பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s

இஸ்ராஃபீல்

ராஹீம் (அலை) அவர்களுக்கு இறை

வன் கட்டளையிட்டான். அதன் பின்

معه..ي

னர்தான் ஹஜ்'

அடுத்த ஆண்டு அங்கு வந்திருந்த இப்ராஹீம் (அலை) இறைவனுக்குத் தம் மகனைத் தம் கையால் அறுத்துப் பலியிடுவதுபோல் கனவு கண்டார். மூன்றுமுறை இதேபோல் கனவு க ண்ட தால், இது இறை ஆணை எனக் கொண்டு தன் மகனை அறுத்துப் பலி முனைந்தார். பலியிட மினா பள்ளத்தாக்குக்கு அழைத்துச்செல்லும் போது தம் மிக னிடத்தில் இதைக் கூறி னார். த்தம் சிறிது மின்றி இறை ஆணையை நிறைவேற்று மாறு வேண்டினார். அத்துடன் த ம்மை

go 鳗鲇_。

உடனே மகன் வரு

அறுக்கும்போது த ம் தந்தை மனம் கலங்காமலி ருக்க, த ம்மைக் குப்புற ப்

படுக்க வைத்து அறுக்குமாறு வேண்டி னார். அத்துடன் விரைந்து அறுக்க வசதியாக, கத்தியால் அழுத்தி அறுக்கு மாறும் கூறினார். தந்தையும் அவ் வாறே செய்தார். ஆனால் கத்தியின் கூர் மழுங்கி யதே தவிர, அறுக்க இயல

வில்லை. இறைவனின் கட்டளையை நிறைவேற்ற முடியவில்லை யே என வருந்திக் கத்தியை வீசியெறிந்தார்.

அச்சமயத்தில் ஆட்டுடன் அங்கு வந்த ஜிப்ரீல் (அலை) ஆட்டை அறுத்துப் பலி யிடுமாறு பணித்தார். அவ்வாறே இப்ராஹீம் (அலை) செய்தார். இறைக் கட்டளைக்காகத் தம் மகனையே பலி யிடத் துணிந்த இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை குர்பானி' தந்து இன்றும் உலகம் நினைவுகூர் கிறது.

மக்காவிலுள்ள கஃபா இறையில் லத்தை இப்ராஹீம் (அலை) அவர்களின்

பிரதிநிதியாக இருந்து இஸ்மாயீல் (அலை) கவனித்துக் கொண்டார்.

வேட்டைக்கான கருவிகளைச் செய்து

45

வாழ்ந்து வந்தார். வேட்டையாடுவதி லும், குதிரைச் சவாரி செய்வதிலும் இருந்தார். இவருக்குப் பதினைந்து வயது ஆனபோது ஹாஜரா தாயார் காலமானார்.

வல்லவராக

இஸ்மாயீல் (அலை) முதலில் ஒரு பெண்ணைத் தி ரு ம ன ம் செய்து கொண்டார். அப்பெண் குடும்பப் பாங் கிற்கு ஏற்றவளாக இல்லை. தந்தை யின் ஆலோசனைப்படி அவளை மண விலக்கு செய்து, ல்ை யிதா எனும் வேறொரு பெண்ணை மணம் செய்து

கொண்டார்.

இஸ்மாயீல் (அலை) அவர்களும் இறைத்தூதராக, இறை ஆணைப்படி

இறை நெறிக்கு மாறாக நடந்த எகிப்து, யமன் நாட்டு மக்களைத்

திருத்தச் சென்றார். அதில் அவர் முழு வெற்றி பெற முடியவில்லை. தம் தந்தையாரின் மறைவுக்குப் நாற்பத்தேழு ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து ஒர் இறை தத்துவத்தை

ಇಸ

மக்களிடையே போதித்து வந்தார். இவர் தம்முடைய 137ஆம் வய தில் காலமானார். இவரது உடல் இவர்

தாயாரின் கப்ருக்கு அருகிலேயே அடக் கம் செய்யப்பட்டது.

இவருடைய பன் னிரண்டு பிள்ளை களில் கிதார் என்பவர் மக்காவிே தங்கி கஃபா இறையில்லப் ப னியை மேற்கொண்டு வந்தா ர். நபிகள் பெரு மானார் இஸ்மாயீல் (அலை) அவர் களின் வழித் தோன்றல் ஆவார்கள்.

இஸ்ராஃபீல் (அலை) : நாற்பெரும் வானவாகளில் இவரும் ஒருவர். இயக் இது பணிகளுக்குப் பொறுப்பான நான்கு வ ானவர்களில் இவரும் ஒருவர். இவர் காற்றுக்கு அதிபதி யாவார். இவர் ஸ்லர் ஊதிய பின்பே உலகம்