பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ஷா அல்லாஹ்

    • i.

கபபு சுல்தான ஆடசயன கழ வந்தன.

{} {} க்கில் இக் வேகள் கிமச் 鬍 1799 வாக்கில் இத்தீவுகள் கிழ }

யக் கம்பெனியால் கைப்பற்றப்பட்டன.

గ్ళ WR א אל: ""2 { : یہ ہے ; ) ... ? & ۰بر \ , இந்திய விடுதலைக்குப்பின் அவை இந்

தியப் பகுதியாயின. 1956ஆம்

முதல் அவை இந்திய அரசின்

-- & 18 - - go,

நிர்வாகத்தின் கீழ் வரலாயின.

gw

இங்குள்ள மக்களில் பெரும்பான்மை யினர் மலையாள

. .

மொழி பேசுகின் go" & г. ് ി ി 5 הש தென்கோடித் தீவுப் பகுதியில்

சிங்களமொழிச்

st) or of .

வாழ்வோர் 莘f「裘」羲

- 以 "్య or or oxo ੋਂ உள்ள மஹல்' மொழி பேசுகின்றனர்.

குழ்ந் தீவுப்பகுதிகள் தென்னந் தோப்புகளால் நி றை ந் து ள் ள ன.

.. to a . ". . -: எனவே, இங்கு மீன்பிடி so

துள்ளது.

தன்னைத் தொடர்பான

&

களும் நடைபெறுகின்றன.

இங்குள்ளோர் அரிசியையே முக்கிய உணவாகக் கொண்டுள்ளனர். கேரளா விலிருந்து அரிசி கிறது. இங்கு சிறிய அளவில்

வரவழைக்கப்படு

கல் பயிரி

s

یہی_

டப்படுகிறது.

இங்கு பள்ளிகள் பல உள்ளன. இங்கு ஏற்பட்டிருந்தும், பெருந் தொழில்கள் ஏதும் உருவாகவில்லை. கேரளக் கடற்கரையிலிருந்து போக்குவரத்து நடைபெறுகிறது.

மின் வசதி

கப்பல்

ன் ஜீல்: அல்லாஹ்வினால் இறை

தூதர் ஈஸா (அலை) அவர்கட்கு வழங் என்பதா

கப்பட்ட வேதம் இன்ஜில்" கும். இன்ஜில்" என்பதற்கு நற்செய்தி, நன்மாராயம் என்றெல்லாம்பொருள் கூறப்படுகிறது. அதுவே, களால் போற்றப்படும் பைபிள் வேத மாகும். இன்ஜில்" எனும் பெயரே ஆங் கிலத்தில் எவாஞ்சல்' என்று கூறப்படு கிறது, காஸ்பல்' என்ற வேறொரு

பெயரும் இதற்கு உண்டு. இது பைபி

கிருஸ்தவர்

4 3

ளின் புதிய ஏற்பாட்டைக் குறிப்ப

தாகும

'இன்ஜில் எனும் சொல் திருக்குர் ஆனில் பன்னிரண்டு இடங்களில் பயன் படுத்தப்பட்டுள்ளது. இ வ் .ே வ த ம் தாவூது (அலை) அவர்கட்கு இறைவன் ற்கு 1200 இறைவனால் ஈஸ்ா (அலை) அவர்கட் கு அருளப்பட் டது. ஆனால் இன்ஜில் வேதத்திற் கும் இன்றைய

அருளிய ஸ்பூர் வேதத்

ஆண்டுகளுக்குப் பின்

பைபிளுக்கும் அ தி க ம்

..?" : * . o .

தொடர்பில்லை. இன்றைய பைபிள் நால்வரால் கூறப்பட்ட செய்திகளின் தொகுப்பு ஆகும். இதில் ஈஸா (அலை)

. ് ിട് : -; er – st -: კაx-«, - அவரி களின் சீடர்களில் ஒருவரான

பார்னபாஸ் எ ழு தி ய சுவிசே ஷம்

ஒன்று உள்ளது. அது ஒரளவுக்கு இன்

« . ఫ్గ

      • { *- : *- : , ot “ཤཏུས་ བྱུཆའི་ :

ஜில் வேதத்தினை அடியொற்றி எழுதப்

نام دی.

பட்டதாக உள்ளது. இதில் அண்ணல்

- .ெ . .." "... - "Σ' . - . 3 اعم. & ந ப கள நாயகம (ஸல்) அவர்களைப்

பற்றிய குறிப்புகள் காணப்படுகி ன்றன.

ஆயினும் முழுமையான இன்ஜில் வேதம்

இன்று இல்லை என்ற கருத்தே அழுத்த

§

扈》育、 墅。@*@T து

இன்ஷா அல்லாஹ்: இச் சொல்லுக்கு

அல்லாஹ் நாடினால்' என்பது பொரு

ளாகும். J]i தி தருமுன் இ ன்ஷா அல்லாஹ் எ ன்று கூறி வாக்குறுதி அளித்தல் வேண்டும்.

ஒருவர் மற்றவர்க்கு வாக் கு

உலகில் அனைத்துச் செயல்களும், இயக்கங்களும் இறைவன் படியே நிகழ்கின்றன. மனித வாழ்வின் அனைத்துப் போக்குகளும் இறைக்கட் நடந்தேறுகின்றன.

நாட்டப்

டளைப்படியே எனவே, இறைவன் நாடினால் மட்டுமே எதுவும் நிகழ்வுற முடியும். இ ந் த உணர்வை முழுமையாகப் பிரதிபலிப் பதே இன்ஷா அல்லாஹ்' என்ற சொற் றொடர்,