பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஜ்மீர்

எனப் பணித்தார். அலீ (ரலி) அவர்

. 。Y°籌 / " . و ... است களும அ வ்வாறே செ யத

அண்ணல் நபிகள் தாயகம் (ஸல்)

அவர்களின் நிழலாக இருந்த அலீ (ரலி) அவர்கள் பெருமானாரின் பேருரையை உர த்த குர லில் உரைத்த பெருமையைப் பெற்றவா был гi .

இருந்த போது இஸ்லாமிய ஆண்டு ஒன்றை உரு வாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அலீ (ரலி) ஆலோசனைக்

உமர் (ரலி) கலிஃபாவாக

அப்போது *o ..." / * , , , æ e rr ਾਂ A # + # R கேற்ப பெருமானார் (ஸல்) ப) க்கான் னின்றும் மதீனா ஹிஜ்ரத் சென்றதை அடிப்படையாகக் கொண்டே ஹி ஜரி ஆண்டு உருவா க்கப்பட்டது.

உதுமான் 1 லி) அவர்கள் கலிஃபா o 一片。

இ இருந் தபோது கொல்லப்பட்டா

அவருக்குப் பின் நான்காம் க லீஃபா வாக அலீ (ரலி) பதவிப் பொறுப்பேற் றார். இவர் க லீஃபா பொறுப்பேற்ற

& & § × 2 & “ནི་ ༥ ང་ཏ"།། - o பின்னர் ஏற்பட்ட போர்களில் பெரும்

;
& " ༠ར་བྱ་ ༡、 با سپاسم مست. வீரம் காட்டினார். இவா கல ஃபா வாக இருந்தபோது ஏற்பட்ட உள்நாட டுக் குழப்பங்களையு ம், கலகங்கள்ை

யும் தீரமுடன் போராடி அடககனாா.

இவருக்கு 63 வயது நடக்கு ம்போது பள்ளிவாசலில் தொழுது கொண்டி

ருந் தபோது கொல்லப்பட்டார்.

அன்சாரி, டாக்டர், எம்.ஏ., ! இவர் தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் புகழ்பெற்ற காங்கிரஸ் பேரி யக்கத் தலைவர்களில் ஒருவருமாவார். உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள யூசுப்பூர் எனுமிடத்தில் 1880ஆம் ஆண் டில் பிறந்தார். இந்தியாவில் கல்லூரிப் பட்டப்படிப்பை முடித்த இவர் இங்கி லாந்து சென்று மருத்துவக் கல்வியில் டாக்டர் பட்டம் பெற்றார். சிறிது

2.3

காலம் இங்கில ாந்தில் மருத்துவராகப் பணியாற்றினார். பின்னர், இந்தியா திரும்பித் தம் மருத்துவத் தொழிலைத்

தொடர்ந்தார்.

அப்போது انتر விடுதலைப் so or -- or ெ - 8. لمس مس۔ போராட்ட நிகழ்ச்சிகள் இவரை ஈர்த் தன. இவரும் விடுதலைப் போராட்ட ஒருவரானார். விரைவி

தலைவர்களில் ஒருவரா

வீரர்களில்

லேயே அதன்

னார். 1924ஆம் ஆண்டு காந்திஜி 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த

போது, அவரை தினந்தோறும் ட 103а т தித்துப் பாதுகாத்தவர் டாக்டர் அன் சாரி பாரத நாடெங்கும் பயணம் செய்து மக்களின் விடுதலை வேட்கை யைத் தூண்டினார். 1927ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டிற்குத் தலைமை

தாங்கினார்.

வி டு த ைல ப் போராட்டங்களில் முனைப்புடன் இவர் ஆண்டுகள் சிறைவாழ்வு நடத்தியுள் ளார். 1936ஆம் ஆண்டில் ர யில் பய

ணத்தின்போது மாரடைப்பால் மரண

ஈடுபட்ட i fo

மடைந்தார்.

கிலாஃபத் இயக்கத்திலும் நாட்டு விடுதலைப் போரட்டத்திலும் பெரும் பங்கு கொண்ட டாக்டர் எம். ஏ. அன் சாரி வரலாற்றுப் புகழ் பெற்றவரா வார்.

அஜ்மீர் இது ராஜஸ்தானில் அமைந் துள்ள இரண்டாவது பெரிய நகர மாகும். இங்கு அடக்கமாகியுள்ள இறை ஞானச் செல்வர் காஜா முயீனுத்தீன் விஸ் தி (ரஹ்) அவர்களின் தர்கா புகழ் பெற்ற புனிதத் தலமாக விளங்குகிறது.

தர்காவின் உள்ளும் புறமும் அமைந் துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பள்ளி