பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4防

அழியும். இறுதித் தீர்ப்பு நாளின்போது இவர் ஸ்குர் ஊதிய பின்பே மரித்தோர்

இறை விசா தாம் செய்த நன்மை தீமைகளுக்கேற்ப தண்டனை

பெறுவர் என்பது நியதி.

உயிர் பெற்று எழுவர். ரணைக்கு உட்படுவர்.

இஸ்ராயீல் (அலை) . நான்கு முக் கிய வானவர்களில் இஸ்ராயில் (அலை) ஒருவர் ஆவர். இவரது பணி இறைக் கட்டளைப்படி மனிதனின் உயிரைக் கைப்பற்றுவதாகும்.

ஆதம் (அலை) அவர் மண் எடுத்து

இறைவன் களைப் படைப்பதற்கு வருமாறு முதலில் ஜிப்ரீல் (அலை) அவர் களையும், அடுத்து மீக்காயில் (அலை) அவர் களும் அவ்வாறே மண் அள்ளச் சென் றனர். ஆனால் மண் இறைவன் மீது ஆணை மண் அள்ள வேண்டாம்'

அவர்களையும் பணித்தான்.

அலறித் துடித்தது. மனமிரங்கிய அவர் கள் மண் அள்ளாமலே சென்றனர். பின் மண் அள்ளி வர இறைவன் இஸ்ராயில் (அலை) அவர்களைப் பணித்தான். மண் முன்பு போலவே தன்னை அள் ளும்போது அலறித் துடித்தது. அள்ள வேண்டாம் என மன்றாடி வேண்டியது. ஆனால் மண்ணின் வேதனைக்குச் செவி சாய்ப்பதைவிட, இறைக்கட்டளைக்கு அடிபணிந்து நிறைவேற்றுவதே சிறந் தது எனக் கருதி மண் அள்ளிச் சென் றார். மண்ணிமீது ஈவு, இரக்கம் காட் டாது செயல்பட்ட இஸ்ராயில் (அலை) மனப் போக்கின் – iff- அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளின் உயிரைப் பறித்துச்செல்லும் பணியை இவரிடம் ஒப்படைத் தான்.

இஸ்ரேல் : இது 1948ஆம் ஆ ண் டு ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக் கப்பட்டயூத நாடாகும். இந்நாடு பலஸ் தீனில் அமைந்துள்ளது. இதன் வடக்கே லெபனானும் சிரியாவும் கி ழ க் கி ல்

இஸ்ரேல்

ஜோர்டானும் தெற்கில் எகிப்தும் மேற் கில் மத்தியத்தரைக் கடலும் எல்லை களாக அமைந்துள்ளன. 9 6 7 ஆ ம் ஆண்டில் ஜெருசலத்தின் சிலப் பகுதி களைக் கைப்பற்றிக் கொண்டுள்ளது. இந்நாட்டின் மக்கள் தொகை மு ன் றறை இலட்சமாகும். மக்கள்தொகை யில் 85 சதவிகிதத்தினர் யூதர்கள். 11 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள், 3 சத விகிதத்தினர் கிறிஸ்தவர்கள், ஒரு சத விகிதத்தினர் துருஸ்கள்.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரால் .ெ ப ரு ங் கொடுமைக்கு யூதர்கள் ஆளாயினர். போ ரு க் கு ப் பின் தங்களுக்கென தனி நாடு அமைக்க விரும்பினர். அதனால் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த யூதர்களும் மத்தி யத் தரைக் கடல் நாடுகளில் வாழ்ந்த யூதர்களும் மக்களுக்குச் சொந்தமான பகுதியை ஆக்கிரமித்து, இஸ்ரேல் நாட்டை ஏற்படுத்திக் கொண்டார்கள். பா தி க் க ப் பட்ட பலஸ்தீன மக்கள் யூதர்களிடமிருந்து பகுதிகளை மீட்க ※

பலஸ்தீன

莒疗G泷莒” என்பாரின் தலைமையில்

தங்கள் அரஃபாத் போராடி வருகின்றனர்.

இந்நாட்டில் பொட்டாஷ், ஜிப்சம், பாஸ்பேட், செம்பு போன்ற உலோக வகைகள் கிடைக்கின்றன. இங்கு சாக் கடல் எனும் பகுதியிலுள்ள நீரிலிருந்து மெக் னி சி ய ம் தயாரிக்கப்படுகிறது. நெக்கோ எனுமிடத்தில் பெட்ரோல் கிடைக்கிறது. இயற்கை வா ய் வு ம் கிடைக்கிறது. நவீன முறை விவசாய மும் இங்குச் செழிப்பாக நடைபெறு கிறது. எலுமிச்சை பெரும் அளவில் பயிரிடப்படுகிறது.

இந்நாடு பாலவனப் பகு தி யாக அமைந்திருப்பதால் ம ைழ குறைவு, எனவே, வி. ஞ், ஞ | ன மு ைற யி ல் செயற்கை மழை பெய்விக்கப்படுகிறது.