பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

யத்தை இந்திய இஸ்லாமியப் .ெ ப. ரி யோர்கள் உணர்ந்தனர். அதனால் முஸ்லிம்கள் நிறைந்த அலிகர் நகரில் ஒரு கல்விச்சாலையை நிறுவ சர். லை யித் அஹமத் கான் என்பார் பெரு முயற்சி மேற்கொண்டார். இ த ற் கெனப் பொதுமக்களிடம் நி தி வ. கு லித்து 1875 ஆம் ஆண்டில் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்றைத் தொடங் கினார். அதை மூன்றாண்டுகளில் கல் லூரியாக மாற்றினார். 1920 ஆம் ஆண்டில் இக்கல்லூரி பல்கலைக் கழக மாக உருவெடுத்தது. இன்று மிகப் பெரும் முஸ்லிம் பல்கலைக் கழகமாக வளர்ந்து, பெரும் பயன் அளித்து வரு கிறது.

அலிஃப் உலகிலுள்ள எழுத்துக்கள் அனைத்தும் அகரத்தை முதலாகக் கொண்டே அமைந்துள்ளன. தமிழில் முதல் எழுத்து 'அ' அமைந்திருப்பது போன்றே, அரபு மொழியில் அலிஃப்' எழுத்து முதல் எழுத்தாக அமைந்துள் ளது.

அலீ (ரலி) அண்ணல் நபிகள் நாய கம் (ஸல்) அவர்களின் மருமகனும், பெருமானாரின் பெரிய தந்தையார் அபூதாலிபின் மகனுமாவார். இவர் தாயார் பெயர் ஃபாத்திமா என்பதா கும். அபூதாலிப்-ஃபாத்திமா தம்பதி யரின் நான்காம் மகனாவார். இவர் கி. பி. 600ஆம் மக்காவில் பிறந்தார்.

ஆண்டில்

அலீ (ரலி) அவர்கள் தமது ஐந்தாம் வயது முதலே அண்ணலார் அவர்களின் நிழலாக வாழ்ந்து வந்தவராவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித் துவம் பெற்றபின்னர் இஸ்லாத்தை ஏற் றுப் பின்பற்றிய முதல் இளைஞர் அலி (ரலி) அவர்களே ஆவார். அப்போது அவருக்கு வயது பத்தேயாகும்.

அலி

பெருமானாரின் நபித்துவத்தையும், இஸ்லாமிய இறைநெறியையும் ஏற்காத குறைஷிகள் அண்ணலாரைக் கொல் லத் திட்டம் திட்டினர். குறிப்பிட்ட இரவில் குறைஷிகள் கொல்ல வருமுன்,

இளைஞர் அலீ (ரலி) அண்ணலாரின் படுக்கையில் அவரது போர்வையைப்

போர்த்தித் தீரமுடன் தூங்க, அண்ண லார் மதீனா நோக்கி ஹிஜ்ரத் செய் தார். கொலையாளிக்கும் அஞ்சாத தீரம் அலீ (ரலி) அவர்களுடையது என் பதை இச்சம்பவம் மூலம் நன்குணர லாம். வாள்வீச்சிலும் மற்போரிலும் தன்னிகரற்று விளங்கினார். இவரது வாள் இரு முனைகொண்ட இரட்டை வாள் ஆகும்.

பெருமானார் (ஸல்) அவர்கட்கும் மக்காக் குறைஷிகளுக்கும் இடையே நடைபெற்ற பத்ருப்போரில் அலீ (ரலி) அவர்களின் மாவீரத்தைப் பாராட்டும் வகையில் தம் அன்பு மகள் ஃபாத்திமா வை நிக்காஹ் செய்து தந்தார். அலி (ரலி)-பாத்திமா தம்பதியரின் அருமந்

தப் புதல்வர்களே ஹ ஸ ன் (ரலி) ஹ-லைன் (ரலி). பெருமானாரின்

பேரப்பிள்ளைகளான இவர்களே பின் னாளில் இறைநெறியை நிலைநாட்ட இன்னுயிர் நீத்த ஏந்தல்கள்.

மக்கா நகரை வெற்றி கொண்ட பின் னர், பெருமானார் அவர்கள் அலீ (ரலி) அவர்கள் தோள் மீதேறி நின்று கஃபா வின் தலைமைத் தெய்வ விக்கிரகம் ஹாபலை உடைக்க முனைந்தார். அண் ணல் (ஸல்) அவர்களை அலீ (ரலி) அவர்களால் தூக்க இயலவில்லை. தாங்க முடியாத கனத்தால் அலீ (ரலி) தடுமாறினார். அப்போது பெருமா னார் அவர்கள் அலீ (ரலி) அவர்களை நோக்கி நபித்துவத்தைத் துரக்க உங்க ளால் இயலாது. எனவே, என் தோளில் ஏறி நின்று சிலையை உடையுங்கள்'