பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்னு தாதா

தம் 265 ஆம் வயதில் வபாத்தா

to of .

இப் 吁雀 ஹீம் லோ டி. டி. ல்லியை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்

லோ !

x تا ۱ متر *

GT 4. _!

இப்ராஹீம் லோடி மன்னர்

ဖ္ရမ္ဟ ပ္က" F૬ 3. ` : , ಘಿ' ' ' ' ' { # ? களிலேயே மிகவும் புகழ்பெற்ற மாமன

эм і இவ கந்தர் லோடியின மிக

வாவார்.

இப்ராஹீம் லோடி அரியணை ஏறிய செழிப்புடன்

பொருளாதார

2.3 بر " . . . ." போது, நாடு மிகுந்தி

விளங்கியது. மக்கள் வளத்தோடு வாழ்ந்தார்கள்.

இப் pr гт ഖ് ம் லோடி இ யல்பிலேயே கர் வம் மிக்கவராக இருந்தார். இதனால் தம் அதிகாரத்திற்கு உ! பட்ட சிற்றா த ம க் கு அளவுக்க திகமான மதிப்பு அளிக்க வேண்டு மெனக் கட்டா தினார். தம் மு ன்னே கைகட்டி வாய்பொத்தி நிற்க பணித்தார். இதனை ஏற்காதவ ர்களை அழித்தார். இதனால் வெறுப்பு ற்ற சிற் றரசர்களும், இவருடைய சி றிய தந்தை

§ x السلام , , , , , ി ஆலம்கானு ம இவை 仄 、 இப்பிடத்தி

у ты, зат

யப்படுத்

வேண்டுமெனப்

லி ருந்து அகற்ற முயன்றன ! அதன் ஒரு பகுதி முயற்சியாக பாபரைப் பலயெடுத்து வருமாறு துண்டினர். சி வாறே பாபரும் டில்லி மீது -ை யெடுத்து வந்தார். பா. னிபட் எனுமி டத்தில், பாபர் படைக்கும் இப் тт зvй Li, லோடியின் படைக்குமிடையே கடும் போர் நடைபெற்றது. அப்போரில் இப் ராஹீம் லோடி கொல்லப்பட் டார். பாபர் டில்லி அரியணையைக் கைப்பற்

றினார்.

மாபெரும் ஆட்சி மாற்றத்திற்கு இப் гт гт ഖ് ம் லோடியின் அகம்பாவமும் கர்வ முமே காரணங்களாய் அமைந்தன.

ப்னு பதூதா இவர் புகழ்பெற்ற மாபெரும் உலகப் பயணி யாவார். 1804 ஆம் ஆண்டு பிப்ரவரி

வரலாற்றும்

39

24 ஆம் நாள் வட ஆப்பிரிக்காவில் உள்ள தான்ஜியர் எனும் ஊரில் பிறந் தார். இவரது இயற்பெயர் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் என்பதாகு ம்.

உலகப் புகழ்பெற்ற கப்பற் பயணி மார்கோ போலோவின் சமகாலத் தவர் ஆவார். அவ ர் மறைவுற்ற அடுத்த ஆண்டு இப்னு பது தா அவரைப் பின் பற்றித் தம் உலகச் சுற்றுப்பயணத் தைத் தொடங்கினார். தம் பிற ந் த ஊரான தான்ஜியரிலிருந்து 1825ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி தம் பய ணத்தை ஆரம்பித்தார். இவர் கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் சுமார் 75,000 மைல்கள் பயணம் செய் துள்ளார். இந்நெடுந் தொலைவுப் பய ணம் இவருக்குமுன் பயணம் செய்தவர் துரத்தையெல்லாம்

களின் ப ய ன

விஞ்சுவதாகும்.

இவர் 60-க்கு மேற்பட்ட அரசர் களை நேரில் சந்தித்து அளவளாவி

இருக்கிறார். நூற்றுக்கணக்கான முக் கிய மனிதர்களைக் கண்டு பேசி இருக் கிறார். இந்நெடும் பயணத்தில் தாம்

கண்டவற்றையும், கேள்விப்பட்டவற் றையும் பற்றி நிறையக் குறிப்புகளை

எழுதி வைத்துள்ளார். அக்குறிப்புக ளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மனிதர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள் ளார்.இவர் நூல்கள் அரிய தகவல் களஞ்

சியம் நூல்களாக அமைந்துள்ளன.

இவர் தம் நீண்ட பயணத்தின்போது இந்தியாவிற்கும் வந்துள்ளார். வ ட இந்தியாவில் வழக்கிலிருந்த சதி எனும் உடன் கட்டை ஏறும் நி க ழ் ச் சி ைய நேரில் கண்டு. மேனாடுகளுக்கு முதன் முதல் தெரிவித்தவர் இவரேயாவார்.

இவர் இந்தியப் பயணம் மேற்கொண் டபோது டில்லியை முஹம்மது பின் துக் ளக் ஆட்சி செய்து வந்தார். இப்னு பதுதாவின் அறிவுத் திறனைக் கண்டு