பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலாத் அபுல்கலா ம்

வரவில்லை. ஆயினும் ஆ ് ുട് டில் இவர் தொடங்கிய அல் ஹிலால்' எனும் ஏட்டில் இவருக்கு ச் சரி எனப் அரசியல், சமுதாயக் கருத்து h வெளியிட்டார்.

பட்ட

. | த் து ਾਂ .ெ - ன் பெரும் தலைவர்களாய பினும் அவர்தம் தவறான வழி முறைகளை விமர்சனம் ஆங்கிலேய

செய்யத் தயங்க வில்லை.

ஆட்சியைக் கடுமையாக விமர்சனம்

செய்யும் அதே நேரத்தில் ஸர் ஸ்ை யித் அஹமத் கான் போன்ற முஸ்லிம் தலை வர்களின் ஆங்கில ஆதரவுப் னைக் கடுமையாகச் சாடினார். இவரது

போக்கி

காங்கிரஸ் ஆதரவுப் பிரச்சாரம் மக்க ளிடையே ஆதரவையும் ஆங்கிலேயர் ஏற்படுத் தின விரைவிலேயே பத்திரிகை வெளி தடுத்ததோடு இவருக்குச்

களிடையே வெறுப்பையும்

வராமல் சிறை தண்டனையும் அளித்தன 仔、

சிறைவாக காலத்தை நூல் படி ப்பதி & க்குர்ஆனுக்கு விரிவுரை எழுது எதிர்பாரா

வதிலும் செலவிட்டா j .

வண்ணம் திருக்குர்ஆன் விரிவுரை எரிந்து போய் விட்டது. ஆயினும்,

அடைந்த பின்னர் அதை

மீண்டும் எழுதி முடித்தார்.

விடுதலை

காந்தியடிகள் தொட ங்கிய ஒத்துழை தீவிரப் பங்கு கொண்டார். ஆனால் ஆங்கில ஆட்சி யினர் ஒராண்டுச் சிறை வாழ்வு தந்த னர். காங்கிரஸ் பேரியக்கத்தில் கருத்து வேறுபாட்டின் காரணமாக த் தலைவர் கள் பிளவுபட்டு நின்றபோது இவர் எந்த அணியையும் சேராது இரு பகுதியி னருக்கும் இடையே இணைப்புப் பால மாகத் திகழ்ந்தார். காங்கிரஸ் இயக் கத்திலிருந்து அலி சகோதரர்களைத் தொடர்ந்து முஸ்லிம் தலைவர்கள் பல ரும் காங்கிரசிலிருந்து வெளியேறினர். ஆனால் ஆஸாத் மட்டும் காங்கிரசிலே யே இருந்து பணியாற்றினார்.

g # 3 go" { ல்ெ யாமை இயக்கத்தில்

..? I

o

1921ஆம் ஆண்டில் இவர் காங்கிரஸ் *2 =教 熟° | a 、° ( ? · # } { {

பே ரி ய க் த த் தி ன் தலைவரானா அப்போது இவ ருக்கு வயது 35 மட

م

டுமே 1940லும் இவ ரே தலைவராகத்

ந்தெடுக்கப் பட்டார்.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பரி

வதை மிகக் கடுமையாக எதிர்த்தார்.

பாகிஸ்தான் பிரிந்த பின்னரும் மனம்

வருத்த ம் உடையவராகே

ந்தியாவின் முதல்

விடுதலை பெற்ற இ கல்வியமைச்சராகப் பணியாற்றினார்.

புதிய கல்வித்துறை வள ர்ச்சிக்கானத் திட்டங்கள் பலவற்றைத தடடிசமiசயல படுத்தினார்.

.ே கடைகி லம்

பகவதி இ. ப

ய து

ി ъл இ ;

2^{} _', - : జ భా -? .. x= & போன்றே நூல்களைப படிப பதிலும்

இவ ர் எழுவ திலும்

நாட்டமுடையவராக

பெரும் நாட்டமுடையவராக இருந தார். வாய்ப்புக் கிடைக்கும் போதெல் லாம் புதிய புதிய நூல்களைப் பெற்றுப் படிக்கத் ஆ ங் கி மொழியைத் தாமாக வேகற்றுப்புலமை

பெற்றார். புகழ்பெற்ற ஆங்கில ஆசிரி

^} ఫ్ల

தவறமா и тт. છે

யர்களின் நூல்களைத் தேடிப் படிக்கத் தவறுவதே இல்லை. இவரது எழுத்தி லும் பேச் சிலும் தாம் பெற்ற நூலறி

'த்து

வுத் திறனைத் திறம்பட வெளிப்ப о тт.

இவர் தமது அரசியல்

பெற்ற பட்டறிவைக்

வாழ்வின் அடிப்படையில் கொண்டு இந்தியா சுதந்திரம் பெறு கிறது' என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி வெ ளியிட்டார். அது விடுதலைப் போராட்டக் கால சூழ்நிலைகளையும் தலைவர்களின் போக்குகளையும் நடுவு நிலைமையில் ஆராயும் அரிய நூலாக விளங்குகிறது.

இந்தியச் சுதந்திர வானில் மின்னும் தாரகையாக விளங்கிய மாமேதை அபுல்கலாம் ஆஸாத் அவர்கள் 1958