பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

குறைந்த வருவாயைப் பெற்று எளிய வாழ்வையே மேற்கொண்டு வாழ்ந் தார். வழக்கறிஞர் தொழிலை நேர்மை யோடு செய்து வந்தார்.

வழக்கறிஞர் தொழிலை மேற்கொண் டிருந்தாலும், கவிதைகள் புனைவதிலே யே அதிக நாட்டமுடையவராக இருந் தார். இவரது கவிதை மக்களால் மட்டு மல்லாது பல்வேறு நாட்டுத் தலைவர் களாலும் போற்றப்பட்டது.

இக்பால் தம் கவிதையை வெறும் இலக்கிய ரகனைக்காக எழுதவில்லை. மக்களிடையே உணர்ச்சியைத் தூண்டி, அறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தம் மக்களை விடுதலை வேட்கை களாக மாற்ற ஆற்றல்மிகு சாதனமாக இவர் டார். இவரது'ஸாரே ஜஹா(ன்) ஸ்ே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா' என்ற பாடல் இந்தியாவெங்கும் உள்ள சுதந்

கவிதைகள் மிக்கவர்

கவிதைத் துறையைக் கையாண்

திரப் போராட்ட வீரர்களால் பாடி முழக்கப்பட்டது. இப்பாடலின் தமிழ் வடிவமே பாரதியாரின் 'பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் பாரத நாடு' என்ற பாடல்.

இக்பால் தம் கவிதை யாற்றலால் இந்திய மக்களிடையே அரசியல் விழிப் புணர்வை ஊட்டினாலும்இவர் அரசியல் போராட்டங்களில் தீவிரப் பங்கேற்க வில்லை. ஆயினும் 1921 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த வட்ட மேஜை மாநாட்டிற்கு இவரும் அழைக்கப்பட் டார்.

எந்தச் சூழ்நிலையிலும் தம்மை ஒர் உயர்ந்த முஸ்லிமாகக் காட்டிக் கொள் ளவே விழைந்தார். தாம் ஒரு முஸ்லி மாகப் பிறந்ததற்ாக மிகவும் பெரு

மைப்பட்டார்.

இத்தா

இவரும் தம் முன்னோர்களைப்போல் மெய்ஞ்ஞான வழியில் முனைப்புடன் வாழலானார். மெய்ஞ்ஞானச் செல்வர் கள் காஜா நிஜாமுத்தீன், கவிஞர்கள் அமீர் குஸ்ரு, மிர்ஸா காலிப் போன்ற வர்களின் மீது நீங்காப் பற்றுக் கொண் 1 т гії,

இவர் இஸ்லாமிய உணர்வோடு கவி தைகளைப் புனைந்தாலும், அவை மனித குலம் முழுமைக்குமான வாழ் வியல் உண்மைகளை உணர்த்துவனவா கவே இருந்தன. இவர் எண்ணத்தாலும் செயலாலும் ஓர் உண்மை முஸ்லிமா கவே வாழ்ந்தார். பாகிஸ்தான் பிரிவி னையை ஆதரித்தாலும், இந்து முஸ் லிம் ஒற்றுமைக்குப் பெரிதும் உழைத் தார். இவர் கவிதைகள் தமிழ் உட்பட இந் தி ய மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அது போன்றே ஆங்கிலம், அரபி,ஃபிரெஞ்சு, ரஷ்யன் போன்ற மேனாட்டு மொழி கள் பலவற்றிலும் பெயர்க்கப்பட்டுள்

3rs of .

இவர்

னார்.

1938ஆம் ஆண்டில் காலமா இவரை மாபெரும் உலக மகாகவியாக உலகம் போற்றிக்கொண் டுள்ளது.

இத்தா கணவரை இழ ந் த பெண் களும் மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம்வரை தனிமையில் இருப்பதற்கு இத்தா என்று பெயர். இச்சொல்லுக்கு எண் ணிக்கை' எ ன் பது பொருளாகும். இத்தா பற்றி திருமறையில் கூறப்பட் டுள்ளது.

இத்தாவின்போது கீ இன் இது இ ன இழந்த மனைவி நான்கு மாதம் 10 நாட்கள் இத்தா இருக்க வேண்டும். மணவிலக்குப்பெற்ற பெண் மூன்று மாதங்கள் இத்தா இருக்கவேண்டும்.