பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 ()

அதன் விளைவாக அந்நகரின் பெருஞ் செல்வராக விளங்கிய பாவாடைச் செட்டியார் எனும் அந்தகரின் ஆதர நூலை அரங்கேற்ற ஏற்பாடு காவியத்தைக் கேட்ட புல பொதுமக்களும் பெருமகிழ் புலவருக்கு ச்

வோடு செய்தார். வர்களும், வடைந்தனர். ஆலிப்

வேண்டிய மரியாதைகளைச்

அரங்கேற்ற பெருமானார்

செய்ய செய்து கெளரவித்தனர். நிகழ்ச்சியின் போது தோற்றம் தர, அதைப் பார்த்த பாவா டைச்செட்டியாருக்கும்பார்வை மீண்ட தாகக் கூறப்படுகிறது.

ஆஸாத் அபுல்கலாம். இந்திய தேசி யத் தலைவர்களில் மிக முக்கியமான

ஆளாத் இவர் முன்னோர்கள் இஸ்லாமிய அறி வும் மெய்ஞ்ஞான உணர்வும் மிகுந்தவர் களாக விளங்கியவர்கள். இறைநெறிக் கும் இஸ்லாமியப் பண்புக்கும் மாறாக யார் நடந்தாலும், அவர்களைத் தட் டிக்கேட்டுத் திருத்தும் மன இயல்புள்ள வர்கள். இவர் முன்னோருள் ஒருவரான ஷைகு ஜமாலுத்தீன் தெஹ்லவி என் பவர் அக்பரின் தீன் இலாஹி எனும்

வர் அபுல்கலாம் அவர்கள்

புதிய சமயக் கொள்கையை எதிர்த்து நின்றவர். மற்றொரு மூதாதையரான ஷைகு முஹம்மத் என்பவர் ஜஹாங்கிர் முன்னிலையில் அவரை வணங்கும் வகை யில் முதுகை வளைத்து குனிந்து வணக் கம் செய்ய மறுத்துச் சிறைத் தண் டனை பெற்றவர். ஆஸாத் அவர்களின் முன்னோர்களில் பலர் நீதிபதிகளாக வும் அமைச்சர்களாகவும் பணியாற்றிச் சிறப்புப் பெற்றவர்கள்.

தையார் பெயர் கைருத்தீன் என்பதா கும். இவர் இஸ்லாமிய அறிவு நிரம்பப் பெற்றவர் மெய்ஞ்ஞானத்துறையில் பயிற்சி மிக்கவர். இவருக்கு இந்தியா வெங்கும் சீடர்கள் இருந்தனர்.

அபுல்கலாம் ஆஸாத் அவர்களின் தந்

ஆஸாத் அபுல்கலாம்

இந்தியாவில் முதல் விடுதலைப்போர் 1857இல் ஆரம்பித்தது. அந்தச் சூழ் நிலையில் இந்தியாவில் வாழ விரும்

பாது அரேபியா நோக்கிச் சென்றார்.

மக்காவில் தங்கியி ரு ந் த .ே பா து மார்க்க ஞானச் செல்வர் ஒருவரின் மகளை மணமுடித்துகொண்டார். அத் தம்பதியர்க்குத் திருமகனாக 1888 ஆம் ஆண்டு நவம்பர் பதினொராம் நாள் ஆஸாத் பிறந்தார். பிறந்தபோது அவ ருக்குப் பெற்றோர் இட்ட பெயர்

& * : * ~ * & . ~! * முஹிய்யுத்தின் அஹ்மது என்பதாகும்.

ஷைகு கைருத்தின் இந்தியாவிற்கு வந்து செல்வதுண்டு. இறுதியாக 1898 ஆம் ஆண்டு கல்கத்தா வந்து நிலையா கதி தங்கத் தொடங்கினார். 1907 இல் காலமானார்.

கருவிலே திரு என்ற பழமொழிக் கேற்ப குழந்தைப் பருவத்திலேயே புதிய புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் நாட்டமும் துடுப்பும் மிகுந் தவராக ஆலாத் விளங்கினார். பத்து வயது நிறைவதற்கு முன்பாகவே திரு மறை முழுமையும் மனப்பாடம் செய் தார். அரபி மொழிப்பயிற்சியும் இலக் கணப் புலமையும் ஏற்பட்டன. எழுத வேண்டும் என்ற வேட்கையும் சின்னஞ் சிறு பிஞ்சுப் பருவத்திலேயே உண்டாகி விட்டது. இமாம் கஸ்ஸாலி (ரஹ்) வர லாற்றை பன்னிரண்டாவது வயதிலே யே எழுத முனைந்தார். பதினான்கு வயதாகும்போது அரபிக் கவிதைகள் இயற்றலானார். 21 வயது முடிவதற் குள் கெய்ரோவிலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் படித்துப்பட்டம் பெற்றார்.

எழுதுவதில் இருந்த ஆர்வம் இவரை பத்திரிகையாளராக மாற்றியது. இவர் பத்திரிகைகள் சிலவற்றைத் தொடங்கி நடத்தினார். அவை தொடர்ந்து வெளி