பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாள்

பிப்ரவரி 23 ஆம்

ஆம் ஆண்டு டில்லியில் காலமானார்.

ஆஸ்இரா.முஹ ர்ரம் மாதம் பத்தாம் நாள்ஆஸ்கராநாளாக அனுச் ரிக்கப்படு கிறது.

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாநகர் வருவதற்கு முன் பிருந்தே யூத சம யத்தினர் ஆஸ்லிரா நாளை சிறப்புடைய நாளாகக் கருதி நோன்பிருந்து வந்தனர். பெருமானார் மதீனா நகர் வந்த பின்னர் யூத ர்களின் ஆஸ் இராநோன்பு பற் றி அறிந்தார். அந் நாளின் சிறப்பு பற் றி யூதர்களிடம் கேட்டார். அவர்கள் மூஸா (அலை) அவர்கள் பிர்அவ்ன் கொடுமையிலிருந்து விடுபட செங்கடல் பிளந்து வெளியே றியபோது அவர்களைத் துரத்திவந்த பிர்அவ்னும் அவன் படையினரும் செங் கடலுள் மூழ்கி மாண்டொழிந்தனர். இவ்வாறு இறைவன் தங்களைக் காத்த மைக்காக இறைவனுக்கு நன்றி கூறி மூஸா (அலை) அவர்கள் நோன்பிருந் தார். அதைப் பின்பற்றி அவர் வழியின ராகிய யூதர்கள் நோன்பு நோற்று வரு

வதாகக் கூறினர்.

இதைக் கேட்ட நாயகம் (ஸல்) அவர்

கள் மூஸா (அலை) அவர்கட்கு மிக

நெருக்கமானவர்களாக முஸ்லிம்கள் இருப்பதால் தாங்களும் ஆஸ்குரா

நாளின்போது நோன்பு இருக்க வேண்டு மெனப் பணித்து நோன்பு நோற்றார்.

அதுவும் முஹர்ரம் ஒன்பதாம் நாளி லும் பத்தாம் நாளிலும் நோன்பு நோற்க வேண்டும் எனப் பணித் தார். ரமளான் நோன்புக்கு அடுத்த படியாகச் சிறப்புமிகு நோன்பாக ஆஸ்கரா நோன்பு கருதப்படுகிறது. பத்தாம் நாள் எனப் பொருள்படும் வகையில் யவ்முல் ஆஸ்லிரா என

அழைக்கப்படுகிறது. எனினும்முஹர்ரம்

ി . . இஃதிகாப்

பத்தாம் நாளன்றே இறைவனின் திரு வுளப்படி பத்து நிகழ்வுகள் நடைபெற்ற தால் ஆஸ் இராநாள்' என்றே அழைக் கப்படலாயிற்று என்பர்.

ஆஸ்ால்ரா நோன்பின்போது ஏழை எளியவர்க்கு இயன்ற உதவிகள் அனைத் தும் செய்யவேண்டும் தரும சிந்தனை யாளர்களாக மாறவேண்டும். அநாதை களை அரவணைத்து வாழ்வு தர வேண் டும். தம் குடும்ப நலனுக்காகத் தாராள மாகச் செலவு செய்யவேண்டும்.

அன்று தமக்கும் தாராளமாகச்

'ஒருவர் ஆள இரா தம் குடும்பத்துக்கும் செலவு செய்வாரேயாகில், அல்லாஹ் அவருக்கு அவ்வாண்டு முமுமையும் தாராளமாக வாரி வழங்குவான்' என் பது அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கமுதாகும்.

இஃதிகாப்: இச்சொல்லுக்குத் தங்கி யிருத்தல்' என்பது பொருளாகும். இறையுணர்வோடு ஒருவர் பள்ளிவாச லில் தங்கியிருப்பதே இஃதிகாப்' என அழைக்கப்படுகிறது.

பள்ளியில் இஃதிகாப் இருக்க விரும்பு வர் அல்லாஹ்வுக்காக இப்பள்ளியில் தங்கியிருக்க கொண்டுள் ளேன்' என்ற நிய்யத்துடன் தங்குவதே இஃதிகாப் ஆகும், நஃபிலான இஃதிகாப் ஒருநாள் அல்லது ஒரு மணிநேரம் இருத் தலே போதும் என்றாலும், ரமளான் மாதத்தில் இறுதிப் பத்து நாட்கள் இருப்பது சிறப்பாகும். இஃது அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி முறையுமாகும்.

பள்ளியில் இஃதிகாப் இருக்கும்போது இல்லம் செல்லக்கூடாது. யாரோடும் உலகப்பேச்சுப் பேசக்கூடாது. தவிர்க்க முடியாக் கடமைகளைச் செய்ய (மல

ஜலம் கழிப்பது, ஒளுச் செய்வது போன்

நாட்டங்