பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

வது உம்ரா ஆகும். எனவே, இ ைத ஒரு சிறிய ஹஜ்' என்றும் கூறுவர்.

ஹஜ் கடமையை மேற்கொள்வதற் குண்டான அத்தனை நி ய தி க ளு ம் உம்ராவுக்கும் உண்டு. ஹஜ்ஜின் சமய மாகிய துல்ஹஜ் மாதம் 8ஆம் ந | ள் முதல் 13ஆம் நாள் முடியவுள்ள காலத் தில் உம்ரா செய்வது தவிர்க்கப்பட வேண்டும். இக்காலத்தில் உம்ரா செய் வது மக்ருஹ் ஆகும்.

இஹ்ராம் உடை அணிந்து இஹ்ரா மினுடைய தொழுகையை நிறைவு செய்கிறேன்' என்று நிய்யத்துச் செய்து செய்துகொண்டு, இரண்டு ரகஅத்' தொழ வேண்டும். பிறகு உம்ராவுக் காக நிய்யத் செய்துவிட்டு தல்பியா ஒதியவண்ணம் மக்கா வந்து உம்ரா செய்யவேண்டும் ம க் கா வந்ததும் குளிக்கவேண்டும். குளிக்க வசதியில்லா விட்டால் உலு செய்ய வேண்டும். பாபுஸ்ஸலாம் வாயில் வழியாக கஃபா இறையில்லத்தை அடைந்து த வா பு சுற்ற வேண்டும். தவாபு சுற்றும்போது தல்பியா ஒதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தவாபு சுற்றி முடித்தவுடன் வாஜி பான இரண்டு ரகஅத் தொழுகை தொழ வேண்டும். பின்னர் ஜம்ஜம் கிணற்று நீரைப் ப ரு க வேண்டும். அதன்பிறகு ஸ்பா, மர்வா ஆகிய இரு குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஒட வேண்டும். அதற்கு ப் பிற கு தலையை முண்டிதம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் கத்தறி யால் சிறிதளவு மயிரை நீக்க வேண்டும். அதன்பின் இஹ்ராம் உ ைட ைய க் களைந்து தங்கள் வழக்கமான ஆடை களை உடுத்திக்கொள்ளலாம், உம்ரா செய்யும் பெண்கள் தங்கள் தலைக் கூந்தலை அவிழ்த்துவிட்டு, நுனிப்பகுதி யில் ஒரங்குலம் கத்திரித்தால் போது மானதாகும்.

உமர் (ரலி)

ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் இஹ் ராம் அணிந்தவர்கள் ஹஜ் க ட ைம நிறைவேறும்வரை இஹ்ராம் உடை யைக் கழற்றக்கூடாது. அ வ் வ .ே ற அவர்கள் தங்கள் தலை முடியையும் நீக்கவோ, கத்தரிக்கவோ கூடாது.

மக்காவில் வாழ்வோர் ரமளான் மா தம் முடிந்ததிலிருந்து ஹஜ் காலம் முடி யும்வரை எழுபது நாட்களுக்கு உம்ரா செய்யக்கூடாது. அதேபோன்று வெளி யூர்களிலிருந்து மக்கத்துக்குள் நுழை பவர்கள் இஹ்ராம் கட்டி வருவதால் அவர்கள் உம்ரா நிய்யத்துடன் வருதல் வேண்டும். இவர்கள் உம்ரா செய்ய லாம்.

உமர் (ரலி) : இஸ்லாத்தின் இ ர ண் டாம் கலீஃபா உமர்(ரலி) ஆவார். தந் தையார் பெயர் கத்தாப் என்பதாகும். தாயார் பெயர் ஹந்தமாஹ் என்ப தாகும். இவரது குடும்பம் குறைஷிக் குலத்தின் அதி கிளையைச் சேர்ந்தது.

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்)அவர் களைக் காட்டிலும் பதின்மூன்று வயது இளையவர்; சிறந்த உடற்கட்டுடைய வர்; மற்போரில் சிறந்து விளங்கிய உமர் (ரலி) குறைஷிகளுடன் சேர்ந்து ஆரம்ப நாட்களில் பெருமானார்(ஸல்) அவர்களையும் அவரது சாந்தி மார்க் கத்தையும் மூர்க்கத்தனமாக எதிர்த்து வந்தவர்.

பெருமானாரைக் கொல்ல வாளெ டுத்துச் சென்றவர், தம் சகோதரி இஸ் லாத்தை ஏற்றுக்கொண்ட செய்தி கேட்டு ஆத்திரமடைந்தார். மிகுந்த கோபத்துடன் தம் சகோதரி வீட்டை அடைந்தபோது, வீட்டில் தம் சகோதரி குர்ஆன் ஓதுவதைக்கேட்டார். குர்ஆன் வாசகங்களில் தம் மனதைப் பறிகொ டுத்தார். இறைவசனங்களில் அ வ ர் உள்ளம் மெழுகுபோல் உருகியது. உள் ளம் மாறியவராய் பெருமானாரிடம்