பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

ஆங்கில அரசு இவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கா ட்டி வந்தது.

அதற்கு அடையாளமாக இவருக்கு இளவரசர் பட்டமு ம், அதற்குரிய,

& স্থে : 3. s • மாயாதைகளும் சிறப்புகளும வழங்கப

i. i. i. of ,

ཨ་ཀ་ :- :- : *g . . 1937 ஆம் ஆண்டு கூடிய சர்வதேசச ಕ- .. ി ി ു -് ി ·Tr丘(密乐片庆 சங்கத திறகு இவர் தலைவராகத கதாந

தெடுக்கப்பட்டார். உலகெங்கும் நன்கு

அறிமுகமானவராக விளங் &sлтті.

இவர் 60

பணியாற்றியதைப் பாராட்டும் வகை

४९ ४ ॥ - o c سیاسی است. اما யில் 1945 ஆம் ஆண்டு இஸ்மா பீலிகள்

ஆண்டுகள் இமாமாகப்

-- g

இவரது எடைக்கு எடை வைரக்கற்

పడఁ

3. •. k ^ -- களை வழங்கினர். அதன் அப்போ

3. ^ ~ ..." தைய மதிப்பு ஏழரைக்கோடி ருபாய்

Ç

களாகும். 1957ஆம் ஆண்டில் பிளாட்

டினம் விழா நடைபெற்றது.

ஆங்கிலேயர்களால் அண்ணல் காந் தி யடிகள் சிறைவைக்கப்பட்டிருந்த புனே யிலுள்ள இவரது மாளிகையை நினை வுச் சின்னமாக அரசுக்கு விழங்கினார். உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவ ரான இவர் 1957 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் நாள் காலமானர்.இவரது உடல் எகிப்தில் உள்ள அஸ்வான் எனுமிடத்

தின் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவருக்குப்பின் இவர் பேரன் இமா

மாக நியமிக்கப்பட்டார்.

வல்ல அல்லாஹ்வி

ஆதம் (அலை): னால் படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள். அவரே முதல் நபியும் ஆவார். ஆதம் (அலை) அவ களை அல்லாஹ் மண்ணைக் கொண்டு

ј гі

உருவாக்கினான். அதனுள் தன் ஆன் மாவைச் செலுத்தினான். அதன் மூலம் முதல் மனிதர் ஆதம் (அலை) உயிர் பெற்று எழுந்தார். இது நிகழ்ந்தது முஹர்ரம் பத்தாம் நாளிலாகும்.

ஆதம்

தனியாக இரு ந் த ஆதம் (அலை) தன்னையொத்த வேறொரு மனித ரோடு உறவாடி மகிழ வழி இல்லையே என வருந்தினார். ஆதம் (அலை) உறங் கும்போது, அவர் அறியாமல் அவரது விலா எலும்பு ஒன்றை எடுத்து, அவர் களைப்போல் மனித உருவில் ஹவ்வா நாச்சியாரைப் படைத்தான். ஆணுரு வில் இருந்த ஆதம் (அலை) அவர்கட் கும் பெண்ணுருவில் இருந்த ஹவ்வா நாச்சியாருக்கும் இறைவனே திருமண மும் செய்வித்தான். அவர்களைச் சுவ னத்தில் இன்பமாக வாழச் செய்தான். அங்குள்ள தோட்டத்துக் க னி க ளி ல் குறிப்பிட்ட ஒ கு தவிர்த்து மற்ற மரக்கனிகளை உண்ண அனுமதித்தான். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

ம ர க் க னி ைய த்

இறைவனுக்கு மாறு செய்ய விரும்பி னான் இப்லிஸ் எனும் சைத்தான். ஆண் டவன் விலக்கிய கனியைப்பறித்து உண் ணுமாறு இருவரையும் சாதுரியமாகத் துண்டினான். அவன் வார்த்தைகளில் மயங்கிய இருவரும் விலக்கப்பட்ட மரத் தின் கனிகளை உண்டனர். அதுவரை அவர்களுக்கில்லாத நா ண உணர்ச்சி அப்போது ஏற்பட்டது. விலக்கப்பட் டதை உண்டதினால் அல்லாஹ்வின் கோபத்திற்கு இருவரும் ஆளாயினர்.

இதனால் ஆதம் (அலை) விண்ணிலி ருந்து மண்ணுலகில் உள்ள சரந்தீவில் தூக்கி எறியப்பட்டனர். ஹவ்வா. நாச் சியார் மண்ணுலகில் ஜித்தா எனுமிடத் தில் தூக்கி எறியப்பட்டார். இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தபடியே இறைவனிடம் தாங்கள் செய்த தவ றுக்கு மன்னிப்புக் கேட்டனர். பல நூறு ஆண்டுகளாகப் பாவமன்னிப்புக் கேட்டு மன்றாடி வந்தனர்.

அவர்களின் மன்றாட்டுக்கு இரங்கி அல்லாஹ் பன்னூறு ஆண்டுகட்குப்பின்