பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போதுதான் தம் சகோதரர் இஸ் மாயீல் (அலை) அவர்களை மு. த ன்

முறையாகக் கண் டார். அதன்பின்

ஆண்டுதோறும் ஹஜ் சென்று வந்தார்

இவர் தம் தந்தையாரின் ஆணைக் கிணங்க கன்ஆன் எனும் நாடு சென்று ஒர் இறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தார். அங்கேயே திருமணமும் செய்துகொண்டார். யாகூஃப் (அலை)

இவரது திருக்குமாரர் ஆவர். இஸ்ஹாக்

ரது தருககு 恕 வ)

(அலை) தம் 180 வது வயதில் காலமானார்.

இஹ்ராம் : ஹஜ் அல்லது உம்ரா

செய்யுமுன் அணியும் உடை இஹ்ராம் உடை எனப்படும். இது தைக்கப்படா இரு தூய துகில்களாகும். ஒரு துண்டை இடுப்பில் அ ன வ ர். மற்றொரு துண்டை மேல் பகுதியில் போர்த்திக்

இஹ்ராம் () {

கொள்வர்.

g z. ... " 6. g *. 3. g | 3.

கஃபாவிற்குக் குறிப்பிட்ட தூரத்திற்கு

அப்பாலிருந்து அணிய வேண்டும்.

இஹ்ராம் உடை அணியும்போது கிப் லாவை நோக்கி இரண்டு ரக்அத் தொழ

o --- & w - -px ~ 2:... so- § . بينهن، هي جة வேண்டும். பின் ஹஜ்ஜுக்கு என்றோ அல்லது உம்ராவுக்கு என்றோ ஹஜ் ஜுக்கும் உம்ராவுக்கும் என்றோ

நிய்யத்துச்செய்து கொண்டு உம்ரா அணிய வேண்டும். அப் மேற்கொண்டுள்ள

. - போது, தாம் புனிதப் பயணத்தை எளிதாக்குமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்

டும். அதன்பின் தல்பியா ஒதி பெரு மானார் (ஸல்) மீது ஸலவாத்துச்

சொல்ல வேண்டும். பெண்கள் தங்கள் தலையை முடி, தங்கள் உடைகளுக்கு மேலாகவே இஹ்ராம் உடையை அணிந்து கொள்ள வேண்டும். ஆண் களைப் போன்றே தொழுகையும் நிய் யத்தும் செய்து கொள்ள வேண்டும்.

..?

ஈத

சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தைக்கப்படா இரு துண்டுத் துணிகளை இஹ்ராம் உடையாக அணிவிக்க வேண் டும். குழந்தைகளைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு ஹஜ் அல்லது உம் ராவுக்கான கடமைகளை நிறைவேற்ற 3) si : ) .

ஈத் இஸ்லாமியப் பெருநாட் களைக் குறிக்கும் அரபிச் சொல் ஆகும். இதற்கு திரும்பத் திரும்ப வருதல்' என்பது பொருளாகும். இப்பண்டிகைப் பெருநாட்கள் ஆண்டுதோறும்திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயர் பெற் றது என்பர். இஸ்லாமியப் பெருநாட் களில் ஈதுல் பித்ர், ஈதுல் அள்ஹா ஆகிய இரு பண்டிகை நாட்களும் குறிப் பிடத்தக்கவையாகும். இப்பெருநாட் களில் புத்தாடை உடுத்தி உறவினர்கள் நண்பர்கள் புடைசூழ ஈத்கா எனும் திறந்த வெளிகளுக்குச் .ெ ச ன் று தொழுகை நடத்துவது வழக்கம்.

ஈதுல் பித்ர் பெருநாள் ரமளான் மாதம் முழுமையும் நோன்பிருந்து அடுத்து வரும் ஷவ்வால் மாதப் பிறை கண்டு கொண்டாடி மகிழும் பெரு நாளாகும.

'ஈதுல் அள்ஹா' பெருநாள் பக்ரீத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இப்ராஹீம்(அலை) அவர்கள் இறைவன் ஆணைப்படி தம் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை பலியிட முன்வந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. அ ன் று தொழுகை முடிந்துத் திரும்பிய பின்னர் ஆடு அல்லது மாடு அல்லது ஒட்டகை யை அறுத்து குர்பானி கொடுப்பர். "குர்பானி கொடுக்கப்பட்ட பிராணி யின் இறைச்சியை மூன்றில் ஒரு பங்கை குர்பானி கொடுத்தவர் வைத்துக் கொள்வார். பாக்கி இரு பங்குகளை