பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரேபியா

அரபி

டு பரி யார் பலர் விளங்கியுள்ளார்கள். அவர் களில் மிக முக்கியமானவர் கீழக்கரை யில் வாழ்ந்த வுைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் ஆவ ர். உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் அர பி மொழியை இளமையிலேயே கற்கின்றனர்.

.ெ . " "... . - : இந்தியா போன்ற நாடுகளில்

மொழி வல்லுநர்களாக முஸ்லிம்

ரபுத் தமிழ்: அ பு நாட்டவர்கள் வணிகம் தொடர்பாகத் தமிழ் நாட் டோடு நீண்டகாலமாக உறவு கொண்

பெருமானார்

டிருந்தார்கள். ി ി) அவர்கள் காலத்திலும் பின்னரும் அரபு நா ட் டு முஸ்லிம்கள் பெருமளவில் மேலைக் கடற்கரை வழியாகத் த மிழ் நாடு வந்தனர், அவர்களில் பலர் த மிழி கத்தில் நிலையாகக் குடியமர்ந்தனர். அவர்கள் தமிழ் மக்களோடு மொழி வ ழி யாக உறவு கொள்ள முற்பட்டனர். அதற்கு வசதியாக அரபி எழு தமிழை எழுதலாயினர். மொழி த மி ழாகவும், எ ழு த் து அ ரபியாகவும் அமைந்தது. இதுவே அரபுத் தமிழ்' என அழைக்கப்படுகிறது. அர பி மொழி எழுத்து ஒலிகளைக் கொண்ட எல்லா எழுத்துக்களும் தமிழில் இல்லை. இதே போன்று தமிழ் எழுத்து ஒலிகளுக்கான அரபு எழுத்துக்களும் ஒலிகளும் அர பி யில் இல்லை. சான்றாக, த மிழில் காணப் படும் ள, ழ, ண், - போன்ற எழுத்துக் களின் மேலும் கீழும் அ திகப்படியான புள்ளிகளை அமைப்பதன் மூலம், இவ் வெழுத்து ஒலிகளைப் பெற முடிந்தது. தமிழில் 247 ஒலிகளை எழுத ് ി வடிவ எழுத்து க்கள் அரபி மொழியில் 28 எழு த்துக்கள் மட்டு மே உள்ளன. அவற்றுடன் 8 புதிய வரிவடிவ எழுத்துக்கள் சேர்க்கப்பட்டு அரபுத் தமிழ் எழுதப்படுகிறது.

உண்டு.

தமிழை வேற்று மொழிகளில் எழுது

வது சங்க காலம் முதற்கொண்டே

置9

உண்டு. பிராமித் தமிழ், பாலித் தமிழ், பிராகிருதத் தமிழ் என இருந்துள்ளன.

ཡ་ཀ་རྙིང་ 燃 • : ما بي بي " § oஅதேபோன்று அரபிமொழி எழுத்துக் களைக் கொண்டு வங்க மொழி எழுதப்

பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து தான் இங்கு அரபி எழுத்துக்களைத்

岛 மிழில் எழுதும் பழக்கம் விரைந்து வளர்ந்தது. மலாய் மொழியும் துருக்கி மொ ழியும் அரபி எழுத்துக்களால் எழு

ந்தன என்பது வரலாறு.

go

தப்பட்டு வ

அரபுத் தமிழில் பல நூறு இஸ்லாமிய மார்க்க நூல்கள் உள்ளன. இந்நூல் களை இஸ்லாமியத் தமிழ்ப் பெண்கள் வீட்டிலிருந்தவாறே த ங் க ளு க் கு த் தெரிந்த அரபி எழுத்துக்கள் மூலம் அதி கமாகப் படித்துப் பயன்பெற்று வரலா யினர். அரபுத் தமிழில் ஒரு காலத்தில் மிகுதியாக எழுதப்பட்டாலும் இன்று அம்முறை வெகுவாகக் குறைந்துவிட்

-

அரேபியா அரேபிய நாடு ஆசியாவின் தென்மேற்கே அமைந்துள்ளது. இந் நாட்டின் வடபகுதி பாலைவனமாகும். மற்ற மூன்று பகுதிகளும் கடலால் குழப்பட்டுள்ளது. இதனால் இந்நாடு உலகின் மிகப்பெரிய தீபகற்ப நாடு களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தமிழ் மொழி பேசும் மாநிலம் தமிழ்

நாடாக அழைக்கப்படுகிறதல்லவா,

  • (; * (; , і тка (?, a இதேபோன்று அரபி மொழி பேகம் நாடு அரேபியா என அழைக்கப்படு

கிறது.

அரேபியா நாடு 2, 200 கி. மீ. நீள மும் 1, 200 கி.மீ. அகலமும் உடையது. இங்கு மக்கள் தொகை சுமார் இரண்டு கோடி நாட்டின் பெரும் பகுதி பாலை வனமாக உள்ளது. இந்நாட்டின் புகழ் பெற்றதுறைமுகம் ஜித்தா ஆகும். அரே பியாவில் மலைகள் நிறைய உள்ளன.