பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 2

கும். இவர் இஸ்லாத்தில் இணைந்த

பின் இவர் பெயரை பெருமானார் அப் து ல்லாஹ் என் g) is T. ற்றி ор) ழக் go, லானார். இவர் தம் மகள் ஆயிசாவை பெருமானாருக்கு மணம் முடித்துத்

சின் co கன்னியின் ! | | | | இ :

தந்த தந்தை' எனப் பொருள்படும்படி அபூபக்ர் என்று அழைக்கப்பட்டார். ിപ பெயரே இவருக்கு நிலைத் து நின்று

விட்டது.

இளமை முதலே பெருமானாரின் தோழராக இருந்த அபூபக்ர் ராகவும் இருந்தார். இஸ்லாத்தில் இணைந்த வயதுவந்த முதலாமவர் இவரே. அண்ணலாரோடு பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். இஸ்லாமிய மார்க்கத்திற்காகவும், பெருமானாருக்காகவும் தம் திரண்ட செல்வங்களைச் செலவழித்தவர்.

செல்வ

ஆடவர்களில்

பெருமானார் மக்காவிலிருந்து மதினா

ஹிஜ்ரத் சென்றபோது உடன் அபூபக் ரையே அழைத்துச் சென்றார். பெரு மானாரோடு தெளர் குகையில் ஒளிந் திருந்து பின் மதீனா சென்றார்.

பெருமானார் பங்கேற்ற அனைத்துப் போர்களிலும் அபூபக்ர் (ரலி) பங்கு கொண்டுள்ளார். போர்க்களத்தில் தீர முடன் போரிட்டதோடு பெருமானா ருக்குப் போர் ஆலோசனை வழங்குபவ ராகவும் இருந்தார்.

ஹஜ்ஜுக்குச் செல்பவர்களுக்குத் தலைமை தாங்கிச் .ெ ச ல் லு ம் பொறுப்புமிக்க அமீருல் ஹஜ்' எனும் பதவியை முதன் முதலாகப் பெருமா னார் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கே வழங்கினார்.

பெருமானார் மறைவுக்குப் பின்னர் இஸ்லாத்தில் முதல் கலிஃபாவாக நாய கத் தோழர்களும், பொதுமக்களும் இவரையே தேர்ந்தெடுத்தன்ர். பதவிப்

அபூஜஹ்ல்

பொறுப்பேற்ற இவர் பெருமானார் வழக்கமாக அமரும் மேடையின் மேற் பகுதியில் அமராது, அதன் கீழ்படியி

லேயே அமர்ந்தார்.

கலீஃபாகவாகப் பல புதிய போர்களில் ஈடுபடவேண்டியதாயிற்று.

இவர்கள் முதல்

பெ fт фі ப்பேற் ാ பின்னர்

இவர் காலத்திற்குள் அரேபியாவெங் கும் இஸ்லாம் பரவிநிலைபெற்றது. இவ ரின் முயற்சியால் இறைவன் அருளிய திருமறை திருக்குர்ஆன் முறையாகத் தொகுக்கப்படலாயின.

வசனங்கள்

இவர் கலீஃபா பதவிக்காலத்தில் சம் பளமாகப் பெற்ற அறுபதினாயிரம் திரஹம்களுக்குப் பதிலாகத் தம் சொந்த நிலத்தை விற்று அரசுக் கரு ஆலத்தில் செலுத்திவிடப் பணித்தார். இவர் தமது 63வது வயதில் மறைவெய் தினார். இவர் உடல் அண்ணலாருக்கு செய்யப்

அருகிலேயே நல்லடக்கம்

பட்டது.

அபூஜஹ்ல், இஸ்லாத்தின் பரம வைரி யாக விளங்கியவன். பெருமானார் (ஸல்) அவர்கட்குச் சொல்லொணாத் துன்பங்களைத் தந்தவன். இவன் சிறு வயது முதலே அறிவுநுட்பமும் செயல் திறனும் மிக்கவனாகத் திகழ்ந்தான். இதனால் இவனை அபுல் ஹிகம்' என அடைமொழி தந்து அழைத்துவந்தனர். இதற்கு அறிவின் தந்தை' என்பது பொருளாகும்.

அபூஜஹ்ல் அண்ணல் (ஸல்) அவர் களுக்கு ஒத்த வயதினனாக இருந்தான். எதிலும் தலைமை பெற வேண்டும் எனும் வேட்கை மிக்கவன். இதனால் தன் வயது ஒத்த பெருமானாரை இளம் வயதில் பலரும் மதிப்பதையும், அல்

அமீன் (நம்பிக்கைக்குரியர்) என்று அழைத்ததையும் கண்டு மிக வு ம் பொறாமைப்பட்டான். இதனால்