறு கவனித்துக் கொண்டார்.

ஒருமுறை அண்ணலார் அபூதா லி புடன் வணிகத்தின் பொருட்டு இ. ரியா சென்று வந்தார். வணிக நுட்பங்களை அறிந்துகொண்டார். அண்ணலார் அபூ தாலிபின் துணையுடன் வணிகச் சீமாட் டியாக விளங்கிய கதிஜா (ரலி) அவர் களிடம் வேலைக்கு அமர்ந்தார். வ ੀ கத்தில் பெருமானாரின் திறமையையு ம் நேர்மையையும் கண்டுண ர்ந்த கதீஜா (ரலி), பெருமானாரைத் திருமணம்

செய்துகொண்டார்.

பின்னர் ஒரு சமயம் அபூதா லிப் கடு

மையான பஞ்சத்தால் வறுமைக்காளா னார். அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் அபூதா லிபின் மகன் அலி (ரலி) அவர்களை வளர்த்துப் பராம ரிக் கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் கள். தம் ஒன்றுவிட்ட சகோதரர் அ லி (ரலி) மீது பெருமானார் (ஸல்) பேரன்பு கொண்டிருந்தார். பெரு மானார் (ஸல்) நபித்துவம் பெற்ற பின்பு, இளைஞர் அலி ( ரலி) இஸ்லாத் தில் இணைந்து பெருமானாரு க்குப் பெருந்துணையாயிருந்தார்.

ஆயினும் இஸ்லாமிய மா ர்க்கத்தில் அபூதாலிப் இணைய வில்லை. குறைவி

| 1

கள் பெருமானாருக்குத் துன்பம்

செய்ய போதெல்லாம் அதைத் தடுத்து நிறுத்தினார். எதிரி களிடமிருந்து கண்ணிமை காப்பது

பருமானார் (ஸல்)

மு ைன ந் த

அவர் களைக் காத்து வந்தார்.

” 》ཡི་ཊི་

ஒரு சமயம் குறைஷிகளின் எதிர்ப்பு

வலுத்து நின்றது. இதைக் கண்டு வேதனையுற்றார் அபூதாலிப் பெரு

மானார் (ஸல்) அவர்களிடம் சென்று 'இஸ்லாமியப் பிரச்சாரத்தைக் கை விடக் கூடாதா?’ என அதற்கு மறுமொழி தந்த அண்ணல் (ஸல்) அவர்கள் என் இரு கைகளில் சந்திர சூரியனைக் கொடுத்த போதி லும் என் இஸ்லாமியப் பிரச்சாரத்தை

வினவினார்.

நிறுத்த மாட்டேன்' எனப் பதில் கூறி னார்கள். இப் பதில் அபூதாலிபுக்குப் புதிய எழுச்சியையும் உத்வேகத்தையும் தந்தது, எப்பாடுபட்டாவது த ம் தம்பி

மகனாகிய பெருமானாரைக் காத்து நிற்க உறுதி கொண்டார்.

முதுமையின் காரணமாக உடல் நலி வுற்று நோய்வாய்ப்பட்டார். தம க்கு மரணம் நெருங்கிவிட்டதை உணர்ந் தார். பெருமானாருக்குத் துணை

யாய் இருந்து அவரைப் பாதுகாக்கு மாறு தம் குடும்பத்தார்களுக்குப் பணித்தார். அவர் இறக்கும் தருவாயி லேனும் இஸ்லாத்தில் இணையுமாறு வேண்டினார் அண்ணலார் (ஸல்) அவர்கள். ஆயினும் அபூஜஹ்லும், உமை யாவும் அவ்வாறு முஸ்லிமாக விடாமல் தடுத்து விட்டனர். முஸ்லிம் ஆகாமலே அபூதாலிபின் உயிர் பிரிந்தது.

அபூபக்ர் (ரலி): அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அணுக்கத் தோழர் இவர் அண்ணலாருக்குப் பின் முதல் கலிஃபாவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். இவரது தொடக்கக் கால இயற்பெயர் அப்துல் கஃபா என்பதா