பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்பால்

- > - go o, ; : . றவை) பள்ளிக்கு வெளியே வர நேரிடி னும் விரைந்து பள்ளியினுள் சென்று விட வேண்டும் இல்லையெனில் இல் தி காப் முறிந்து விடும்.

இஃதிகாப் இருப்பவர் வாயை முடிக

ஊமைபோல் இரு த் த ல் வாய்

கொண்டு கூடாது. அவர் திருக்குர்ஆனை விட்டு ஓத வேண்டும். இறைவனிடம் துஆ கேட்க வேண்டும் பாவ மன்னிப் புக் கேட்டு மன்றாட வேண்டும். இஸ் லாத்தின் மேன்மையை மற்றவர்க்கு எடுத்து கூறி விளக்கலாம். ஜும்ஆப் பள்ளியில் இஃதிகாப் இருப்பது சிறப்பு ஜும்ஆ தொழுதை இல்லாத பள்ளியில் இஃதிகாப் இருப்பவர், ஜும்ஆத்தொழு

  • ༼འ༣ རྩ་ - C). .. கைக்கு வெளியில் சென்று விரைவில் மீண்டும் திரும்பி விடவேண்டும்.

இக்பால் அல்லாமா முஹம்மது:- இந் தி ய த் துணைக் கண்டத்தின் மி க ப் பெரும் கவிஞரும் மெய்ஞானியுமா வார் அல்லமா முஹம்மது அவர்கள். இவர் முன்னோர்கள் சஷ்மீ ாத்தைச் சேர்ந்த பிராமண வகுப்பினர்

இக்பால்

ஆவர்.

இவர் ப ஞ் சாப் மாநிலத்திலுள்ள எலியால்கோட் எனும் ஊரில் 1877 ஆம்

o & & - & 性 ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பிறந் தார். இவர் தந்தையார் பெயர் ஷைகு நூர் முஹம்மது என்பதாகும். தாயார் பெயர் இமாம் பீ என்பதாகும்.

இக்பால் என்பதற்கு புகழுக்குரிய வர்' என்பது பொருளாகும். பெயருக் கேற்ப சின்னஞ்சிறு வயதிலேயே தம் அறிவு நுட்பத்தால் பலரும் பாராட்டும்

படி நடந்து கொண்டார். வகுப்பில் இவரே எப்போதும் முதன்மையாக

இருப்பார்.

இவா தம் பன்னிரண்டாவது வயதி

லேயே கவிதை எழுதத் துவங்கினார்.

இவரிடம் இயல்பாகவே க வி த் துவ

உணர்வு பொங்கி நின்றது. இ வ. ர் தொடக்கத்தில் ப ஞ் சா ட் மொ ழியி லேயே கவிதை எழுதலானார். ஆனால் இவரது கவிதையாற்றலைக் கண்ட இவ ருடைய உருது ஆசிரியர் இவர் உருது வில் கவிதை புனைய ஊக்கினார். அதற் கேற்ப இக்பாலும் உருது மொழியி லேயே கவிதைகளை எழுதலானார்.

இவர் தனிப்பட்ட முறையில் தம் கவி தைகளை எழுதி நண்பர்களிடம் படித் துக்காட்டி மகிழ்ந்து வந்தார். இவரது உருதுக் கவிதைகளின் யாப்பு நயத்தி லும், கருத்துச் செறிவிலும், உணர்ச்சி யோட்டத்திலும் உள்ளத்தைப் பறி கொடுத்தார். இவருடைய உயிர் நண் பர் ஸர் அப்துல் கா தி ர் என்பார். இவரை எப்படியும் உருதுக் கவியரங்கு களில் ஏற்றி இவரது கவிதையாற்றலை உ ல க றி ய ச் .ெ ச ய் ய முயன்றார். மேடைக்கூச்சம் மிகுந்த இக்பால் முதல் முதலில் இதற்கு உடன்படவில்லை என் றாலும் பிறகு தம் நண்பரின் பேரா வலை நிறைவேற்ற கவியரங்குகளில் பங்கேற்கலானார். இவரது கவிதைக் சிறப்பும் கவித்துவத் திறமையும் உலக றிய வெளிப்படலாயிற்று கற்றறிந்த பலரும் பாராட்டி ஊக்குவித்தனர்.

இவர் உயர் கல்வி பெற லண்டன் சென்றார். அங்கே பல்வேறு உயர்தர நூல்களைக் கற்று, தம் அறிவை வெகு வாகப் பெருக்கிக் கொண்டார். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பார் அட்-லா பட்டம் பெற்றார். அதன் பின் னர் ஜெர்மனியில் உள்ள மியூனிக் பல் கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். சிறிது காலம் லண்டன் பல் கலைக் கழகத்தில் அரபிப் பேராசிரிய ராகவும் பணியாற்றினார்.

சிறிது காலத்திற்குப்பின் லாகூர் திரும்பி வழக்கறிஞர் தொழிலை மேற் கொண்டார். இத்தொழிலில் பெரும் பொருள் திரட்ட இயலும் என்றாலும்,