பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ா (அலை)

பழம், உலர்த்தப்பட்ட வேறு வகைப் பழங்கள் ஆகியவை பெருமளவில் ஏற்று மதி செய்யப்படுகின்றன.

1980ஆம் ஆண்டில் மன்னராட்சி அகற்றப்பட்டு, குடியரசு ஆட்சி அமைக்

- . . . " { ལྕི་བ་དང་བཏཊ་ x - x ଚ୍ଯ C. «ξ: «

கப்பட்டது. நாட்டின் தேசியமொழி

і і тут 象 கம் =器 கு ம்.

அ ல் ல ள விற வி ன்

இறுதித்

( ണ ബ്)

ஈஸா (அலை), திருத்து தர்களில் து.ாதர் அண்ணல்

ஒருவர்.

முஹம்மது

..

முனனதாக வாழ்ந்த

அவர்கட்கு

". . . -- . . സപ് ി είτικα இறைத் துரதர். இவர் திருப பெயர் திரு

< -

மறையில் ஈஸ்ா இப்னு மர்யம்' எனக்

மின் மகன் ஆகும்.

ஈஸா என்பது பொருள்

ஈஸா (அலை) அவர்கள் பிறப்பதற்கு முன் அவர் தாய் மர்யம் தனிமையில் இருந்தார். அப்போது ஜிப்ரில் (அலை) அவர் முன் தோன்றினார். அல்லாஹ் மர்யத்திற்கு மகவை அருளவிருக்கும் இறைச் செய்தியைக் கூறி மர்யம் உட வில் ஊதினார். இவ்வாறு இறைவனின் நல்லாவியை ஊதியதின் மூலம் ஈஸா

ད་ཅིག " ಛೆ! Iಣ ಇಳಿ? ல) பின்னர் பிறந்ததால் ஈஸா (அலை 39

ரூஹால்லாஹ்" : அழைககப

பட்டார்.

இறை ஆணை படி கருத்தரித்த மர்யம் பைத்துல் முகத்திஸை விட்டு வெளியேறினார். பைத்துல் லஹ்ம் (பெத்லேகம்) எனும் இடத்தில் ஒர்

ஆண் மகவைப் பெற்றெடுத்தார். கவலை மிகக் கொண்ட அன்னை

மர்யத்தை நோக் கிக் குழந்தை ஈஸ்ா நான் இறைவனின் தூதராவேன்' என நன்மாராயம் கூறியது. இதைக்கேட்டு, அன்னை வியப்பும்,மகிழ்ச்சியும் அடைந் தார். தம் ஒன்றுவிட்ட சகோதரர் யூஸுப்னு மாத்தானுடன் மீண்டும்

பைத்துல் முகத்திஸ் வந்தார்.

5

I

கன்னி மர்யம் குழந்தை பெற்றெடுத் ததை அறிந்த அப்பகுதி மக்கள் பல வாறு அவதூறு பேசினர். சிலர் மர்யத் தையும் குழந்தையையும் கொன்றுவிட

எண்ணி அணுகினர். அப்போது குழந்தை ஈஸா (அலை) அவர்களை

நோக்கித் தம் தாய் மர்யம் களங்கமற்.

உருவான தாம் இறைவனின் தூதர் வாய் திறந்து கூறியது. பச்சிளம் குழந்தை வாய் திறந்து பேசி

என்பதையும்

யதைக் கேட்டவர்கள் வியந்து, தங்கள் தீய எண்ணத்தைக் கைவிட்டுச் சென்ற னர்.

ஆனால், அங்கு ஆட்சி செய்து வந்த ஐரது ஸ் எனும் மன்னன் மர்ய த்தையும் குழந்தையையும் முனைந் தான். இதனை அறிந்த மர்யம் கு முக் தையுடனும் யூஸுப்னு மாத்தான் துணையுடனும் எகிப்து சென்றார். அங்கு நூல் நூற்றுத் தம் வாழ்க்கையை நடத்தி வந்தார்.

கொல்ல

சில காலத்திற்குப் பின் ஐரது ஸ் மன்

இறந்தான். இதைக் பட்ட மர்யம் மீண்டும் தம் குழந்தை யுடன் பைத்துல் முகத்தஸ் திரும்பலா னார். வழியில் நாஸ்ரேத் எனுமிடத் தில் சிறிது காலம் தங்கி வாழ்ந்தார்.

னன் கேள்விப்

இறைவனால் ஈஸா (அலை) அவர் கட்கு இன்ஜில் வேதம் அருளப்பெற்றது. இறைச்செய்தி பெற்றவராய் (அலை) அவர்கள் பைத்துல் முகத்தஸ் நகருக்கு வந்தார். தாம் இறையருள் பெற்ற தூதர் என்பதை எண்பிக்கும் வகையில் அற்புதங்கள் பல செய்து காட்டினார். பிறவிக் குருடனின் கண் களைத் தடவியபோது, அவன் கண் ணொளி பெற்றான். நோயாளியைத் தொட்டபோது, அவன் நோய் தீர்ந்து சுகமானான். எனினும் இவரது மகத்து

  • 綴》