பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

ஒருவர் மற்றவருக்கு வாக்குறுதி தரு முன் இன்ஷா அல்லாஹ்' எனக் குறிப் பிடுவதால் மனிதனின் பொறுப்பினும் இறைப்பொறுப்பு மிகு தி யா கி ன் றது. இறையருளின் துணையோடு அவ் வாக்குறுதியை முனைந்து நிறைவேற்ற வேண்டிய கடப்பாடும் மனிதனுக்கு ஏற் பட்டு விடுகிறது.

"இன்ஷா அல்லாஹ்' என்று கூறு வ தன் மூலம், ஒவ்வொரு மு ஸ் லி மு ம் அல்லாஹ் மீது தான் கொண்டுள்ள நம் பிக்கையை மேன்மேலும் உறுதிப்படுத் திக் கொள்ள வாய்ப்பேற்படுகிறது.

இஜ்திமா . இச்சொல்லுக்கு ஒன்றி ணைதல் அல்லது கூடுதல்' என் ப து பொருளாகும். இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக நடைபெறும் விளக்கவு ரைக் கூட்டங்கள் இ ப் .ெ ப ய ர | ல் அழைக்கப்படுகின்றன. இஸ் லா மி ய மார்க்க நெறிகளை நினைவூட்டி இஸ் லாத்தின்பால் அழைக்கும் அழைப்புப் பணியாளர்களாகிய "தப்லீக் இயக்கத் தினரின் கூட்டங்கள் இப்பெயராலேயே அழைக்கப் படுகின்றன.

இஸ்மாயீல் (அலை) : ஒருவரான இ வ. ர் ந பி இப்ராஹீம் (அலை) அவர்களின் திருமகனாவார். இவர் தாயார் பெயர் ஹாஜரா என்ப தாகும்.

இப்ராஹீம்(அலை) அவர்கட்கு 86 வயதானபோது இஸ்மாயீல்(அ ைல) அவர்கள் பிறந்தார். இவர் குழந்தை யாக இருந்தபோது அஷ்முயில் எனப் பெயரிடப்ப ட் ட இ ச் சி ரி யா மொழிப் பெயருக்கு இறைவேட்டலை ஏற்றவர்' என்பது பொருளாகும். இப் பெயரே இஸ்மாயீல்' என்பதாக வழங் கலாயிற்று.

இவர் ஒரு வயதை எட்டியபோது இவரையும் இவர் தாயாரையும் கஃபத்

நபிமார்களுள்

இஸ்மாயீல்

ള ി ഖi് ഈ

அருகில் வி ட் டு விடுமாறு இறை ஆணை பிறந்தது. தந்தை இப் ராஹீம்(அலை) அவர்கள் அவ்வாணைக் கொப்ப குழந்தையையும், ம ன ன வி ஹாஜராவையும் அங்கே அழைத்துச் சென்றுவிட்டு தாம் மட்டும் தனியே சிரியா திரும்பினார்.

தனிமையில் விடப்பட்ட அன்னையும் மகனும் கையிலிருந்த உணவை மூன்று நாட்கள் உண்டு கழித்தனர். கைவசம் இருந்த நீ கு ம் தீர்ந்து விட்டது. குழந்தை இஸ்மாயீல் தாகத் தால் துடிப்பதைக் கண்டு அன்னை மனம் பதைபதைத்தது. நீர் தேடி ஸ்ஃபா, மர்வா எனும் இரு குன்றுகளிடையே ஏழுமுறை நடந்தும் தொங்கோட்ட மாக ஒடியும் நீர் தேடினார். த க மிகுதியால் துடித்த குழந்தை த ன் காலை தரை மீது அடித்து உதைத்தது. அப்போது உதைத்த இடத்திலிருந்து நீர் பிரிட்டு வெளி வந்தது. குழந்தை யின் தாகமும் தீர்ந்தது. அது ேவ ஜம்ஜம் நீருற்று.

நீரூற்றின் காரணமாக ஹாஜரா அம் மையார் தம் அருமைக் குழந்தையுடன் அங்கேயே தங்கினார். விரைவிலேயே ய ம ன் நாட்டிலிருந்த உறவினர்களும் அங்கு வந்து அவர்களுடன் சேர்ந் து வாழலாயினர்.

ஆண்டுக்கு ஒரு முறை தந்தை இப்ரா ஹீம் (அலை) அங்கு வந்து தம் மகனை யும் மனைவியையும் கண்டு செல்வது வழக்கம். அவ்வாறு ஒருமுறை வந்த போது அருகில் கஃபா இறையில்லத் தைச் செப்பனிட இறையாணை பிறந் தது. இதை நிறைவேற்ற முனைந்த தந்தையும், தனயனும் கடுமையாக உ ைழ த் த ன ர். சிதிலமடைந்திருந்த கஃபாவைச் செப்பனிட்டு முடித்தனர். அப்போது உலக மக்களை ஹஜ் செய்ய வருமாறு அ ைழ க் கு ம் படி இ ப்