பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 3

அறிவியல் துறை வளர்ச்சிக்கு இவரது ங் க ளி ப் பு அளவிடற்கரியதாகும்.

நவீன மருத்துவத்துறையின் தந்தை யாக இக்கால மக்களால் பெரிதும்

போற்றப்படுகிறார்.

இவர் பல புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கிச் சென்றுள்ளார். அக் கண்டு பிடிப்புகளே இன்றைய அறிவியல் வளர்ச்சியின் அடித்தளமாகும்.

திரவப் பொருட்களைக் காய்ச்சி, ஆவியாக்கித் து ய் மை ப் படு த் து ம் முறையை முதன் கண்ட றிந்து கூறியவர் இவரே. கந்தகத் திரா

வகம், அல்கஹால் போன்றவற்றைத்

முதலாகக்

தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தவ ரும் இவரே. தங்கம், வெள்ளியை மென் மைப் பொருளாக்கி மருந்துடன் கலந்து தந்து நோய் தீர்க்கும் வழிமுறையை அறிந்து கூறியவரும் இவரே. ஊசிமூலம் உடலில் மருந்தைச் செலுத்தி இரத்தத் துடன் கலக்கச் செய்து நோய் போக் கும் இன்ஜெக்ஷன் முறையை முதன் முதலில் கண்டறிந்து கூ றி ய வ ரு ம் உறுப்பு ம .ா ற் று ச் சிகிச்சை முறைக்கு அன்றே அடித்தளம் அமைத்தவர் இப்னு nனாவே ஆவார்.

இவரே. உடல்

மருந்து மூலம் அல்லாது மனோதத் துவ முறையிலும் நோயைப் போக்கமுடி யும் என்பதை எழுதியதோடு மட்டுமல் லாது, செயல் பூர்வமாகவும் உலகுக்கு எண்பித்துக் காட்டியவரும் இவரே.

இவர் நூல்கள் பலவும் உலக மொழி களில் பெயர்க்கப் பட்டுள்ளன.

இவரது ஆயிர மா வது ஆண்டு நிறைவை யுனெஸ்கோ போன்ற உலக நிறுவனங்கள் சிறப்பாகக் கொண் டாடின.

இல்மு இல்மு எனும் அரபிச் சொல் லுக்கு ஞானம்'என்பது பொருளாகும். இங்கு ஞானம் என்று குறிப்பிடப்படு

இலட்சத் தீவுகள்

வது இறை ஞான அறிவேயாகும். இத் தகைய அறிவை ஒருவன் எப்பாடுபட் டேனும் பெற முயலவேண்டும். சீனா வு க் கு ச் சென்றேனும் சீ ர் க ல் வி பெறுக!' என்பது நாயகத் திருவாக் காகும்.

இறைஞான அறிவைப்பெறுவது எவ் வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த அறிவை வாழ்வில் நடைமுறைப் படுத்தி இறையருள் பெறுவதாகும். அதுவே இல்மு ஆகும். ஒரு முஸ்லிமின் இருகண்கள் போன்றவை அமல்' எனும் இறைஞான அறிவு பெறுவதும், அதை அமல்' எனும் நடைமுறைப் படுத்து வது மி ஆகும்.

இலட்சத் தீவுகள்: இத்தீவுகள் கேரள மாநிலத்திற்கு மேற்கே அரபிக்கடலில் 200 முதல் 400 கிலோ மீட்டர் தூரத் தில் அமைந்துள்ளன. இவை இருபது தீவுகளின் தொகுப்பாகும். இத்தீவு சிலவற்றில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். இங்குள்ள மக்கள்.அனை இலட்சத்தீவு கள் இந்திய அரசின் நேரடி நிர்வாகத் தில் உள்ளன.

களில்

வரும் முஸ்லிம்களாவர்.

இலட்சத்தீவுகளின் மொத்தப் பரப் பளவு 24 சதுரக் கிலோ மீட்டருக்கும் குறைவாகும். இ ங் கு ள் ள மக்கள் தொகை 25,000-க்கும் குறைவாகும்.

இத்தீவில் இந்துக்களே வாழ்ந்து வந்தனர். அரபு நாட்டிலிருந்து இங்கு வந்த உபை துல்லாஹ் எனும் மார்க்க ஞானச் செல் வரின் போதனையால் மக்கள் இஸ்லாத் தைத் தழுவினர்.

கேரள மன்னர்களின் ஆட்சியின் கீழ் நீண்ட காலம் இருந்த இத்தீவுகளின் ஒரு பகுதியை போர்ச்சுக்கீசியர் தம் ஆளுகையின் கீழ்க் கொண்டு வந்தனர். 1784 இல் அமீன் தீவுத் தொகுதிகள்

தொடக்கக் காலத்தில்